Karnan | Manjanathi Puranam Lyric Video Song | Dhanush | Mari Selvaraj | Santhosh Narayanan | Deva

Think Music India

9 ਮਿਲੀਅਨ ਦ੍ਰਿਸ਼2 804

    #Karnan | #ManjanathiPuranam Lyric Video Song | #Dhanush | #MariSelvaraj | #SanthoshNarayanan | #KalaipuliSThanu | #VCreations | #Deva
    Song: Manjanathi Puranam
    Composed, Arranged and Programmed by Santhosh Narayanan
    Singers: 'Thenisai Thendral' Deva, Reetha Anthony
    Lyricist: Yugabharathi
    Recorded by Santhosh Narayanan, Sai Shravanam
    Recording Assistants : Pranav Muniraj, Sukumar
    Recorded at Future Tense Studios, Resound India
    Ramanathapuram Marungan Melam Team
    Nadhaswaram : Marungan, Haridas
    Tavil : Rajakumar, Arulpandi, Hemanadhan
    Pambai : Pazhani, Janardhan
    Thalam : Mohanbabu
    Urumi : Kadhirvel
    Guitar : Joseph Vijay
    Bass : Naveen
    Mixed and Mastered by Sai Shravanam at Future Tense Studios
    Musicians Coordinator : Meenakshi Santhosh
    #Karnan Tamil Movie:
    Star Cast : Dhanush , Lal , Yogi Babu , Nataraj (Natty ), Rajisha Vijayan
    Director : Mari Selvaraj
    Music Composer: Santhosh Narayanan
    Producer: Kalaipuli S Thanu
    Banner: V Creations
    Director Of Photography: Theni Eswar
    Editor: Selva RK
    Art Director : Tha Ramalingam
    Action Choreography: Dhilip Subbarayan
    Dance Choreography: Sandy
    Sound Design : Suren G - S Alagiakoothan
    DI Colorist : Prasad and Babu
    DI Line Producer: Krishna Rao V
    Stills: Amir
    Make up : Nellai V Shanmugam - R Raja
    Costume : Perumal Selvam
    Publicity Design : Kabilan Chellaih
    Production Executive: Venkat Arumugam
    PRO: Riaz K Ahmed - Diamond Babu
    Lyric posted by Ranjit Kumar Rajendran (SFTS MEDIA)
    Audio Label: Think Music
    © 2021 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Subscribe to us on: pamost.info
    Subscribe to us on: www.dailymotion.com/thinkmusicindia
    Follow us on: thinkmusicindia
    Like us on: Thinkmusicofficial
    Follow us on: thinkmusicofficial

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. Fr Augusti

      Seeman should sing a song in A. R. Rahman’s music.

    2. Fr Augusti

      Seeman should sing a song in A. R. Rahman’s music

    3. Aishwarya

      Ravuttu Vandukku na Enna? Is he expressing a feeling ?

    4. Vijay Viji

      Karnan🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    5. 𝗝𝗼𝗵𝗻 ☑️

      National Award is on the way 😎

    6. girija vivekanandan

      Super Danis

    7. MD Faizullah

      Please dub this movie in Telugu

    8. karthik balaraman

      Addicted 😍

    9. GOOGLE SEARCH

      எப்பா கர்ணா நா காட்டுபேச்சி சொல்லுதேன் ஒரு ஜாதியையும் விடாதப்பா அடிச்சு தொரத்து கர்ணா அடிச்சு தொரத்து🔥🔥

    10. appu vignesh

      ❤️❤️🙏👍

    11. Pasupathi Yogasthiran

      படம் பார்த்து தாக்கத்தால் பாடல் கேட்க வந்தவர்கள்....

    12. Divya Aher

      ravuttu vandukku

    13. Ganesh Nishanth

      Enna pattu paa pullarikuthu da Sami 🙏

    14. saravana hariharan

      Laal acting is super

    15. SANDY EDITZ

      என் ஆளு மஞ்சனத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி என் ஆளு மஞ்சனத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா அந்த சிட்டழகி அந்த சிட்டழகி அந்த சிட்டழகி சொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு என் ஆளு மஞ்சனத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலக்கடிச்ச சக்கலத்தி என் ஆளு மஞ்சனத்தி வள்ளநாட்டு மலையோரம் வாரோம் ஒரு தாரம் பாத்தோம் முள்ளுக்காடு மூட்டோரம் மூச்சு முட்ட தேனெடுத்தோம் கக்குளத்து பக்கத்துல காள சாமி கோயிலிலே சாதியதான் பலிகொடுத்து சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம் என் மஞ்சனத்தி என் மஞ்சனத்தி ஏமனோட வீட்டு விளக்க ஏத்துனா எருமையாட்டம் திரிஞ்ச பயல யானை மேல ஏத்துனா அந்த மொட்டழகி அந்த மொட்டழகி அந்த மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ஏய்… ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு… ஏய் போடு போடு போடு போடு போடு போடு போடு போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா… கருப்பந்தொர மண்ணெடுத்து காரவீடு கட்டிக்கிட்டோம் நாயுக்குட்டி நாலேடுத்து குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம் பாதகத்தி சாதிசனம் வேலெடுத்து வருமுன்னு வாலெடுத்து சண்டையிட வாசலிலே காத்திருந்தேன் என் மஞ்சனத்தி என் மஞ்சனத்தி என் மஞ்சனத்தி உடம்புக்குள்ள என்ன எழவு பூந்துச்சூ காலரானு வந்த நோயி ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே என் மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்.. ரவு…

    16. vaishak

      What a screenplay!!!

    17. R.BALAJI ///

      Watching after KARNAN...❤️

    18. Thaskin Eliyas

      Vera level lyrics.....and deva voice feel tha lyrics

    19. shiva thevar

      After watching movie my fav song is this...

    20. Pandiyan R

      மிகப்பெரிய வெற்றி படம் கொடுத்த மாரி செல்வராஜிக்கு ஒரு சல்யூட்

    21. Aishwarya

      Indha song uh Kuda dislike pannuveengala da 🤦‍♀️

    22. Punithan A

      ravuttu vandukku ravuttu vandukku ravuttu vandukku

    23. Dhamodharan P

      Who are all here after the theatre 🔥🔥🔥

    24. SARANRAJ K

      Indha song ah download panninganaa manjanthi nu varum

    25. Gowtham R

      படம் பாத்த உடனே இங்கு வந்து இந்த பாட்ட எத்தனை பேர் கேட்டிங்க

    26. Srideva Prasanth

      Karnan sema

    27. Balu யுவன்

      படம் பார்த்தவர்களுக்கு பாடலின் அருமை புரியும் 🥺

    28. David Sunni

      Last bit 🔥🔥🔥

    29. Kalidash Kalidash

      நம் நாட்டின் பாரம்பரியம் இசைக்கருவிகள்

    30. Agraj

      "Manjanathi purusaa.....pathu Ruvaa podumayaa" favourite scene🥰🥰

    31. Sasikumar.s Sasikumar

      Super ❤️❤️❤️❤️❤️❤️❤️

    32. Android Addict

      என் ஆளு தேவா சார் 👍👍👍

    33. Yuva Raj

      Who is like thathooo 👍

    34. Charan Eashwar

      2:38 சாதியதா பலி கொடுத்து சந்தனம் குங்குமம் பூசிகிட்டோம் 👌👌

    35. Reshma rema

      ഒറ്റ മലയാളിയും ഇല്ലേ? ധനുഷ്❤️❤️❤️❤️❤️

    36. Srikanth A

      👌👏👏👌👏👌👏👌👏👌👏👌👏👌👏👏👌👏👌👏👏👌❤️💘💘❤️💘❤️💘❤️

    37. Mani Kalai

      Kandipaga award vangum padam ellame super dhanush engeyo poi konduirukirar 👍👍👍👍👍

    38. தமிழ் மீடியா M6

      மயிறுபடம்

    39. Siva Kailash

      டேய் எப்பம்டா வீடியோ போடுவீங்க

    40. Nirmal G

      Deva shd be given national award

    41. venkat venkat

      The real kero Lal

    42. Kishore Natarajan

      Expressions of Laul have to be lauded for the song. Absolutely nailed and brought manjanathi in everyone's mind

      1. Tuhin Bhattacharjee

        @Kishore Natarajanyeah indeed the performance was great , I could exactly feel the pain in that man's voice

      2. Kishore Natarajan

        Even though there's is no such flashback or any details about Manjanathi other than Lal's reaction in this song, his expressions brought a virtual Manjanathi in everyone's mind.! Great performance indeed

      3. Kishore Natarajan

        BTW, its been interpreted in the song as it is an Inter-caste marriage.! He expresses his love over her even though she passed away 30 years back.(this detail was given in the film in one of the scenes).

      4. Tuhin Bhattacharjee

        @Kishore Natarajan so is it that he is remembering his wife Manjanathi in the song and hence crying?

      5. Kishore Natarajan

        Its a plant species called in tamil.! It has multiple medicinal uses.! In older days, around TN's rural places, there were people named Manjanathi.! Here in the song, Lal's character re-lives his life with his wife named Manjanathi.

    43. Psycho Edits

      💥😍

    44. Malavika Rajendran

      4:35 something magic in it❤🔗🥀

    45. Pranav 2021

      Dhanush fans.... 💞

    46. Havoc Hari

      Ethana dhadava kettaalum Salikkave Maattingidheh.... Still Makes Goosebumps.. 😍😍😍

    47. ship -cargo-port handling

      Eappadi orru Tamil viiavugal kallugku araseyalel avalanelaiyal emmakkalai vancheetha t45 years of DMK neethi valangamaieh devendra makkalen kanneerugkana nelaigku karanamagha nadanthathooo!!!!emmanen varalaarru matri ealutheya mariselvaraj poattu vaalthuvathu anaithu Tamil soanthangallugkum pearrmaiyezh!!!!

    48. Ramees raja R

      Saddest Romantic song....♥️💔♥️💔♥️♥️💔

    49. Tarak Kumar

      Ek no.

    50. M B Pictures

      Deva appa vera level

    51. Mani Manvar

      Addicted

    52. MURUGAN ANANDH

      தேனிசை குரல்

    53. Palpandi Palpandi

      Song mathura ga pandarathi to manjanathi

    54. kalam channel

      ௨றுமி, பம்பை சத்தம் ௭ன்னை ௨சுப்பேற்றியது

    55. Vaisakh Viswambharan

      പടം കണ്ട മലയാളികൾ ഉണ്ടോ......🔥

    56. kalam channel

      ௭ன்னை அறியாமல் கண்௧லங்கி கண்ணில் நீர் வந்து விட்டது

    57. vignesh R

      என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா அந்த சிட்டழகி அந்த சிட்டழகி அந்த சிட்டழகி சொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலக்கடிச்ச சக்கலத்தி என் ஆளு பண்டாரத்தி வள்ளநாட்டு மலையோரம் வாரோம் ஒரு தாரம் பாத்தோம் முள்ளுக்காடு மூட்டோரம் மூச்சு முட்ட தேனெடுத்தோம் கக்குளத்து பக்கத்துல காள சாமி கோயிலிலே சாதியதான் பலிகொடுத்து சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம் என் பண்டாரத்தி என் பண்டாரத்தி ஏமனோட வீட்டு விளக்க ஏத்துனா எருமையாட்டம் திரிஞ்ச பயல யானை மேல ஏத்துனா அந்த மொட்டழகி அந்த மொட்டழகி அந்த மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ஏய்… ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு… ஏய் போடு போடு போடு போடு போடு போடு போடு போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா… கருப்பந்தொர மண்ணெடுத்து காரவீடு கட்டிக்கிட்டோம் நாயுக்குட்டி நாலேடுத்து குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம் பாதகத்தி சாதிசனம் வேலெடுத்து வருமுன்னு வாலெடுத்து சண்டையிட வாசலிலே காத்திருந்தேன் என் பண்டாரத்தி என் பண்டாரத்தி என் பண்டாரத்தி உடம்புக்குள்ள என்ன எழவு பூந்துச்சூ காலரானு வந்த நோயி ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே என் மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்.. ரவு…

    58. Sandhiya K

      Super hero

    59. Baluswamy S

      Anyone here after seeing movie...😎

    60. Lukhmanul Hakeem

      Dhanush - Mari Selvaraj ❤️

    61. Prabakaran Prabakaran

      மண்வாசனை மிகுந்த பாடல் அதுவும் காதலுடன்.....

    62. N K

      படம்.... 🔥🔥🔥🔥 ரொம்ப நாள் கழித்து நல்ல படம்.... அனைவரும் theatre ku போய் பாருங்க

    63. santosh Kumar

      Superb 👍👍👍👍👍👍

    64. Buvana Buvana

      Really salute dhanush anna

    65. Ishaan mathew Ishaanmathew

      Ayooo silukuthu ketale thalaivaaaaaa sekrm pakanum

    66. Ishaan mathew Ishaanmathew

      Thalaivaaaaaaaa

    67. Raj kumar

      Super song .

    68. Chandra Leka

      😁👎

    69. Praveen Gaming

      Dhanush Vera level ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘

    70. SRJ WHATSAPP STATUS TAMIL & MALAYALAM

      அருமையான பாடல் நேற்றுதாம் படம் பார்த்தேன்..

    71. Manikandan Eswaran

      Tamil varigal .... ethanani thelivu .. ethanai valimai ....

    72. Muthukumar M

      அண்ணன் தேவா always great 👍🙏

    73. comrade pubg

      Heart melting song of the Year ❤️❤️ paah ennnnnnaaaaaa song....

    74. vivek smart

      Deva Sir Voice🥰🥰 Such a Magnetic Voice.. Deva Sir &Sana Combo Such a Amazing Output....

    75. STE Siva

      Movie la intha song verithanam 🔥🔥🔥

    76. Karthik pandiyan

      படம் பார்த்து ட்டு வந்து song கேட்க்குறவங்க like pannuga

    77. Mr Beast Mode

      Karnan Now in Cinemas Amazon Prime Video Premiere May 2

    78. karthik85trp

      All time favorite devaa sirrr

    79. ALAN JACOB

      Any one came after watched Karnan ?

    80. Irah

      Pandarathi mattum than kekudhu innum manasula❤❤❤❤

    81. Sam

      Arumai! ♥️❤️

    82. songster subash

      தன் தலைவி இறந்த பிறகு அவளை நினைத்து கணவன் பாடும் ஒப்பாரிப் பாடல். இழவு வீட்டில் சிறு வயதில் என் பாட்டி ஒப்பாரிப் பாடல் பாட, கேட்ட ஞாபகங்கள்.❤️ இத்தகைய பாடல்களை தனுஷ் போன்ற உச்ச நட்சத்திரத்தின் படங்களில் இடம் பெறச் செய்து உலகெங்கும் அறியச் செய்த சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்துக்கள்.❤️❤️

      1. Mohan Kumar

        ❤️❤️❤️

    83. pra sar

      Padathula semaya irukku intha paattu.😍

    84. Senthamil Selvan

      Lal sir acting extraordinary

    85. madhu sudhan

      வாள் ஏந்துனீங்க என்ன பிரயோஜனம் பன்டாரத்திங்குர ஒத்த வார்த்தைய கூட பாட முடியலையே...

    86. Shiva Kumar

      என்னுடைய ஊர் செங்கம் மேல்மண்மலை பாஸ்டாப் இதே நிலைதான் இந்த படம் பர்த்த பிறகுகாவது ஓறு மற்றம் வறுமா...

      1. chandru AashiQ

        Thailavah naan chengam

    87. Ajay Arumugam

      3:08 while watching in theatre today 🔥🔥

    88. kalaiarasan subburam

      Awesome 👌👌👌🤓🤓🤓🤓movie ....class's onee watch it guys🤠🚩🚩🚩🚩

    89. Siva Kumar

      dai ennaga da panni vechi erukinga??? vera level da dai.... 1000000sss of love to mari and santhosh

    90. Lenin Ps

      Superb... Dhanush acting superb.

    91. Er. KSR Raja

      கர்ணனுக்கு அன்று சிவாஜி....!!இன்று மாரி _ தனுஸ் .....வாழ்வான் கர்ணன்....

    92. paulson praveen

      Just heard today this song in theatre what a gem

    93. Brintha Brintha

      தேவா sir kaga vanthan..🔥😍😍😍🤗🤗🤗🤗

    94. Samuel Selvakumar

      தேவா 😘😘😘😘

    95. Muruganandan Singaram

      Why Lyricist's name is not added to the title or hashtag. The lyrics convey the core of the movie but not recognized for his work.

    96. Dhivya Aarthi

      That salangai oli

    97. COMADY BOYS

      Super song😘😘😘😘😘😘😘😘

    98. janani a

      congratulations

    99. Mahendra Raja

      காதலே🌸பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம் 🔥

    100. Selva Suriyan

      Sama songs