Sasikala அறிக்கைக்குப் பின்னால் இருப்பது யார்? #Exclusive| The Imperfect Show 04/03/2021

Vikatan TV

146 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼100

  Connect with Imperfect show: Mail-id: Imperfectshow@vikatan.com
  Facebook Pages: IPSVikatan/​...​
  Twitter Pages: ipsvikatan​​​​​​​...​
  Instagram Pages: ipsvikatan...​
  00:00​​​​​​​​​​​​​​​​​​​​​ Start
  17:11​​​ எவன் பார்த்த வேலடா இது
  17:37​​​​ ​​​​​ இன்றைய கீச்சுகள்
  18:20​ இன்றைய விருது
  Description :
  * காந்திய மக்கள் இயக்கம் சட்டசபை தேர்தலை புறக்கணித்தது ஏன்?
  * ADMK கூட்டணிக்குள் ஓயாத BJP பஞ்சாயத்து!
  * DMK 'கூட்டணி கூட்டாஞ்சோறு' வெந்ததா?
  * உலகத்திலேயே Fastest நேர்காணல் நடத்திய கட்சி...எந்த கட்சி?
  * மூன்றாவது அணி அமைப்பாரா Kamal?
  * Sasikala அரசியல் விலகல் யாருக்கு லாபம்?

  Ousted former AIADMK chief VK Sasikala's sudden announcement on Wednesday night that she will "step aside from politics and public life" clearly means Advantage AIADMK and a setback to her nephew and Amma Makkal Munnetra Kazhagam (AMMK) leader TTV Dhinakaran.
  In a press release last evening Sasikala, the closest aide of the late former Chief Minister J Jayalalithaa, did not refer to herself as AIADMK General Secretary, contrary to TTV Dhinkaran's claims. He has, in fact, said they (Sasikala and he) intend to contest her sacking from the AIADMK top post legally.
  Sasikala has now clearly taken the moral high ground, not just saying she will "stay away from politics" but also "praying" for the AIADMK to retain power in the April 6 election.

  #Corona​​​​​​​​​ #Sasikala​​​​​​​​​​​​​​​​​ #FarmersProtest​​​​​​​​​​​​​​​​​​​​​ #OPS​​​​​​​​​​​​​​​​​​​​​ #Corona​​​​​​​​​​​​​​​​​​​​​ #Stalin​​​​​​​​​​​​​​​​​​​​​ #Edappadi​​​​​​​​​​​​​​​​​​​​​ #NarendraModi​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronaVirus​​​​​​​​​​​​​​​​​​​​​ #COVID19​​​​​​​​​​​​​​​​​​​​​ #Modi​​​​​​​​​​​​​​​​​​​​​ #Lockdown​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronaUpdate​​​​​​​​​​​​​​​​​​​​​ #BJP​​​​​​​​​​​​​​​​​​​​​ #Congress​​​​​​​​​​​​​​​​​​​​​ #IPS​​​​​​​​​​​​​​​​​​​​​ #Theimperfectshow​​​​​​​​​​​​​​​​​​​​​ #ImperfectShow​​​​​​​​​​​​​​​​​​​​​ #EPVI​​​​​​​​​​​​​​​​​​​​​
  The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan​​​​​​​​​​​​​​​​​​​​​

  விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow​​​​​​​​​​​​​​​​​​​​​

  CREDITS: Host - Cibi Chakravarthy & Saran | Script - Vikatan team | Camera- Hariharan | Edit Guna| Thumbnail art - Santhosh Charles

  Vikatan App - bit.ly/2Sks6FG​​​​​​​​​​​​​​​​...​
  Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp​​​​​​​​​​​​

  ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ਟਿੱਪਣੀਆਂ

  1. B Tev76

   சரண், சிபி! நான் இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு ஈழத்தமிழன். இந்திய அரசியலில் அளப்பரிய ஆர்வம் சிறுவயது முதலே உள்ளது.இந்த நிகழ்ச்சியை நீங்கள் இருவரும் இணைந்து வழங்கும் அழகே தனி. அதிலும் இன்றைய நிகழ்ச்சி மிகமிக நகைச்சுவையுடன் அதேவேளை உண்மையாக இருந்தது. Well done guys and keep rocking

  2. Raja Guru Ram

   பழசை கிளறி ஞாபகம் படுத்தும் சிபி சாக்கிரைைதை வீர தமிழச்சீய் படை வருகிறது .

  3. Antony Jose

   Daa nallamanithanukku... Comedy panrenga........

  4. Selvakumar Arumugam

   Super G... .. 👌

  5. Anantha Raaj

   😢😢😀😀😀👌🙏

  6. Infinity Housing

   எந்த தவறும் செய்வதற்கு முன் யோசித்திருந்தால் அந்த அம்மையாரையும் சேர்த்து தான் சொல்கிறேன்.. பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும்.. அதிலும் இருவரும் பிள்ளைகுட்டி இல்லாதவர்கள்.. அப்படி வாழ்ந்திருந்தால் அந்த அம்மையாருக்கு பின்பு இந்த அம்மையார் உட்கார்ந்திருக்கலாம் தவறு நடந்துவிட்டது.. ஆண்டவனை வேண்டிக்கொள்ளுங்கள்..

  7. Gurusamy Porivayal

   பருப்பி இல்லப்பா மக்கள் பணம்பா

  8. pakrisami kaliyaperumal

   Premalatha chinnaammavirku ADHARAVU sonnathu sasi VANDAVUDAN admk kaipatri sasi than koottani PESUVAR entru ninaithu sasiku ADHARAVU entru sonnar IPPADI SONNAVARAI EPS EPPADI KOOTTANIKKU AZHAIPPAR

  9. CHAK vittal Vittal

   SOME ADVISER LIKE ADVOCATE OR TRUSTED MAN/ LADY MISGUIDE HER FOR SELFISH GAINS TO THEM. SO SHE IS THIS KIND OF BAD SITUATION . SHE SHOULD AVOID ALL THINK HER SELF PRAY TO HER GOD . TREE TIMES THINK WELL EACH MATTER AND ACT THEN SHE WILL GET GOOD RESULT. TKS .

  10. pakrisami kaliyaperumal

   Akka thabikkum thambi akkavukkum phone pannikitte irukka sollunga

  11. C Pushparaj

   I accept Saroja statement on Satish and PL

  12. Grandpa MY

   இரண்டுதான்,,, ஒன்று,,,,,,,,,,மக்களுக்காக மற்றது,,,,,,,, குழப்பும்,,,,ஏன்னா ஆட்சியில் இருந்தும் தாழ்த்தப்பட்ட,,,பிற்படுத்தப்பட்ட,,,பின்தங்கிய வாழ்வாதாரமற்ற,,,,நொந்து போன மக்களுக்காக உருப்படியான திட்டங்கள் ஏதும் செய்யாததால்,, குழப்புவார்கள்,,, கொதிப்பார்கள்,,,குதிப்பார்கள்,,,, சாந்தமாக குழந்தைபோல் அன்பாக,,,அமைதியாக பட்டுபோல் பேசுவார்கள்,,, பார்ப்போம் விதியை,,,,

  13. தாசெ ௩

   தமிழில், #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இணையத்தில், சமூக ஊடகங்களில் எங்கும் எழுதுங்கள். ஏன் என அறிந்திட: thaache.blogspot.com/2020/09/blog-post.html அதுபோல, பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து அதற்கு இணையான தமிழ்ச் சொற்களை தேடி/ஆய்ந்து கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள். #வாழ்கதமிழ் நன்றி தாசெ ::: சசச

  14. Kannan Krishnan

   குணியச்சொன்னாங்களா? 😂😂😂

  15. Raja

   sasi evvalavu nal semma power and getha irunthanga..neengalum 7 jenman eduthalum atha gethu,power ungaluku kidaika povathila.katharunga neenga..

  16. senthura pandian

   Oru kottaium illa

  17. senthura pandian

   Rendu koomuttai

  18. senthura pandian

   Romba nadikadhinga da gulla boyz

  19. Manokaran K.r

   என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை போரவ வரவ எல்லாம் நான் தான் முதலமைச்சர்னு சொல்லி இருக்கானுங்க

  20. Vision 2020

   youv roamba kalaikathingiya

  21. Garden flower

   😅😅

  22. RAMKUMAR RAJENDRAN

   வணக்கம் சிபி சரண் நம் இந்திய நாட்டில் உள்ளதைப் போல் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் இட ஒதுக்கீடு உள்ளதா அது பற்றி தகவல் சொல்லவும்... நன்றி

  23. Haja Mohideen

   Super cp unga kudumbuku

  24. Karthi Keya86

   Sommpu koo mutta

  25. BANUMATHY SANTHANAM

   தமிழ் நாடு அழுதுகிட்டே இருக்கு இவர் நிக்காத நால,அர்ஜுன் மூர்த்தி கூட நல்ல மனிதன் இல்ல போல,கூடவே இருந்த மனிதனை அசிங்கம் ஆகிட்டார்,இவர், 7கட்சிக்கு மாறி,மாறி போனவர் இவங்க ரெண்டு பேரும் ஒன்னு போன இடம் எதுவும் தேறாது.

  26. Arunkumar Sekar

   Bro I am continuously watching your show and the way you present is really good. But this time the poster is not good bro. If she is JJ do you have guts to post like this

  27. Aishwarya JM

   Fun overloaded sibi & saran.. Today show vera level😂😂😂

  28. Ramesh Kumar

   Vikadan Meethu mathippu ullathu.., athaivida palamadangu Thiru. Tamilaruvi Manian Meethu ullathu.., Avarmathiri Nallavarkalai Vikadan Nagaippathu mikavum vethanaikuriyathu..

  29. Parthiban Pillai

   தமிழருவி மணியன் குறித்த comments super. அருமையாக இருந்தது.இதேபோல் கலக்குங்க

  30. Sweets and Snacks

   comedy show madiri irukku ponga....

  31. Kamuhai Kali

   நல்லா காமெடி பண்றீங்கப்பா keep it up

  32. K L Rangasami

   Sir, good afternoon, every time all parties recreate election manifesto. My question is all election manifesto said completed, if not then why new manifesto?

  33. P. A

   I really enjoy this episode #saran #cibi well synced

  34. Kathar Hussain

   Poi epudi pesanum nu elangovan bro va pathu kathukonga ok

  35. Dhana

   Kamal c m aaaaaaaaaaaaaaaaaaa....makkall பாவம்....

  36. vaalaadi mani

   சிபி அண்ணா ரோம்ப ஓவரா போரிங்க பாத்து 😀😀😀

  37. Sumathi C

   From 11.05 sema kalaai... Vera level 😂😂😂😂😂

  38. k jayasingh

   super show

  39. Manikandan Ramanathan

   ரொம்ப கலாய்க்கிறீங்க இது நல்லதுக்கு இல்ல

  40. Lakshmi priya

   Our vote for mnm

  41. Karthikeyan Karthik

   Really enjoyed the show today bros really you both Rocking

  42. D Kandaswamy

   Sibi you so aqeet, comments excellent

  43. varun prakash

   அதிமுக வேட்பாளர் நேர்காணல் 😃😃😃😃😃😃 யாரு அதிக குனிய போறிங்க 😀😀😀😀😀 சசிகலா நெகஸ்ட் ரெஸ்ட்டு 😃😃😃😃😃😃😃 😃😃

  44. S. PRASANTH -KISHORE 380 crores

   ஸ்டாலின் தான் வராரு! குவாட்டர்🥃 கொடுக்க போறாரு.🥃

  45. Ahamed Riyas

   Sibi twisting the word . Seeman not spoken about sasikala. Please say the info clearly.

  46. Vasanthakumar Mahalingam

   Question for Comment Show: கடந்த வாரம், சாதி மதமற்றவன் சான்றிதழ் விளக்கம் தந்தீர்கள். பிற்காலத்தில், மீண்டும் அதே நபர் சாதி சான்றிதழ் பெற்று கொள்ள முடியுமா?. சட்டத்தில் இடமிருக்கிறதா? அரசாங்கம் சொல்லுவது என்ன?.

  47. Sathyapriya Karthigaiselvam

   Show super brother

  48. MANNAN

   அமித்ஷா/மோடியின் மிரட்டலில் விழுந்து இரண்டாவது விக்கெட்... ரஜினிகாந்த் போல்😁😁😁😁

  49. Sri Mogesh

   innaiku show semma ...show fulla sirichikitae iruthen

  50. Logesh

   நான்கூட தான் இ‌ந்த electionla போட்டி இடவில்லை அத #imperfectshow ல போடு விங்களாலா? அப்புறமென்ன? :[

  51. Bharathi Marimuthu

   வேற லெவல்

  52. Saravana Kumar

   Soldiers rotate ur heads..semma..🤣🤣🤣🤣

  53. Praveen Kumar

   pls increase the voice volume

  54. Sudhakar Kalimuthu

   வெற்றி நமதே திமுக

  55. Sudhakar Kalimuthu

   வெற்றி திமுக

  56. David Ratnam

   2021 Tamilnadu honest people will win this time all corrupted people should not give seats this time all parties God bless honest people take Sagayam sir

  57. Rekha Manivannan

   Super satire show today! Can't stop laughing 😂!

  58. Balu N

   தமிழருவியை கிண்டல் செய்றீங்கலே, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டியது உங்கள் போன்ற பத்திரிக்கையின் பொறுப்பு. ஆகவே முதல் தவறு உங்களுடையதுதான்.

  59. Mohamed Khalid

   11.06 to 11.50.. செம்ம கலாய்...

  60. Harish Gananathan

   I am 17 , My friend's favourite is erumasaani channel while my favourite channel is vikatan favourite show is the imperfect show , cibi sir and saran sir the best anchors on youtube

  61. nithan gnanm

   Theni thoni haha

  62. raja sathiya

   கருணாநிதி குடும்பத்தை ஊழல்வாதி யாரும் இருக்கிறாங்களா?

  63. Leo Waldran

   Sibi full form today 😅😅😅😅🙏🙏

  64. moorth Ganga

   யோ காமடி ஷோ வா 😃😃😄😄

  65. Jey k

   Really we have enjoyed today's show.! quite humours. :)

  66. Prabu A

   Yennda kuthi

   1. Prabu A

    Ungaluku vera illla

  67. study with me neetpg2021

   Enaki show supero super

  68. Jaya Kumar

   all direction and dialogue is by bjp rss dinakaran will be threatened by bjp after election

  69. sabari nathan

   நீங்க இரண்டு பேரும் எவன்டயோ செம்மயா வாங்க போறிங்க

  70. Predeban Sangaramoorthi

   ரெண்டு பேரும் ,இன்னைக்கு செம்ம ஜாலி மூடு போல...செம்ம. குமார்.டென்மார்க்

  71. sabari nathan

   வர வர விகடன் தரம் தாழ்ந்து விட்டது.

  72. Giridhar Natarajan

   Even joker sp Lakshmanan is out off play and screen.

  73. Kumar Muthu

   Sagoo Today full episodes is vilayaatuu seithigal Full of nagichuvai episode today 😂😂

  74. Giridhar Natarajan

   Vera thamizhachi has become koozhai manargudi comali.

  75. G.poornima Poorni27

   Intha Motta Vanthale Kai yaik Kalai Aattamal Pesa Theriyathu Athanal Antha Motta Vanthal Nan Parppathe Illai

  76. r. selvam

   இன்று நிகழ்ச்சி மிகவும் ஜாலியாக ரசித்து கொண்டு இருந்தேன்

  77. Ame Tam

   எல்லோரும் அரசியல்வாதி பார்ப்பது நீங்கள் ஒரு தமிழனா ??? , தாய் மொழி என்ன???? கேளுங்கள்

  78. Ame Tam

   ஒவ்வொரு தமிழ்நாட்டி பிரச்சினைகள் காரணம் தெலுங்கர்கள்

  79. Ame Tam

   இப்போது ' அதிமுகவில் இனி டயரை பார்த்து கும்பிட மாட்டார்கள். "பிஜேபியின் மத்திய தலைவர்கள் காலில் விழுந்தும் மற்றும், ஏப்ரல் மாதம் பிறகு திமுக வெற்றி பிறகு திமுகவ தலைவர்கள் பிஜேபியின் மத்திய தலைவர்கள் காலில் விழுந்த கும்பிடர்கள்.

  80. maheswaran markandu

   Bro you both funny guys Today is good

  81. Paramasivam Kannan

   SERUTHAI. PATHANGUVATHUKU. SUSAMAM. IRUKKU

  82. Palanivel Pandian

   Dear sibi please raise your pant.pant konjam yuarthi pottal parka alagai irukkum.

  83. Prof.Dr.Yuvaraj Velusamy

   இன்றைய நிகழ்ச்சி வேற லெவல்... 😂

  84. Sakthi Vel

   சிபி & சரண் எதுக்கு ஒரு முன்ஜாமீன் வாங்கி வையுங்க, எலக்ஷன் முன்னாடி தேவைப்பட்டாலும் படும்😃😃😃

  85. Senthil Kumar

   Best show in imperfect show history. I was ROFL.

  86. Vaasippom Vaarungal

   Super! Super! Nowadays IPS is so lively! Kudos...keep going!

  87. MS MK

   Tamilaruvi manian is a fool .

  88. HARSHA KUMAR

   K.S.Alaghiri joke ................top

  89. Ayappan Govindhasamy

   Today is perfectly imperfect show... Fully fun

  90. Seeni bava

   Today Show Super Annan's

  91. Ramani M

   விரை‌வி‌ல் திரையுலகம் உங்களை திரும்பி பார்க்கும்

  92. vro raj

   Hi

  93. arun prasath

   அடுத்த. 5. ஆண்டுகளில் சசிகலா இதே Thumbnail. மாற்றப்படமால் இருக்குமா???@அட்மின்

  94. Ramkumar Egambaram

   Vikatan is a DMK அடிமை channel. No doubt after this video.

  95. Govintharasu ramesh Ramesh

   #கருத்துரை பகுதி தமிழ்அருவிமணியன் செய்தி தேவையில்லா ஆனி நீங்கள்???

  96. Sumathi .C

   Romba nakkal overappuu... saran sago nd sibu bro 😄😄

  97. ranjith

   வரும் தேர்தலில் திரைத்துரை ஆதரவு எந்த கூட்டணிக்கு

  98. Vinod Kanagaraj

   Neenga pesrathu script ila spontaneous pesaringala🤣

  99. gokul krishnan

   First prize goes to tsk comment.

  100. SPS Kumar4

   சீமான் சொன்னதாலேதான் சசிகலா ஒதுங்கியுள்ளார்