முந்துகிறதா அதிமுக? | பாண்டே பார்வை | Pandey Paarvai | ADMK | DMK | PMK

Chanakyaa

516 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼504

    முந்துகிறதா அதிமுக? | பாண்டே பார்வை | Pandey Paarvai | ADMK | DMK | PMK
    ........
    #PandeyPaarvai #ADMK #DMK #PMK | #Chanakyaa | #சாணக்யா | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive | #சாணக்யா_குறுஞ்செய்தி
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.

    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: pamost.info
    Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
    Like Chanakyaa on Facebook - Chanakyaa-832899687046439/
    Follow Chanakyaa on Twitter - ChanakyaaTv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_tv?hl=en
    Android App - play.google.com/store/apps/details?id=com.app.chanakyaa

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. Iruthayasamy I

      Dmk 200+win

    2. Iruthayasamy I

      Pota fool

    3. Mani suppaiya Mani suppaiya

      அதிமுக பின் தங்கிறது

    4. SURES KUMAR

      🌱🌱🌱🥭🥭🥭🌼🌼🌼💪💪💪 EPSவெற்றி வெற்றி உறுதி

    5. anand arasu

      ADMK WIN

    6. PARASURAMAN SARWASWARAN

      muruga ,murugasaranam muruga

    7. Elumalai Mohit

      திமுக நிச்சயமாக வர கூடாது

    8. SASIKUMAR P

      Next CM Mr EPS sir ....

    9. Balamurugan Kandasamy

      AIADMK should win and give bes people' t rule

    10. Anji Charan

      100%

    11. Bala Murugan

      திமுகவை குவோஸ் பன்னுங்க

    12. mass mani

      Admk DMK rendum oolal sagayam IAS annaivarum atharavu tharavendum

    13. sana's kitchen

      இவனின் மறுபெயர் வேலூர்சாக்கடை

    14. manikandan manikandan

      Admk very very worst performance on last 5 years admk washout this election

    15. Tamil Selvi

      அதிமுக ஜெயலலிதா சிகலா கொள்ளை அடிக்காதா காமராஜா மக்கள் பணத்தை உரிந்து உயிர் கொண்டு வாழும் ஒட்டுண்ணிகள் உண்மையா இருந்தா நாடு எப்படி இருக்கும் 1ரூபாய்க்கு ஆப்பிள் அனைவருக்கும் வீடு தண்ணீர்வசதி வடிக்காள் அனைவரும் கோடிஸ்வரன் வரிகட்டும் நமக்கு இராமநாதபுரம் காஸ்பிடல் போனா புற்றுநோய் கண்டுபிடிக்க வெளியில் டெஸ்ட் அனுப்பிவிடுரான் இவ்வளவு மரத்துவ வசதி மணிதாபம் இல்லை அனைவரூக்கும் தரமான கல்வி மக்கள் நலன்சாதி இல்லை அனைவரும் இயற்கை விவசாயம் நீன்டா ஆயுள் மத ஒற்றுமை ஒற்றுமை இதான் எடப்படி ஐயா நல்லாட்சி கார்பரேட் க்கா உங்களைமாதிரி பிள்ளை குட்டியோடு வாழும் குடும்பத்தை சுட்டு கொன்டுட்டீஙகளே நீஈங்கள் வாழனும் நான் நல்வன் பொய்யோடு வாழுங்கள்

    16. Shakthi R

      i support ADMk

    17. Stephen P

      நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

    18. Prema Gururaj

      சசிகலா க்கு. அ தி மு க வில் எக்காரணம் கொண்டும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது .. இதில் EPS & OPS திடமாக இருக்கவேண்டும் .....!

    19. flying bird

      Punjab BJP MLA அருண் Narang........... பஞ்சாப் மக்கள் கோபத்தில் பிஜேபி எம்எல்ஏ டிரஸ் எல்லாம் உருவி அடித்தார்கள்......... இதை நான் ‌வன்மையாக கண்டிக்கிறேன்...... இதே போல் தமிழகத்திலும் யாரும் பி ஜே பி எம்எல்ஏக்களை அடித்து ஜட்டியோட ஓட விடாதீர்கள்..........

    20. chell son

      அப்போ ஊழல் புரிந்து கொண்டு இருப்பவனும் வேண்டாமே.

    21. balachandran n

      சுடலையும், அவனது கூட்டத்தையும் குழி தோண்டி புதைத்தாலும், வெறி பிடித்த எலும்புக்கூடு களாக வெளியே வந்து விடுவானுக, அப்படியே எங்காவது ஒரு காட்டில் மொத்தமாக வைத்து எரித்தே அழித்து விட வேண்டும். சாம்பலை சாக்கடையில் கொட்டிவிட வேண்டும்.

    22. Brindha Bhaskar

      Admk than jaikum addapadi averkalthal than CM

    23. Brindha Bhaskar

      Admk than jaikum addapadi averkalthal than CM

    24. Bala Murugan

      அடிமை அதிமுக அதிகபட்சமாக 15 முதல் 23 தொகுதிதான் கிடைக்கும்

    25. Bala Murugan

      வள்ளுவனை மத சாயம் பூசும் நீரும் ஓர் சங்கியே

    26. Bala Murugan

      பாண்டே பிசேபி செம்பு

    27. Kumar Venkatraman

      EPS cm deffnetly

    28. Kumar Venkatraman

      Sudalai Sundal vikkathan layakki

    29. john reegan

      முந்தைய வாக்கு சதவீதம் படி வெற்றி வாய்ப்பினை பார்த்தல் சென்ற பரலாமன்றம் தேர்தலில் அதிமுக ஒரு 10 தொகுதி யுவது...வெற்றி பெற்று இருக்க வேண்டும்....ஆனால் பெற வேல்லை.....இதில் இருந்தே தெரிது நீ அதிமுக பிஜேபி கூட்டணி கு மூட்டு குடுபது

    30. Srinivasan N

      Admk mundhavillai pande soothil "vindhai" udane povudhu avanum virichi katti kasu vangi manam ketta pozappu thoo

    31. Guru Tr

      நீ பெரிய வெண்ணெ போடா இந்தியாவே நீதானா

    32. Mohamed Asharudeen

      30 சீட் வெல்வது கடினம் Admk

    33. Senthil S

      ஓபிஎஸ் உடைய அரசியல் எதிர்காலம் அவர் கையில் உள்ளது வெற்றி தோல்வி அவரே தீர்மானித்து கொள்ளட்டும்..

    34. Deivam TV

      ADMK BJP aliiance parties now plan to give at least Rs 5000 to each and every one voters for vote ADMK and BJP through token system and midnight door to door cash transfer/deliver So Our TV request Election Commission of India and Tamil Nadu take its free cash for voters and expecting your genuine administration and management for this election , we looking good election under Election Commission of India and Genuine Officials

    35. kannan v

      மக்களே சிந்தியுங்கள் ஏற்கனவே திமுக ஆட்சியில் தான் மின்வெட்டு இலங்கை தமிழர் பிரச்சினை நடந்தது அதனால் தான் மக்கள் திமுக ஆட்சியை புறக்கணித்தனர் சிந்தித்து செயல்பட வேண்டும்.......

    36. Amaresan k

      அ தி மு க வெற்றி கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரியும்

    37. DAMN Entertainment

      BJP: Anti-Indian DMK: B-Team Rendum onnukku onnu salachathu illa ☠️☠️☠️

    38. gandhiraj palpandian

      தீ ம் கா கூட்டணி கண்டிப்பாக தோல்வி உறுதி ...............

    39. Mohamed Ussen

      அண்ணா. தி. மு. கா

    40. augustin rajesh

      only seeman annan

    41. Nesamani Editz

      Admk 👍

    42. Nesamani Editz

      Super

    43. shanmuga vel

      Eps ✌✌✌

    44. Suji Ganesan

      Admk Super

    45. Mani K

      Admk win

    46. seethapathy vaasan

      ஒழிக்க வேண்டிய கட்சி dmk

    47. Mathi Vanan

      இரண்டு தெய்வங்களும் தாங்கள் செய்த சாதனையை யுடியுப் எந்த ஒரு வீடியோ போடும்போது எடுத்து சொல்றாங்க நம்ம வடிவேலு செல்லறமாதிரி அவனை பத்தி நான் கேவலமா பேசுவேன் என்னை பத்தி அவன் ரொம்ப கேவலமா பேசுவான் இத நாங்க ஒரு ஜாலியா வே எடுத்துக்கிறது அது மட்டுமில்லமால் உண்மையை சொல்றவங்கள கடவுளுக்கு இணையா சொல்லுவாங்க இரண்டு தெய்வங்களும் எப்படி இருக்குன்னு அவுங்களே சொல்லிட்டாங்க நீங்க எல்லாரும் இது இரண்டையும் தூக்கி போட்டுவிட்டு நல்ல கொள்கை அது கூட வேணாம் முதல்வர் வேலையை மட்டும் சரியா பார்க்கிற ஒருவரை தேர்ந்து எடுங்கள் டெல்லியில் தேர்ந்து எடுத்தாங்க பாரு அது மாதிரி தேர்ந்தெடுங்கள் உங்க பணப்பையாவது தப்பிக்கும்

    48. James Yacob

      Naan Thanjavur la..konjam kooda aalumai illatha intha adimai aatchiyai verukkiren... DMK ADMK aatchi seiyum vithathil periya maaruthal illai..aanal admk kaiyalahatha katchi...pesa vendiya nerathil avarhal pesiyathe illai... onnume illatha bjpku pandicherry la 10 seat..aana admk virkku verum 4 seat...kevalam .

    49. James Yacob

      Edapadi,after the election deadbody

    50. Krishnan Krishnan

      எடப்பாடி என்ன கத்தினாலும் மூச்சுதினர கத்தினாலும் அடுத்து ஆட்ச்சி அமைக்க முடியாது

    51. R LAKSHMI Narayanan

      Sasikala waste. Admk tha win aagum

    52. பழனிமதி

      ஈழ இந்துக்களா ? சிங்கள பவுத்தர்களா ? இந்துஸ்தான் யார் பக்கம் ? நாளை அய்னா அவையில் அம்பலமாகும் !

    53. தச்சை சுந்தர்

      கடந்த தேர்தலில் கையாண்ட யுக்தியை தேர்தல் கமிசனின் கண்ணை மறைத்துமூடிக்கொண்டு செய்த செயல்போல ஆளும் கட்சி இரவில் கொரனா ஊரடங்கு சட்டம் அமலாக்கி வெற்றி நடை போடுமா??!! எதிர் கட்சிகளுக்கு கொரானா முடக்கம் வருமா??!!

    54. Arasu Kumar Kumar

      Admk

      1. Arasu Kumar Kumar

        Admk win

    55. Ragunath N

      DMK fails

    56. K.Bhaskaran Karuppiah

      After 2021, DMK will disintegrate.

    57. Karrupuswamy Nagarajan

      dmk varama yaru vanthalum magilchi

    58. Duraimani Mani

      ✌✌✌✌✌✌

    59. S Prem Kumar

      thirukural slide la hindi la OM iruku. adanala yenda bathipu illa, ignore kuda pannalam. aanal athu ingu thevai illai, yenpathu yenadu thalmayana karuthu. yeppadi parthalum ingu porundadu. we need to stop ignoring such things

    60. RAJI NATESAN

      எங்களை அன்று கோயில் உல் விடாத / குளத்தில் நீர் எடுக்காதே என்று சொன்ன உயர் ஜாதி ஹிந்து வின் பேர் சொல்லி வோட்டு கேட்கலாமா

    61. RAJI NATESAN

      பார்ப் பானுக்கு DMK தீய சக்தி என்றால் , பாமரனுக்கு DMK பராசக்தி டா

    62. RAJI NATESAN

      DMK ஹிந்து விரோத கட்சி , அன்று எங்களை கோயில் உல் அனுமதி மறுத்தது முஸ்லிமா இல்லை உயர் ஜாதி ஹிந்துவா சொல்லு , அப்போ ஹிந்துக்கு விரோதி உயர் ஜாதி ஹிந்து தானே , எங்களை கோயில் உல் செல்ல , கிணற்றில் குளத்தில் தைரியமா நீர் எடுக்க / படிக்க / அரசு வேலை எல்லாம் அவனால் எங்களுக்கு வந்தது அப்படி இருக்கையில் அவன் எப்படி ஹிந்துக்கள் எதிரி ஆவான் .

    63. RAJI NATESAN

      ISRO LIC BP IOC HAL AIRPORT RLY இவைகளை விரக வந்த அதாவது பொது துறை நிறுவனங்களை கை மாற்றும் SALES REP தான் நம் மோடி

    64. pn amarnath

      இவங்கள் வந்தால் தேன் ஆறும் பால் ஆறும் இவங்கள் வீட்டில் மட்டும் தான் ஓடும். நம் வீடு இருந்தால் தானே மேலும் பேச முடியும்

    65. meenakshi sundareswarar trust kanavaippatti

      120To127 win AiDmk

    66. Bhageerathi ma

      DMK will win this t8me

    67. My Jenma Boomi

      Mr.Pandey this analysis sounds FISHY

    68. Sasi Durai

      பாண்டேயின் அலசல் அரசல் - புரசலா சரியா?

    69. Kiruba Palani

      ttv affection in tamilnadu assembly in 2021 for astrology win

    70. Gouthaman Guna

      Overhype to Sasi..

    71. Gouthaman Guna

      Attika velambaram odumbothum like poatutu continue pannakoodiya oare channel chanakya 😂😂😂😂

    72. MUTHUKUMAR KALIYANNAN

      Pandaa unaku karpanai too much da dubuku pessuda pessuda election mudujuthappram paru

    73. Chari

      வணக்கம். .... அதிமுக, பிஜேபி, பாமக, தமாகா, கூட்டணி அறிக்கை விட்டு விட்டு மெதப்பாக இருக்கின்றனர் .... இன்னும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் .... களத்தில் இறங்கி மக்களை சென்றடைய வேண்டிய செய்திகள் மற்றும் அறிவிப்புகள், தாங்கள் ஆட்சியில் மக்களுக்கு செய்ததை, செய்யப்போவதை, திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் .... திரும்பத் திரும்ப பேசிக்கொண்டே இருக்க வேண்டும் ... இதை தவறாமல் செய்தால் நமக்கு வெற்றி நிச்சயம் .... இப்போது, இருக்கும் நிலை போதவே போதாது 10 சதவிகிதம் கூட இல்லை என்பது தான் உண்மை ..... தயவுசெய்து இன்னும் ஒரு 15 நாள்கள் ஊண்உறக்கமின்றி, போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி வேலை செய்யுங்கள் ... வெற்றி நிச்சயம் ... ஹிந்து விரோதிகள் மற்றும் தேசத்துரோகிகள ஒழித்துக்கட்டி விடலாம் ... இந்த திமுக என்கிற திருடர்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி ஒழித்துக்கட்டப்பட வேண்டும் ..... "வாழ்க தமிழ்"' "பாரத் மாதா கி ஜெய்"

    74. whites white

      pande.... pun makane periya suuuuuunnnnaaaavvvaaaa pesatha

    75. vbs videos

      1 allathu 2 percent vaskku vithiysathil DMK/ADMK VETRI perum. Karunanidhi/jayalalitha iruvarum Illa. DMK thotral adharku akkatchiyin medai pechalargal karamaaga iruppargal.

    76. vbs videos

      Chanakya, AIADMK mundhugiradhu. kudutha kasukku Mela koovatheenga.

    77. Visvam K

      என்டாஉண்னைகேட்டங்களா

    78. Magesh Bama

      Dmk vantha rowdyism athikarikum. Powercut irukum. Police dummy ayiruvanga

    79. Expect the unexpected

      It looks like ttv + dmdk will scatter the votes of the admk. It leads to admk to lose few seats.

    80. Lakshmi Arumugam

      யார் ஆட்சி க்கு வந்தாழும் விலை வாசியை கட்டுப்படுத்த முடியாது இப்போது மின்சார பிரச்சனை இல்லாமல் இருக்கிறது அது போதும்

    81. Vijaya Shanthi

      Admk is winner 🏆

    82. Azaroudine Nazar

      **சுழி** மதுரையில் நான் டிரன்போர்டில் இருக்கேன்.ADMK வந்த ரெளடிகள் +++டிரன்போர்டிபோலிஸ்..தான் வளரும்.ADMK ரொம்பவும் நல்ல இல்லை..???? நல்ல தானே இருக்கு. My family vote for DMK ஸ்டாலின்

    83. muralidharan iyer

      AIADMK WILL WIN THE ELECTRON

    84. Siva Balakrishnan

      94+14=118? Slip?

    85. Ramasamy M

      கால காலத்திற்கும் திமுக ஒதுக்கப்பட வேண்டும்! ரவுடிகள் ஆட்சி ஒடுக்கப்பட்டு! ஒதுக்க படவேண்டும்!!

    86. Shanmugamtnstc R

      இந்த எலெக்சன் அதிமுக சாவு மணி அடிக்கும் லஞ்சம் அதிமுக ஆட்சியில் தலை விரித்து ஆடுது தினசரி பேப்பர் பார்த்தா லஞ்சம் கைது நாடு உருப்பட்டமாதிரிதான் பாண்டே நீ உளராத.அரசு வேலைக்கு எவ்வளவு லஞ்சம் வாங்கராங்கன்னு ஊருக்குள்ள போய் விசாரி அப்புறம் தெரியும் அதிமுக லட்சணம்

    87. Arumuga K.N

      Ki

    88. Shesha SAYEE

      The way things are going as on date.. seems AIADMK alliance won't get majority to form government

    89. rajesh k

      pande sir you have EVM LOCK DOWN MAJARITY and MONEY you can do anithing do you think Tamil Nadu people is a idot Jay Shri Ram

    90. Raja Raja

      Sudali kali

    91. Santhi Pattabi

      Yedapadi ayya dng good things more 👍👍👍 definitely he will win 👏👏👏 youngsters will never support DMK

    92. Santhi Pattabi

      Admk will win 👍👍👍👍

    93. Ramesh p Ramesh

      Admk👍👍

    94. mohan Mohan

      Eps

    95. AG SWAMY PHONE

      Adhan tamil made virtual telecast of personal interview for 25 constituencies recently , most of them said they vote for edapadi on the roads, houses, tea stalls , shops ect passerby in street . Suddenly they stooped this telecast due to some pressure. I am sure edapadi will sweep as people are happy with him . Chemistry of people mood is important than seeing past records of parties.

    96. விஜயராஜாசர்மா

      அன்பான பாஜகவினர்க்கு, ஒரு இந்துவின் கேள்வி ..? நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் உண்மையான இந்துவே இல்லை, என நேரிலும், சமூக வலைதளங்களிலும், மிகவும் கீழ்தரமாக விமர்சிக்கிறீர்கள்..!! நாங்கள் இந்து இல்லை என்பதை, எதை வைத்து நீங்கள் அளவீடு செய்கிறீர்கள் ? பாஜக சொல்லித்தான் நாங்கள் கடவுளை வணங்குகிறோமா ? அல்லது RSS-காரர்கள் சொல்லித்தான் கோவிலுக்கு செல்கிறோமா ? அல்லது பெரியார் சொன்னதற்காக கடவுளை வணங்குவதை நிறுத்திவிட்டோமா.. ! இல்லையே..? எப்போதும் மிகச் சரியானதையே, தேர்தெடுப்பவர்கள் நாங்கள்.!! ஒட்டுமொத்த இந்துக்களையும் உங்களுக்கு "பத்திரம்" போட்டு யாரும் எழுதி கொடுத்தார்களா ? நீங்கள் வருவதற்கு முன், நாங்கள் என்ன நிர்கதியாகவா இருந்தோம் ? பாஜக என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமே..!! முடிந்தால் மக்களுக்கு நன்மை செய்து மக்கள் மனங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்..!! மாற்று மதத்தை சேர்ந்தவர்களே உங்களை ஆதரிப்பார்கள் அதை விட்டுவிட்டு பாஜகவை ஆதரிக்கவில்லை, என்கிற ஒரேகாரணத்திற்காக.. என் இந்து மக்களை, சூடு சொரனை இருக்கிறதா ? சோற்றில் உப்பு போட்டு தின்கிறீர்களா" .? என விமர்சிப்பதும் சந்தேகிப்பதும் மிகவும் கீழ்தரமானது. நாங்கள் உப்புபோட்டு உண்பதை, நேற்று வந்த வடமாநில கட்சியான உங்களிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை..! நடுநிலை நக்கிகள் என்கிறீர்களே ? உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம், முகத்திற்கு நேராக இந்த வார்த்தையை பயன்படுத்த முடியுமா ? இதுதான் உங்கள் அரசியலா ? இவ்வளவுதான் உங்கள் நாகரீகமா ? பன்வாரிலால் புரோகித் தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பின் மாநில அரசின் பரிந்துரை இல்லாமல், மத்திய அரசின் வழிகாட்டுதலோடு தமிழகத்தில் கீழ்கண்ட உயர்பதவிகளை நியமனம் செய்தார்.. 1. மதுரை பல்கலைக்கழகம் - எம் கிருஷ்ணன்.. 2. அண்ணா பல்கலைக்கழகம் - சூரப்பா 3. தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகம் - சுதா சேஷய்யன் 4. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் - பிரமிளா குருமூர்த்தி 5. தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகம் - C பாலச்சந்திரன் இவற்றில் 80 சதவிகிதம் பிராமணர்கள்.. அதாவது தமிழ்நாட்டில் வெறும் 1.5 சதவீதம் மட்டுமே இருப்பவர்கள்.. மீதம் 98 சதவிகிதம் இருக்கும் முதலியார், பிள்ளை, நாடார், செட்டியார் கவுண்டர், வன்னியர், பறையர், நாயுடு, யாதவர் போன்ற சமூகங்களிலிருந்து யாருமே இல்லையே ? நாங்கள் இந்துக்கள் இல்லையா அப்படி என்றால் இந்துக்கள் என்றால் பிஜேபி ஆர்எஸ்எஸ் பார்வையில் வெறும் பிராமணர் மட்டும்தானா ? தேர்தல் வேலை செய்வது , வாக்களிப்பது, கலவரங்கள் செய்து கோர்ட்டுகளில் கேஸ்களுக்கு அலைவது நாங்கள்...!! அதன் மூலம் கிடைக்கும் பதவி அதிகாரத்திற்கு பிராமணர்கள்..!! அந்த பிராமணர்கள் யாரும் தேர்தல்களிள் வாக்களிப்பது கூட கிடையாது. இதுதான் RSS பிஜேபியின் இலக்கணமா ? அப்படியெனில்...! "எங்கள் வாக்கு" உங்களுக்கு நிச்சயமாக இல்லை..! நீங்கள் எப்போதும்போலவே, நோட்டாவுக்கு கீழேதான்..! இப்படிக்கு... (சோற்றில் உப்பு போட்டு உண்ணும் மானமுள்ள தமிழன்)

    97. raja g

      பாரதிராஜா வ காண்பித்த நீ சீமான் ஐ காட்டவில்லை அப்போது தெரிகிறது.. நீ யாருக்கு பயந்தவன் என்று..

    98. Sujtha L

      Hindus should show our strength on April 6th my vote is for BJP and its alliance

    99. Seeni Durairaj

      Mr. பாண்டே மூன்றாம் அணிக்கு அதிமுக தள்ளப் பட்டுள்ளது

    100. mohan doss

      மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் உங்கள் வாக்கை அஇஅதிமுக அணிக்கு அளிக்கவேண்டும்

      1. AR Mohansuntharam

        சபாஸ் சரியாகச் சொன்னீர்கள் நண்பா