"இன்னும் எவ்வளவு காலம் ஊழல் மூட்டைகளை கட்டிக்கொண்டு அழுவது?" - திரு. பழ. கருப்பையா | MNM

Makkal Needhi Maiam

271 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼132

    Watch Politician and Orator Mr. Pala. Karuppiah's full speech at the MNM General Convention, Payirchi Pattarai, where he talks about the history of Thamizh Nadu politics, corruption of the 'Kazhagams' and so much more.
    #சீரமைப்போம்_தமிழகத்தை​​
    #தலைநிமிரட்டும்_தமிழகம்​​
    #கமல்_காலத்தின்_கட்டாயம்​
    Follow @Makkal Needhi Maiam ​ on:
    Twitter - maiamofficial​
    Facebook - maiamofficial​
    Instagram - maiamofficial​
    Website - www.maiam.com/​
    Follow our Leader Kamal Haasan on:
    Twitter - ikamalhaasan​
    Facebook - iKamalHaasan​
    Instagram - ikamalhaasan​

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. RAMPRASAD SRINIVASAN

      24:30 விசிலடிசான் குஞ்சுகள் ஒரு கட்சியின் பொது குழுவில்...

    2. ST Varadarajan

      Neenga yentha katchikku unnmayaa irunthirukkengaa¡

    3. siva kumar

      Super

    4. S ravichandran chandra

      கட்சி மாறி கழுதை

    5. ARUN KUMAR

      Aanal unga paiyan karu.pazhaniyappan DMK ku vote kekuraru

    6. GSM

      Poda porikki Ayya

      1. Latha S

        Unmaiya pesuna kasakatha seiyum

    7. Lavanya Darshini

      👌👌👌👌

    8. Lavanya Darshini

      நாளை நமதே💪

    9. Raji Anthony

      Pala karupiah you very knowledgeable person n now u r in rite track....

    10. Raji Anthony

      Wonderful speech sir....super.n.advanced VALTUKAL

    11. like

      *Please vote for MNM we need a change this time just thing before u vote . What happen from DMK ADMK pass 50 years . Now time vote for MNM* 🔦🔦 WE NEED CHANGE VOTE FOR MNM

    12. like

      *Please vote for MNM we need a change this time just thing before u vote . What happen from DMK ADMK pass 50 years . Now time vote for MNM* 🔦🔦 WE NEED CHANGE VOTE FOR MNM

    13. like

      *Please vote for MNM we need a change this time just thing before u vote . What happen from DMK ADMK pass 50 years . Now time vote for MNM* 🔦🔦 WE NEED CHANGE VOTE FOR MNM

    14. Pragasam Ponnusamy

      50 years or more, Tamil Nadu has been severely damaged by the [Congress + DMK + AIADMK + BJP]...😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    15. Ravi Shankar

      Super

    16. L V

      Excellent speech. DMK family total damage.

    17. L V

      Both DMK ADMK should be washed out from tamilnadu politics for our children's future.

    18. Saravana moorthy

      Ayya unga maganukkum... Konjam solli. Unn maganai ( karu. Palaniyappa) DMK ku muttu kuduppadhai nippatta sollu... Romba overah poaraan..

    19. Yaso Palani

      Very good meaning full s peach all Tamil Nadu people realice then u know MNM catchy very good so every Tamil Nadu people vote for MNM 👍vote for MNM victory for MNM

    20. Thangam Baskaer

      வணக்கம் ஐயா தெள்ளத்தெளிவாக மிக யதார்த்தமாக அனைவருக்கும் புரியும் விதமாக எடுத்துக்கூறிஉள்ளீர்கள்.❤️❤️ கம்யுனிஸ்ட் கட்சி பற்றி கூறியது என்மனதின் ஆதங்கம் கூட.அறியாப் பிள்ளைக்கு கூட அறியும் படி சான்றோர்க்கே உரிய பார்வையில் தாங்கள் கூறியது நிழலுக்கு ஏங்கித் தவித்த நபர் வெகு தூரத்தில்

      1. Thangam Baskaer

        ஒரே ஒரு மரத்தைக்கண்டு அங்கு இளைப்பாறியது போன்றுள்ளது.❤️❤️ மக்கள் புதிய பாதையில் பயணிக்க மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே👍 நன்றி ஐயா

    21. Yenna vaalkada Ithu

      ஆதரியுங்கள் ... மநீம......... வாக்களியுங்கள் தீப்பெட்டி வெளிச்சத்திற்க்கு..-.-,,,,, நாளை நமதே ...... ஓற்றுமையாக இருப்போம். ....... தமிழனாக.... தமிழே உயிரே உறவே.......... Support 🔦 🔦 🔦 torch light....... Please vote for torch light....... Neega sonna unga family members kandipa support pannuvaga annan..... Atlest family members ku soli puriya vaiga annna.... Vote for 🔦 light

    22. Vetrivel Sethuraman

      Ene ungalal mudiya vilai.

    23. Balakrishnan Srinivasan

      I thought KARUPPIAH PALA belong to AIADMK party 🤔

    24. natarajan s

      pamost.info/prom/fnhme5mqe9Wdm5c/v

    25. SRIRANGARAJ K

      Wonderful, Excellently said. Thank you sir.Jaihind.

    26. Pragasam Ponnusamy

      REALLY ADMIRE AYYA PALA KARUPPIAH, BECAUSE HIS BOLD APPROACH TO STOP THE KLEPTOCRACY GOVERNMENT OF TAMIL NADU.... VALTHUKKAL AYYA...🙏🙏🙏🙏✔💯✅💥

    27. Kalai Deepak

      Wow

    28. murali manoj

      Dmk admk ipa unga mnm

    29. Deva Dharsini

      Padichavanga sindhuchu parunga

    30. Maheswari Sivakumar

      அருமையான பேச்சு

    31. Maheswari Sivakumar

      மக்கள் நீதி மய்யம் வெல்லும்

    32. ராஜ ராஜ சோழன்

      மக்கள் நீதி மய்யம் வெல்வது கட்டாயம்..

    33. Tamil Pasanga

      dmk, admk vaa kizhicheetinga

    34. Senthilnathan T

      10:40 😂

    35. You Tech

      ஐயா மநீம பணக்கார முதலாளிகள் பின்னணியில் செயல்படும் .... கட்சி ... அல்லது திமுக பின்னணி செயல்படும் கட்சி .... அதான் நீங்கள் திமுகவை விட்டு கமல் உடன் பயனிக்க வந்தீர்களா...

    36. You Tech

      மநீம .. பணக்கார முதலாளிக்கு உரிய கட்சி...

    37. You Tech

      நீங்க தமிழ் நாட்டை விற்று விடுவீர்கள்....

    38. Vinod Murthy

      Come to bangalore also

    39. anbazhagan lakshmanan

      Kamalahassan oru yoggiar. Ivar athai vida periya yoggiar.

    40. Thilakam Jaganathan

      Kamal varuvaru. Kandipa nallathu seiya poraru.

    41. Vijayakumar Arjunan

      super speech ... all the best to Mr Kamal sir

    42. Manisurya Manisurya

      sirekatergal.sintheugal

    43. pravin natchatra

      Mudal maiyam sagi kalasharathai atharikum kuda Azhiya pokirathu 💪🏾 safe tamil naadu naam tamizhargal velvum

    44. Haja SaiHaja

      மக்கள் நீதி மையம் ஆளும் கட்சியின் ஊழலை எதிர்த்து பிரதான எதிரியாக உருவான கட்சி கமல் ரசிகர்கள் திமுக அதிமுகவுக்கு வாக்களித்தவர்களே திமுக ஆதரவு ரசிகர்கள் திமுக வில்இருக்கும் பொழுது அவர்கள் விஷமப் பிரச்சாரத்தை நம்பி ஏமாந்து இருக்கிறார்கள் திமுகவிலிருந்து வந்த ரசிகர்களுக்கு மக்கள் நீதி மையம் கட்சியில் உள்ளே இருந்து பார்க்கும் போது தான் தெரிகிறது திமுகவின் அயோக்கியத்தனம் பல கூலிகளை வைத்து என்னென்ன கேவலமான பரப்புரை செய்கிறார்கள் இப்படித்தானே மற்ற கட்சியினரையும் பரப்பி வளரவிடாமல் நல்லவர்களை வரவிடாமல் தடுத்து இருப்பார்கள் மக்களுக்காக நல்லது செய்ய நேர்மை என்னும் ஆயுதத்துடன் வரும் ஒருவரை பிஜேபி மதவாதி பார்ப்பனன் வரிஏய்ப்பு முஸ்லிமுக்கு எதிரானவர் இந்துக்களுக்கு எதிரானவர். என உண்மைக்கு மாறாக பலதரப்பட்ட பரப்புரைசெய்து வளர்வதை தடுப்பது இந்த அயோக்கியர்களின் ஊழல் சாம்ராஜ்யத்தை நிலைநாட்ட. ஒன்று இவர்களுடன் கைகோர்க்க வேண்டும் இல்லை என்றால் அவர்களை அழிப்பது இது போலதானே விஜயகாந்த் மற்றும் பலரை இவர்கள் அழித்து இருப்பார்கள் இது ஒரு திருட்டு திமுக என்று சீமான் கூரும்போது ஆத்திரப்பட்டோம் சீமான் கூர்வது முழுக்க முழுக்க உண்மை ஒரு பக்கம் தோளில் கை போட்டுக்கொண்டு இன்னொரு பக்கம் அவர்களை பிரித்து அழிக்கும் வேலையில் ஈடுபடுவது திமுகவின் கைவந்த கலை என்று இஸ்லாமிய கட்சி தலைவர்கள் பலர் சொல்லும்போது புரியவில்லை ஓட்டைப் பிரிக்கிறோம் நாட்டைப் பிரிக்கிறோம் என நேர்மையாளர்களை வரவிடாமல் தடுக்க ஆயிரம் அவதூறு பித்தலாட்ட வேலைகளை திமுக பரப்பினாலும். இனி திமுகவுக்கு எங்கள் வாக்கு இல்லை வேறு யாருக்கு வேண்டுமானாலும் போடலாம் அறிவு திறமை உழைப்பு நேர்மை இவை அனைத்தும் கொண்ட நம்பகத்தன்மையுள்ள தலைவர் கமல் தான் என்பது நேர்மையாளர்களுக்கு புரியும் கூட்டத்திற்கு காசு கொடுப்பதும் ஓட்டுக்கு காசு கொடுக்கும் இந்த கொள்ளையர்களுக்கு மக்கள் நீதி மையம் கட்சி ஆயிரம் மடங்கு மேல்

    45. s guru chandran

      மக்கள் நீதி மையத்தில் வெற்றி.👍👍👍

    46. Parvathy Bose

      நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தான் 🤩

    47. kanagaraj P

      சும்மா கிழி

    48. Allwyn Christopher

      This is a god given opportunity for the people of TN don't miss it, elect Mr.Kamal Hassan as your leader or else you will be useless nuts and slaves for the looters of TN... Think wisely and vote!

    49. Tamizh Jothidadeepam

      இந்த நேரத்தில் இந்த விழிப்புணர்வு பேச்சு தேவை நல்ல பேச்சு திறமை

    50. Jayakumar Jayakumar

      வீடு புகுந்து அடித்ததை மரந்தாயா

    51. Lary Jesan

      Inime MNM ah NTK ah va nu irukanum not like DMK admk 🙏 ...

    52. Pratap Pillai

      appachi ... vange sikram

    53. Guhan Prasath

      DMK , ADMKவை கிழித்து தொங்கவிட்டார் super

    54. PillowPax

      This guy talks shit . He was with This mootai. Now this clown talks as if he is a buddha. Not u ur grandfather or great grand kids can destroy corruption. You are morally corrupt they are fiscally corrupt. Teach values to ur kids

    55. Suresh Kumar

      Arumayana pechu... Ivar ponra anubava arasiyavathikalum MNMku thevai...!! Let’s make a corrupt less political system and governance!! Naalai namadhe..!!!

    56. Thilak Prabhu

      இத்தனை ஆண்டுகள் இந்த பழம் எங்கிறுந்தது???? நீங்கெல்லாம் பேச்சாளர்ங்க.... தூ்

    57. Gandhirajan G

      பொய் பேசியே ஆட்சியை பிடித்த கட்சிகள் திமுக [ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவோம், விவசாயத்தை காப்போம் ஆனால் மீதேன் எரிவோயுவு திட்டம் கொண்டு வருவோம்] மற்றும் பிஜேபி என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். ஊழலை ஒழிப்போம் என்பவர்கள் ஊழல் செய்தவர்கள் தங்கள் கட்சிக்கு வந்துவிட்டால்; நடவடிக்கை இல்லை; ஊழல் வழக்குகளிலிருந்து விலக்கு; அதன் மூலம் ஊழலை ஒழித்துவிட்டோம்; என்ற அவர்களின் புதிய கொள்கையின்படி திமுகவும் அதிமுகவும் தான் பிஜேபியின் பி டீம் என்பதை கற்றவர்களும், நியாயம் பார்ப்பவர்களும், அறிவார்கள். தயவு செய்து, உங்களின் நல்ல மனசாட்சி கொண்டு, சிந்தித்து, மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வோட்டு போடுமாறு கேட்டு கொள்கிறேன்.

    58. Kandan Swamy

      Excellent speech, super

    59. Balaji K

      1996 to 2021 worst political

    60. J.Mahesan Jagadeesan

      ஐயா உங்களுக்கு ஏன் இந்த நிலை. இலக்கியப்பணி செய்யுங்கள் காலம் போற்றும். நீங்க DMK வில் இருந்தபோது பேசி இருந்தால் நேர்மையாளர் என்று சொல்லி இருப்போம். வேண்டாம். இந்த இழி நிலை.தமிழ் பணி தொடருங்கள். நல்லா யோசியுங்கள். பழம் சுவைக்கவே.பயனின்றி அழுகிடலாமா.?

    61. Ravan indrajith

      அந்த ஊழல் மூட்டை கட்சியோடு தான் மாத்தி மாத்தி இருந்த

    62. Dharmender singh

      Nee eavalu onmiyana arasilvathy enbathu kurngu thvuvathumbthey therikerthu.

    63. Bluestar 360

      MNM ✌

    64. Siva Velayutham

      AIYA idhuvarai MAKKALUKKAGA VORU yeri, VENDAM, vorukinaru, VENDAM VORU BOREWELL avathu pottuirukkelayya! Vaiyinal VORU prayojanam kidaiyathu, sweet koduppanga!

    65. Siva Kumar

      Agimsai Naayagan Ulaga Naayagan Kamal Haasan Velvathu Nadakkum.

    66. Gokul Gandhi

      MNM ✨💕

    67. ilangy7

      Neeye 4.75 aansu jjnkuda kolayadachitu vandavan

    68. Aravindhan Aravindan

      Vote for Torch light ; Each and Every body must participate in the 2nd freedom struggle against A1, A2 and 2G corrupt and Corporate Politics in TN since 1967.

    69. spmk prabhu

      Welcome to Tamil Nadu cheif ministry of India Dr.Kamalkasan🙏.

    70. Jaya Prakash

      நீ யோகீயனா ?

    71. Sababathi Sababathi

      Kelattu muthevi innaykku ne pesikkittu thirurathukku karanamey avungaatha ennamo vanathuladunthu kuthuchavan Mari pesikittu theriura ,ippdiyella vairu valakka sollutha

    72. m sekva

      Super speech, change Tamilnadu politics. Nammavar next CM of Tamilnadu MNM 🔦🔦🔦vote for 🔦🔦🔦🔦🔦🔦

    73. Muthu Samy

      தனது கல்வியை அறிவை பேச்சாற்றலை விற்பனை செய்யும் மிகப்பெரிய வியாபாரி

    74. Rohit kumar

      கரு பழனியப்பா அவர்களே நீங்கள் இதுவரை எத்தனை கட்சிகளிடம் தாவி வந்து இருக்கிறோம் அப்போது அவர்கள் ஊழல்வாதிகள் என்று தெரியவில்லையா இந்த கேள்விக்கு பதில் கூறுங்கள் உங்களை தள்ளிய பிறகு தான் இது உங்களுக்கு புரிகிறதா

    75. Anandharaja K anandharaja

      Ada entha nai nai thu

    76. zaki hassan

      நீ ஏற்றுக் கொண்ட தலைவன் நொம்மவர் என்ன தமிழ் பேசுறார் என்று யாருக்கும் தெரியாது

    77. zaki hassan

      அங்கெல்லாம் நக்கி சப்பீட்டுதான் இந்த பட்டி இங்கே கடைசியா குறைக்கிறேன்

    78. hemachanders26

      Ethu nee admk dmk la erunthappa thariyatha..

    79. prasad omprakash

      இதை நீ சொல்வது தான் வேடிக்கையாக இருக்கு.

    80. Michael Raj

      இவலோ நாள் அதிமுக திமுக வில் இருந்து வந்தவர் இவர்.ஒரு சந்தர்ப்பவாத அரசியல்.

    81. sam2dp2

      அருமை

    82. Raghunathan bala

      பழைய பழம் இப்போது அழகிய பழம்கமலிடம்ஒன்றும்தேராது

    83. Rajan D

      erandu pombale porikkiyum election varaikkum kattuvanga mudinjudum ondru bigg boss mattrondru vera katchikku poivedum

    84. Sam Devaraj

      Mr pazha karuppaiah! In which party you are camping now? Thanks.

    85. Manikandan Manikandan

      காமராஜர் ஆட்சியை சற்று திரும்பிப் பார்ப்போமேயானால் சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு மக்களிடம் பெறப்பட்ட வரிப்பணம் எவ்வளவு இன்றைக்கு மக்களிடம் பெறப்படும் வரிப்பணம் எவ்வளவு யோசித்துப் பாருங்கள் காமராஜர் வாழ்ந்த வாழ்க்கையை யோசித்துப்பாருங்கள் அன்றைய தினம் குறைந்த வரிப்பணத்தில் அவ்வளவு திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றால் இன்றைய தினம் எவ்வளவு திட்டங்கள் நிறைவேற்றப்படலாம் என்று யோசித்து அடுத்த தலைமுறைக்கு இந்த ஊழல் பித்தலாட்டத்தை கடத்த போகிறீர்களா இனி தமிழகத்தை எவராலும் ஏமாற்ற முடியாது என்று எழுந்து வரப் போகிறீர்களா சகாயம் ஐஏஎஸ் தலைமையில் கொள்ளையனே வெளியேறு இயக்கம்

    86. Manikandan Manikandan

      நான் தேடிய தேடல்களில் நேர்மையானவர்கள் என்ற வரிசையில் முதல் வரிசையில் சகாயம் அவர்கள் இதை கூகுள்ளும் நிலைப்படுத்தி உள்ளது

    87. Manikandan Manikandan

      காமராஜர் கக்கன் மற்றும் ஜீவாவை தோற்கடித்த வரலாற்று பிழையை மீண்டும் செய்யாமல் சகாயம் அவர்களை வெற்றி பெற செய்யுங்கள்

    88. Eruvadi Rizwan Eruvadi Rizwan

      நீயெல்லாம் ஒரு ஆளுன்னு பேச வந்துட்ட பாரு நீ சங்கிய விட ஆபத்தானவன்

    89. Eruvadi Rizwan Eruvadi Rizwan

      போடா சங்கி

    90. Valampuri Valampuri

      முதிர்ந்த நியாயமான பேச்சு

    91. Valampuri Valampuri

      திமுகவிற்கு மீடியாக்கள் ஆதரவாக இருக்கின்றன. அவலம்.இழிநிலை.

    92. Valampuri Valampuri

      08.37 to 08.41 important fact and crux

    93. HI-TECHEEC CAR CARE Profrssional Car Wash

      h

    94. நமது சின்னம் முரசு -தேமுதிக

      ௨ங்கள்தொகுதி ௨ங்கள் சின்னம்""" நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் "" இரட்டை இலை"" "" மாம்பழம்"" "" முரசு ""."" தாமரை"". ""முன்னேற்றம் நாடு போற்றும் தமிழ்நாடு கொற்றம்"".நன்றி 🙏🙏🙏 💕💕💕

      1. India thamizhan

        என்னப்பா இரட்டை இலை மாம்பழம் தாமரை க்கா

      2. India thamizhan

        என்னப்பா இரட்டை இலை மாம்பழம் தாமரை க்கா

      3. India thamizhan

        என்னப்பா இரட்டை இலை மாம்பழம் தாமரை க்கா

      4. India thamizhan

        என்னப்பா இரட்டை இலை மாம்பழம் தாமரை க்கா

      5. India thamizhan

        என்னப்பா இரட்டை இலை மாம்பழம் தாமரை க்கா

    95. ananda kumar

      ஜய்யா வாழ்க

    96. nazeer Printer

      பலே கருப்பையா .உங்க மகனை முதலில் திருத்துங்கள் ஸ் டாலின் .பிறந்தநாள் நிகழ்ச்சி க்கு சென்று பாராட்டி வாழ்த்து சொல்கிறார் ஊஷல் திமுக விற்கு .வெண்சாமரம் வீசுகிறார் .என்ன முரண்பாடு

    97. VIMAL B

      My name is VIMALHAASAN ,my native place is chatrapatti village, Dindigul D.t, Palani. Thalia Namathu MNM . SEINNAM LIGHT -NU VILLAGE LA yarikumea theriyala.so Gramaingalela Uil kattamaipu Athegapaduthavummm. ADUVICEMENT Thevai... Eanaku ethuku REPLY msg Anupavum....

    98. RADHA KRISHNAN

      அரசியல் வாத்தியார்

    99. Elamurugu Arumugam

      MNM il Mla seat ku panam vangavillaya ?

    100. Bala Sethuram

      அம்பது வருசம் இந்த பேரறிஞர் கம்மல் திருட்டு கும்பல் போட்ட பிச்சைக்காசயும் எச்சில் சோகத்தையும் புறங்கை நக்கி துன்னார். இன்னிக்கி நாட்டை திருத்த ஒழுக்க சீலரான கமலோட சேந்து தேரிழுக்க கிளம்பியிருக்கார். தமிழ்நாட்டை தாண்டாத திராவிட கொள்கை விசுவாசத்தை விட பார்ப்பன எதிர்ப்பு கொள்கை கண்ணை கட்டியது தெரிகிறது. பார்ப்பான் அமெரிக்க அதிபருக்கு புத்திமதி சொல்கிறான். ஊரவிட்டு கிளம்பி நாளாச்சு. இவர் பேச்சை கேட்க ஸ்டாலினும் துரைமுருகனும் தயாரில்லை. அதனால் குண்டு சட்டியிலுருந்து கிளம்பி புதைகுழிக்கு கிளம்பியிருக்கிறது அதிசயமில்லை! கண்ணதாசனையும் காந்தியையும் பற்றி பேச அருகதை அற்ற கீழ்த்தரமான கொள்கைக்கு அம்பது வருசம் சோரம்போன மனிதன்.