மாறன் 2G, ஸ்டாலின் 3G, ராகுல் 4G..கடுமையாக சாடிய அமித் ஷா | Amit Shah Villuppuram Speech

Chanakyaa

53 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼25

  மாறன் 2G, ஸ்டாலின் 3G, ராகுல் 4G..கடுமையாக சாடியை அமிஷ் ஷா | Amit Shah Villuppuram Speech
  .........................
  சாணக்யா!
  அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
  #AmitShah #Chanakyaa | #சாணக்யா | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive | #சாணக்யா_குறுஞ்செய்தி
  A Tamil media channel focusing on ,
  Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
  Connect with Chanakyaa:
  SUBSCRIBE US to get the latest news updates: pamost.info
  Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
  Like Chanakyaa on Facebook - Chanakyaa-832899687046439/
  Follow Chanakyaa on Twitter - ChanakyaaTv
  Follow Chanakyaa on Instagram - chanakyaa_tv?hl=en
  Android App - play.google.com/store/apps/details?id=com.app.chanakyaa

  ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ਟਿੱਪਣੀਆਂ

  1. Ganesh Gajapathy

   Jaiho

  2. Anand Sami

   மிக மிக சிறப்பான பதிவு அமித்ஷா ஜி

  3. Anand Sami

   திமுக.திக.வை மோடிஜீ ,அமித்ஷா என்னும் விமானம் கொண்டு தகர்க்கப்படும். திருட்டு திமுகவிடம் தமிழக மக்களை காப்பாற்றுங்கள்,

  4. Ramesh P

   அய்யா அந்த 300000 கோடி ...கணக்கு பத்தி ஒண்ணுமே சொல்லலையே

  5. Srini vasan

   Jai Sri Ram

  6. kaliyamurthy vaiyapuri

   அமீத்ஷா 5 ஜி.தமிழ்மொழியை நீங்கள் கற்க வேண்டும் என்பதைவிட தமிழ்மொழியை அழிக்கநினைக்காமல் இருந்தால் போதும்.தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யாமல் இருந்தால் நல்லது.ஏழைஎளிய மக்களை பிச்சைஎடுக்கவைத்துவிட்டீர்கள்.அலங்காரமாக பேசி மக்களை. ஏமாற்றாதீர்.உங்கள் ஆட்சி வருவதற்கு முன்பே அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு விட்டது.எல்லா வீடுகளுக்கும்இருபதுஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டுவிட்டது.லேடியா மோடியா என்று கேட்ட ஜெயலலிதா இல்லாததால் ஏமாற்றுவதும் பொய் சொல்வதும் வழக்கமாக்கொண்டுள்ளீர்.

  7. Dr.Muralitharan Mullasseri

   Good.🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  8. mani vasagam

   H Raja avargal sariyaa amithsha ji pesiyappo irundha unarvaa kadatha mudiyala Tamilnadu makkalidam amithsha voda pecha kekkumbodhu bharadhiyar padalai kekkumbodhu irukkura unarchi poorvamana unarvu h Raja avargaloda translation onnume illadha yendha unarvumilladha school pasanga pepper paarthu padiklira madhiri Romba romba sadharana translation Iyaa neenga annaikku modiji iyaa pesunadha translation panningale appadi irukkanum translation naa please at lees neenga modijii amithsha jii pesumbodhu neenga translation panna nallaa irukkum

  9. Kalyan Raman

   அதெல்லாம் ஓகே....ஆனா 2Gகேசு தில்லி ஐகோர்ட்டுக்கு போச்சே..சுடச்சுட தீர்ப்புவரும்னு பார்த்தா மூட்டைகட்டி ஐஸ் பாக்ஸ்லே வெச்சுட்டாங்க போல இருக்குதே...திமுகவா கொக்கா....நீதித்துறை நிதித்துறை ஆயிடுச்சோன்னு மக்கள் கேட்குறாங்க..வசூல்ராஜாக்களின் ராஜ்ஜியம்தான்

  10. T.sasikumar T.sasikumar

   🙏🙏🙏

  11. Vijayalekshmy Meenakshi

   ஆயிரக்கணக்கான ஏழை வீடுகளில் மின்சாரம் இல்லாமல் இருந்தது. எந்த ஒரு வீட்டிலும் மின்சாரம் இல்லை என்கிற நிலை இந்த சர்கார் கொண்டு வந்தது என்று சொன்னது தப்பான மொழிமாற்றம்at7.25

  12. Srinivasa Raghavan

   Two great leaders of BJP... Modi ji and Amitshah ji. They will bring prosperity to TN, by driving out the corrupt Dravidian parties... 2021 electionwill be a turning point. Vote for BJP ADMK alliance.

  13. venkatesan dsc

   Good speach

  14. Aswath Narayan

   ராஜா அவர்கள் அமித்ஷா அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் நன்றாக மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் அமித்ஷாவை போல் ஆக்ரோஸமாக சரியாக மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும்

  15. umamaheshwari balu

   திரு.அமித் ஷா அவர்களின் எழுச்சிமிக்க பேச்சு அருமை. 70 _ 7 வருட ஒப்பீடு சிறப்பு. தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்க்கு அவர்கள் செய்த நன்மைகளை சிறப்பாக சொன்னார்கள்.2G,3G, 4G மகுடம்.

  16. Subhash Tiptur

   Two years ago I saw amit shah speech in rally. His voice is like lion.. inspired by his confidence

  17. prem kumar

   மொழிமாற்று கேட்க்கும்போது துக்கம் தான் வருகிறது.

  18. Rajesh

   4.5 லட்சம் கோடி கடன் வாங்கி கொல்லை அடித்த அதிமுக அரசு எட்டப்பன் ஆட்சி சாதனை. இதருக்கு விளக்கு பிடிப்பான் மோடி, அமித்ஷா.

  19. Gunalan Kandiah

   Modi 👎👎👎👎😡😡😡😡🐕🐕🐕🐕🐕

  20. Gunalan Kandiah

   Hoi hindi people go back to yr place Mumbai.

  21. Gunalan Kandiah

   Tamil don't let bjp win in tamil Nadu. This drama of bjp. Because some people become adimai for hindi people. Bjp not belongs to tamil makkal. Who ever support bjp not tamil. They all culprit and don't have dignity to stay in tamil.

  22. Ganesan Madasamy

   BJP - 5 G

  23. Thirunarayanaswamy Kuppuswamy

   அருமையான மொழி பெயர் ப்பு திரு.H. ராஜா அவர்ளே!மிகவும் நன்றி!ஜெய்ஹிந்த்!

  24. Thirunarayanaswamy Kuppuswamy

   Amitshahji, You haverightly said about 2g,3g,4g and 5g.Wonderful explanation.Thank you for exposing the corrupt people. .B.J.P. Zindabad!Amitshahji zindabad !!Jaihind!!!

  25. vijay regunathan

   Now BJP doing what?

  26. Subbiah S

   பாரத் மாதா கீ ஜெய் ஜெய் ஹிந்த் வெற்றிவேல் வீரவேல்

  27. Mr srinivas

   ADMK group must share the seats as mentioned below. Otherwise there is every chance of DMK winning. Pl. take care. ADMK-140, PMK-23, BJP-21, DMDK-15, TMC-4, IJK-2, SMK-3, AMMK=20, PT-2, MMK-1 Others-3.

  28. Tamil Selvan

   Ipa bjp kilai than admk .nalla purithu amith jii

  29. C.palani Kumar

   பாரத் மாதா கி ஜே வாழ்க இந்தியா வளர்க மென்மேலும் நல்லாட்சி நடக்கிறது நன்றியோடு வாழ்வோம் வாழ்க மோடி ஜி வாழ்க அமிர்ஷா ஜி அருமை அருமை நன்றி

  30. Usha Mohan

   Is chunaav mey hum Bharathiya Janathaon kee jeeth pukka hogi. Bharath Matha ki Jai. Vetrivel Veeravel🙏🙏

  31. shoba Baranitharan

   Saringa. .... Ji

  32. Ranjith Kumar

   மாண்புமிகு அமித்ஷா அவர்கள் அரசியல் சானக்கியன் தமிழக வருகை அரசியல் மாற்றம் ஏற்பட போவது உறுதியாகியுள்ளது.

  33. Multi Trillionaire

   பெண் எஸ்பி இdam தவறாக நடந்து கொண்ட ராஜேஷ் தாஸ் அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று சொல்லும் எதிர்க்கட்சிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . ராஜேஷ் தாஸ் அவர்களுக்கு மேலும் மேலும் உயர் பதவிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அதேபோல் நிர்மலா தேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வயது முதிர்ந்த புனித ஆத்மாவை பதவியிலிருந்து விரட்ட வேண்டும் என்று சொல்லும் எதிர்க்கட்சிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன் அந்த வயது முதிர்ந்த புனித ஆத்மா இன்னும் பதவியில் தான் உள்ளது இப்படிக்கு தமிழ்நாட்டை பீகார் உத்தரபிரதேசம் போன்ற வளர்ந்த மாநிலமாக மாற்ற துடிக்கும் முரட்டு சங்கி

  34. Infinity Housing

   BJP are "all" G...

  35. Satath Sara

   Jai modi ji👍👍👍

  36. janakiraman babu

   👌👍

  37. sudhakar loganathan

   அமிஷா ஜி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள். எங்கள் தமிழக மக்களுக்கு என்றோ ஹிந்தி தெரிந்திருந்தால் தமிழகத்திலிருந்து திராவிட திருட்டு நாய்கள் துடைத்து எறிந்து இருப்போம். உங்களின் பேச்சை திரு H.ராஜா ஜி அவர்கள் மொழிபெயர்த்த மிக்க நன்றி.

  38. R K

   Excellent and energetic speech from Amit Shah ji....Raja sir probably didn’t expect that energy and it’s really hard to translate 😀...sad that TamilNadu was denied learning Hindi by its own politics

  39. Chandra Narayanan

   Thank u chanakkiya channel

  40. Chandra Narayanan

   Bharath Matha Ki jai

  41. Kannan Seenivasagan

   Great speech அமித்ஷா ஜி

  42. subramanian natesan

   அமித்ஷா ஜி அவர்கள் சொல்வது உண்மை

  43. Ganesa Perumal

   Super G

  44. shanmuganathan c

   Super sir

  45. Sankarasekar S

   Only my kind request Indian Home minister you talk proper with evidence without evidence don't talk that's not good for post. First up all court given good name Rawdy . I can say ______________? But any NDA leaders in Tamilnadu meeting use wards proper evidence Tamilnadu is different state entire India.. WHAT 2G 3G 4G YOU ABOUT STALIN AGMARK NO1 LEADERS IN INDIA. ANYONE CAN'T REFUSE. UPTO ELECTION ANYONE PLEASE USE DECENCY WARDS .

   1. Sankarasekar S

    @Muralidharan C First About my English For BJP leaders this English enough Because there totally _________? And already Mr. AMIT shah got good Conduct Certificates and still against to court cases is there. But 2G 8 years can't do do anything nomore evidence in future cant any thing with Raja. My friend

   2. Muralidharan C

    Adhaan English varala illa, ஏன் இந்த முக்கு முக்கணும், என்ன evidence வேணும் உனக்கு, கோர்ட் ல இன்னும் case irukku, eppa vena unga 2g Raasa vum 2g rani yum tihar போவாங்க..

  46. balaji Alagarsamy

   vel yatra! jai ho!

  47. karthikeyan marappan

   What a super speech ji 🙏🙏🙏

  48. karthikeyan marappan

   Bharat matha ki jai

  49. Angry Guy

   VERY BRILLIANT AND SHREWED AMIT SHAH, WHEN RAJA MISSED TO TRANSLATE PROPERLY ABOUT 2G, 3G, AND 4G. AMIT SHOW TOLD RAJA TO TRANSLATE PROPERLY AGAIN. WOW SUPER AMIT SHAH. WELL DONE SIR

  50. Udayakumar Kanagasundram

   RAJA JIEE YOU ARE GEATE INDIAN

  51. seetha lakshmi

   If Hindu matha fallowers only vote to PJP for the Brite future of India and Hindu. Others they lied to Hindus and always protect others betraying Hindu janathas, so all Hindus must be vote to BJP for the sake of Hindus.

  52. Lakshman V

   Compare to Congress BJP best. Never Vote DMK

  53. Lakshman V

   True Fact, Should never vote DMK whole family corrupted by doing corruption.

  54. Nishanthan Nishanthan

   Congress 🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕

  55. Nishanthan Nishanthan

   King of bjp

  56. Nishanthan Nishanthan

   Amithsa 💪💪💪💪💪💪💪❤❤❤❤❤🙏🙏🙏

  57. Selva Mohan

   Super im support bjp modi ji

  58. Shanmuga don

   Amitsha defeated modi ji two male lion's roaring and roaming india hamara bharat mathi ke jay

  59. Andi Ramasamy

   Great அமித்ஸா ஜீ பேச்சு 2 G என்றாள் முரசொலிமாறன் And தயாநிதி மாறன் 3 G என்றாள் கருணாநிதி And ஸ்டாலின் And உதயநிதி 4 G என்றாள் நேரு And இந்திரா காந்தி And ராஜிவ் காந்தி And ராகுல் காந்தி இது மாதிரி ராஜா Sir விளக்கமாக எடுத்து சொல்லவேண்டும்

  60. Venkat Gopal

   All Hindu Tamil Families, irrespective of Caste, Color Travel to North-india to worship at Kasi, Haridwar and Kailash. Similarly, all North-indians come all the way to worship in TN to offer their respects at Srirangam, Madurai and Rameshwaram. We are ONE. People like Stalin, Seeman, Dravidian Dynasts Misguide, Divide and Create Destruction of Tamizh Unity, Rich Heritage and Ancient Culture. They are Coolies of Foreign powers. Seeman got a lot of Foreign Unaccounted Black money. Tamizh Uneducated Youths do not see the reality.

  61. Venkat Gopal

   Despite Investing Thousands of Crores for the Welfare of TN, Bringing Dalits and others casted Up-liftment and Welfare to the Forefront, Tamizhandu, Continues to remain in the Deep Sleep, Caught in the Maya, & Strong GRIP of Corrupt, Divisive Antinational, Atheist, Anti-Hindu, Dravidian-Congress-Communists Control. No body can Save it.

  62. sk 420

   modi no 1 kadi ji

  63. ravi chandran

   Welcome to Tamil Nadu. Your speech is super sir. Jaihind.

  64. awesome27celtics

   Superb speech by Amit Shah ji. Hoping for a bjp victory in TN

  65. THAMIZHAN VIGNESH

   🇮🇳

  66. Chandrasekaran M S

   Very good translation. Voice proves it is H.Raja. Amit Shah's speech was very effective because of his excellent, instant and fluent translation. DMK's defeat is certain. Amit Shah's speech is something superb.

  67. Ranjith kumar

   Amisha 5g modi 6g mnnkettavangale bjb eathana varusamada intha 2g arasiyal pannuvinga

  68. N Ashok Babu

   It is sad Raja couldn't translate the exact feelings or agrwesive speach of Amitshaw. Not good for Tamil Nadu who wants real progressive change in politics.

  69. suguna Sampathkumar

   அருமையான பேச்சு! அமித்ஷா படு துடிப்புடன் பேசியுள்ளார். வாழ்த்துக்கள் 🥀🥀🥀

  70. Meenakshi M

   THEN WHAT ABOUT BANGARU LAKSHMAN,VYABAM SCAM,TEMPLE RAPE AASHIBA?

  71. mariappan m

   💐💐💐

  72. mariappan m

   Super ji

  73. suriya m

   Lion (gujarat) garjanai vinnai pilakkirathu 🇮🇳

  74. Deva Rathinam

   மொழிபெயர்ப்பை ஐயா அமித்ஷா சரியாக இருக்குமாறு கூறுகின்றனர் அவுருக்கும் தமிழ் புரிந்து கொண்டு பி

  75. Palanisamy Natajan

   இந்திய நாட்டை ஊழலில் மிதக்கவிட்ட குடும்ப, பரம்பரை, ஊழல் கட்சி இந்திரா காங்கிரஸ். இந்தியாவின் சுதந்திரத்திற்காக எண்ணற்றவர்கள் செய்த தியாகத்தின் மூலம் வளர்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தை ஒரு குடும்பம் தனது நலனுக்காகபரம்பரையாக ஆக்கிரமித்து ஊழலின் ஊற்றுக் கண்ணாக்கி நாட்டைச் சுரண்டும் கட்சியாக்கிவிட்டனர். கட்சியிலேயே ஜனநாயகத்தை அனுமதிக்காத போலி காந்திகளின் குடும்பம், எமெர்ஜென்சியை நாட்டில் கொண்டுவந்து நாட்டையே சூறையாடிய குடும்பம், நாட்டில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், பற்றி வாய்கிழியப் பேசுகிறது. போலி மதச்சார்பின்மை பேசி,வாக்குவங்கி அரசியலுக்காக சிறுபான்மை மக்களிடையே மத வெறியை ஊட்டி, தீவிரவாதம் வளர காரணமே போலி காந்திகுடும்பக்் காங்கிரஸ்தான்

  76. Venkata Ganesh Raman

   Awesome energetic speech by honourable home minister Mr. Amit Shah... 👌👍👏 Even people who do not know Hindi can understand what he is trying to convey... இதற்கு மேற்பட்ட பஜக கூட்டங்களுக்கு திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களை மொழி பெயர்ப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்...🙏

  77. Nazeer Ahamed

   Amidshah Narendra Modi Ambani Adani .........

   1. WORLD FAMOUS BEGGAR

    Stalin pavadai thulukans

  78. Gounda Mani

   16:00 Rasa.. olunga translate pannuya..

  79. Suthanthirapriya Rengasamy

   திரு. ஹச். ராஜா அவர்களின் மொழி பெயர்ப்பு சிறப்பானதாகவும் தெளிவானதாகவும் இருக்கிறது ..

  80. Ramalingam Padmanabhan

   ஏழைகளும் தங்கள் வீட்டில் கழிவறை கட்டி பயன்படுத்த வேண்டும் என்று கழிவறை குறித்து சிந்தித்த ஒரே கட்சி பாரதீய ஜனதா கட்சி. ஆனால் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அமைத்து ஊழல் செய்வது எப்படி என்று மட்டும் சிந்திக்கின்றன. 23 காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குரல் கொடுப்பதே சாட்சி.

  81. ஸ்டாலின் vs மியா கலீபா

   2G,3G,4G super explian 🔥🔥🔥🔥

  82. ILAKKANA TAMIL ILAKKIYAM

   Keshri

  83. V SOORYANARAYANAN

   👍👍👍 BJP-admk pray for success. Defeat dmk

  84. Anand P

   Great Speach by both Leaders... Hope Flower with Leaf will flourish in TN. China sun can't shine so it willvanish like Corona virus.

  85. பண்வளன் Pannvalan

   H Raja's translation into Tamilnadu is not up to the mark.

  86. Karthikeyan tg

   Save India from pappu party, Save Tamil Nadu from thathi party

  87. Thangavel P

   இந்துகளுக்காக,இந்தியாவுகாக தேய்வாத்தால் அனுப்பபட்ட மனிததெய்வங்கலாக உள்ள மோடி ஜி மற்று அமித்சாஜி வாழ்க பல்லாண்டு.

   1. umamaheshwari balu

    👌👌👌

  88. ஹிந்து தேசியவாதி

   திரிவிட தியமுகவை அழிக்க வந்த இரும்பு மனிதர்.🔥🔥🔥🔥

  89. Muthuraju vellai samy

   This time Pondicherry rule by BJP

  90. Ramalingam Padmanabhan

   தி.மு. க . என்றால் திருவாரூர் மு. கருணாநிதி குடும்ப முன்னேற்ற கழகம்.

  91. Jothi.N Jothi.N

   ஆரம்பமே சும்மா அதிருது.. பாரத மாதாஜி ஜே. .

  92. Vel Murugan

   Om namah shivaya...jai bjp party

  93. M Vengataraman

   அமித்ஷா அவர்களின் பேச்சு சிம்மகர்ஜனை சூப்பர் வெற்றிவேல் வீரவேல் சுதந்திரம் பெற்ற போது அடைந்த சந்தோசம்

  94. minnal dhasan

   Karayanvalarppathueppadi

  95. minnal dhasan

   Karayanvalarppathueppadi you can get

  96. minnal dhasan

   Karayanvalarppathueppadi I

  97. minnal dhasan

   Karayanvalarppathueppadi you can see that

  98. LOKESH manickam

   மோடி ஜீ மோடி ஜி மோடி ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமம் நாம் தமிழர் கட்சி

  99. LOKESH manickam

   சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் ராஜா

  100. LOKESH manickam

   சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு H ராஜா விரைவில்