Neeya Naana Episode 451
A Neeya Naana about Thirukkural. Today's discussion is about the role of Thirukkural in our life. Economics Expert Shanmugasundaram is the guest speaker in this episode.
ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 5 ਸਾਲ ਪਹਿਲਾਂ
A Neeya Naana about Thirukkural. Today's discussion is about the role of Thirukkural in our life. Economics Expert Shanmugasundaram is the guest speaker in this episode.
ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 5 ਸਾਲ ਪਹਿਲਾਂ
சுப்பர்.கோபி.அண்ணா
Vck katchi thalaivane sari ella appa thondan eppudi eruppan thirumavalavane thiruttu puda Hari eppudi pesurar hari na enga thirutunen sollungurar nee solla vendiyathu thane
பாகுபலி படத்தில வர மாதிரி திருவள்ளுவர் தீடீரென பெரிய உருவம் எடுத்துட்டாரு மனசு ல
சூப்பர் சார்
Krishnarpanam
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நன்றியும் தெரிவித்து கொள்கின்றேன்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
Super sir
இன்றைய நிலையில் தேவையான குறள் : போலி தமிழ் தேசியம் பேசும் ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டனின் பேச்சை கேட்டு தவறான திசையில் போய் கொண்டு இருக்கும் தும்பிகள் இன்றைய சில இளைஞர்கள் கண்டிப்பா... இந்த குறளை கேட்க வேண்டும் : 👌 *எப்பொருள் யார் யார் வாய்* *கேட்பினும்* *அப்பொருள்* *மெய்ப்பொருள் காண்பது* *அறிவு*
அபூர்வமான நிகழ்ச்சி வள்ளுவரை வாழ்நாள் முழுவதும் வளர்தெடுப்போம் வாழ்த்துக்கள் விஜய் டிவி
இப்படி பட்ட திருவள்ளுவனுக்கு காவி யுடை உடுத்திவிட்டார்கள் கயவாளிகள்.
Qq
En ponnuku 2 Years akuthu ennaiku ava 7kural solluva
Etharkku ennal vaarththaiyaal solla mudeyathu ,avalou azhgu ...
சிமான் ஆட்சி வந்தால் நீங்கள் நினைப்பது நடக்கும் பெண் அடிமை சாதி மத பேதம் இல்லாமல் நாடு மாற வேண்டும் என்று தமிழ்நாடு தமிழும் வாழும் ஐயோப்பாவில் இருந்தும் இலங்கை தமிழன்
இப்படியான நிகழ்ச்சி நடத்தியதற்கு நன்றி வாழ்த்துக்கள்
பரியது கூர் கோட்டது இதன் தலைவன் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே
உலகத்தை நேசித்தவன் தமிழன்
Meesai pangali semma meesa
Meesai super
Very Good Topic and we expect like this only.
Don't bring Dravida party's into this. Can you remember what E V R said about Thirkkural.
எல்லோரும் ஒண்ணு சேர்த்து திருக்குறள் சொல்வது புதிது அல்ல ** நடப்பவன்** யாரும் இல்லை ***** குறள் தெரியாதவன்*** ஒழுக்கத்துடன் ** மூதாதையர்** வாழ்ந்து.. " தறுதலை* உங்களை விட்டு சென்றான்...! இவன்: வீர சக்கிலியன் பாசறை
கோபி சார் என்ன திராவிட சங்கியா. திராவிட கழகங்கள் பிறக்குமுன்னே குறளை உலகெங்கும் கொண்டு சேர்த்தவர்களைப்பற்றி தெரியாது போலும்.
Op, Supper, By, vasanthi
டி சர்ட் நல்லா இல்ல 👎
கலியுகத்தில் சில மக்கள் காசே கடவுள் காமமே வாழ்க்கை என்று தான் வாழ்கின்றார்கள்
வடமொழி கலவா. தமிழ்மொழியில் திருவள்ளுவர். இரண்டு வரி சொல். தமிழில் பெறுமை..
2021 April 😇
Theruvaluvar yana solrathuna thareyala.avaru kadavul pa.kadavul veda pareyavar.
Thanks for Neeya Naana.
Indha 2.5 k dislikes persons ku kadavulae vandhu class eduthalum No use . Aram enappattadhey il vaalkkai , Aram illaiyel ivvugam indri evvulagamum illai , Nam Ulagirkku kidaitha Nannool Tirukkural ....
ஏன்டா உணக்குவேரவேலையே இல்வையாடா
எவ்வளவு பெரிய வரம் தமிழனுக்கு திருக்குறள் கிடைக்க பெற்றது.. 👋👋👋👋👋👋👋👋👋👋💕
Nannre
Black diamond.🙏🙏
பொதுவாக திராவிடம் என்று சொல்லாமல் குறிப்பாக கருணாநிதியால் மட்டுமே இதை செய்ய முடிந்தது.
மதிப்பிற்குரிய கோபிநாதன் அவர்களே! பல ஆண்டுகளாக நீயா! நானா! நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு வருகிறீர்கள். பாராட்டுகள். அவற்றுள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நீங்கள் நடத்திய வாழ்க்கைக்குத் திருக்குறள் பற்றிய நிகழ்ச்சி மக்களிடத்தில் பரவி மனத்தில் ஊன்றிப் பதிந்திருந்ததை நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர் வாயிலாகக் கேட்டபோது இது தமிழ்நாட்டு மக்களிடத்தில் உள்ள பண்பாடு வெளிப்பட்டது. இத்தகைய ஒழுக்க நெறி கண்ட தமிழன் சீரழிந்து சின்னாபின்னமானதை மதிப்பிற்குரிய கோபிநாதன் அவர்களே கண்டதுண்டா! 2021 இல் தமிழருடைய வாழ்வு அனைத்துத் துறைகளிலும் ஒழுக்கக்கேடு மலிந்து இன்று தமிழ்நாடு எங்கே போகிறது என்பதை அறிந்ததுண்டா தோழரே! வேலியே பயிரை மேய்கிறது. இதற்குக் காரணம் என்ன. தமிழ்நாட்டில் எங்கும் ஏமாற்றம் எதிலும் ஏமாற்றம். இவற்றையெல்லாம் அறிந்ததும் தேர்தலில் பணங் கொடுத்து தேர்தலில் வெற்றிபறவேண்டும் என்று எண்ணங்கொண்ட கட்சிகளை, அரசியல்வாதிகளைத் தண்டிக்கக்கூடிய ஆளுமையுடைய அரசோ, தலைவனோ தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவில் இல்லையா. இனி இவை பற்றிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். இது நான் விரும்பும் குறள்......
5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ,, ஆனால் இன்றுதான் பார்த்தேன் ,, மிகவும் பெருமிதமாக உள்ளது,, ஏதோ இனம் புரியாத ஒரு கம்பீரம் வருகிறது ஒவ்வொரு குறளையும் கேட்கும் போது,,
தமிழின் அழகு
சந்தடி சாக்கில் திராவிட கட்சிகளுக்கு சொம்பு தூக்குகிறார் 24 மனை தெலுங்கு செட்டி கோபிநாத்
pamost.info/prom/jZZ8pa7GoZ1mn9I/v உங்கள் நண்பர்களுக்கும் இந்த video காட்சியைப் பார்த்து பயன்பெறுவதற்கு அனுப்பி வையுங்கள் நன்றி.
இனிய உலாவாக இன்னாது கூரல் இனி இருப்ப காய் கவரந்தட்று சுடலை 420 ஆண்டி ராஜா லியோனி தருதலை களை வைத்து இந்துக்களை பெண்களை கேவளமாக போசி தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு க்கொள்ள திருடர் கூட்டம் திருந்தாத மால் மாமா வள்வள்வளவன ஒருவன் அழிந்தது அண்ணாமலை போல் நாணயம் தியாகம் அர்ப்பணிப்பு நேர்மை நாணயம் தியாகம் அர்ப்பணிப்பு நேர்மை இவரைப் போலவே அனைவரும் தன்னிறைவு வெற்றி நிச்சயம் ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்
இதற்கெல்லாம் அயோத்திதாச பண்டிதருக்கு நன்றி சொல்லவேண்டும்
ஒரு நூல் போதும் எல்லாம் இருக்கு. பொக்கிஷம். தமிழனாய் பிறந்ததற்க்கு பெருமைப்படுகிறேன்.திரு வள்ளுவர் ஒரு தவமாக இருந்து , இதை அருளிஉள்ளார். கடவுளின் பூரண அருள் பெற்ற மாமனிதர். ஒரு அவதாரம். இந்நிகழ்ச்சி தமிழ் விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சி.
பசி நோயால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறேனோ என்று தோன்றுகிறது. எப்போதும் பசிக்கிறது.ரத்தத்தில் சர்க்கரை அளவு உச்சத்தில் உள்ளது.இந்தபபசி நோய்தான் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட யானைத்தீநோய் என்று நினைக்கிறேன்.கடவுள் எனக்கு வாழ்வில் நோய் கூட இனிப்பாய்தான் தந்திருக்கிறார்.ஆனால் இனிப்பு உண்ணக்கூடாது என்கிறார் மருத்துவர். முரண்பாடு நிறைந்த வாழ்வு.என்னுடைய நோய் நீங்க இறையிடம் வேண்டுங்கள்.இனிவரும் காலத்திலாவது இந்த நோய் உலகிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
திராவிட கட்சி கள் என்பதை விட கலைஞர் என்ரே சொல்லலாம்
நாம் தமிழர் விவசாயி சின்னத்திற்கு வாக்கு அளியுங்கள் நண்பர்களே.. மாறி மாறி ஊழல் வாதிகளுக்கு வாக்கை அளித்து தமிழ்நாட்டை நாசமாக்கி விட்டோம்.ஊழல் வாதிகளுக்கு 50 வருடம் திருடன் என்று தெரிந்தே வாய்ப்பு கொடுத்து வந்திருக்கிறீர்கள் ஒருமுறை அறிவார்ந்து அனைத்து உயிர்களுக்கான அரசியல் பேசும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் .. தயவு செய்து சிந்தித்து செயல் படுங்கள்.
1100 ❤️
Super bhroth
Thiruvalvar allocated three to four chapter alone each on anti meat eating and anti alcoholism but tamilians only talk proudly of thiruvalvar wisdom but don't follow it in their daily life...... problem is Tamilians are more concerned about materialistic life.... tamilians will never change and as long as cinema and ungodly idiots become parents exist ...
மதங்களையும் தெய்வங்களையும் கடந்த உலக மறை வாழ்க🙏🏻🙏🏻🙏🏻தந்த.. திருவள்ளுவர் ஆசான்னுக்கு பனிவான நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 அறிவின் உச்சம் (ஞானம்)மான மிக அழகான விவாதங்கள் தந்த அறிவுசார் அன்பு நெஞ்சங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
திருக்குறளை ரசிக்காதவனும் ரசிக்க தூண்டும் தருணம் நீங்கள் பேசும்போது
அருமை, அருமை.
Thirukural has multiple references about Lakshmi, Thirumaal and Indiran. The fact that it's divided into Aram, Porul and Kaamam which resembles the three dimensions of life as prescribed in Hinduism ( Aram, Porul and Veedu Peru) confirms that. EVR never praised Thirukural and Thiruvalluvar. He insulted Thirukural by calling it as "தங்க தட்டில் வைக்கப்பட்ட மலம்" and called Thiruvalluvar as "ஆரிய கைக்கூலி"
உலகம் உள்ளவரை போற்றும் பொது தூள். அது தமிழிலுக்கு கிடைத்த பெருமை.
நாடகங்கள் இல்லாமல் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை டி.வி யில் போடலாம்
Life la neeya naana innaiku than parthen Athuvum skip pannamal Avvlo happyja perumaiya irukku But Ithellam padichu use panroma nnu kelvi varumpothu vekkama irukku 😔
இந்த மாறி வீடியோ நிறையா போடுங்க விஜய் டிவி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😍😍😍😍😍
Dravidam did nothing. Drividam is nothing. Tamila wake up
திருக்குறளை அறியாதவன் உலகில் வாழ்வது கடினம்
Jothi my.teacher.6.to.10.SSLC.Ayyalur.vadamadurai.
Valamath.chenni............... . madurai Senthi.Wel
திருவள்ளுவரும் திராவிடர் னு சொல்லிவிடாதீர்தள்...
Love vvvvvvvvvvvvvvvvmmmmmm
G.muthukumar.
வணக்கம்! திருக்குறளை பன்முக கருத்துருவில் மிகப்பயனுறு வகையில் அனுபவித்தேன்... நன்றிகள்!!!
நாம் தமிழர் என உணர்வோம்...🔥🔥🔥 விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் 🙏🙏🙏
When one Kural is recied I admired at it as Super and anther one comes it's still better third one still great. Every couplet surpasses the other. Thiruvalluvar is a genius
இரு பெரும் திராவிட பெருச்சாளிகளையும், தோற்கடித்து வீட்டிற்கு அனுப்பினால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு பிறக்கும்... #வெல்லப்போறான்விவசாயி #VoteForNTK #போதும்_திமுக_அதிமுக #CorruptDmkAdmk #Reject_DMK_ADMK
Nalla Comdey da Punda
Thamilachi enbadhil perumai kolkiren Sila kurl galai ketkum bodhu en kangal kalangu kirathu
Super
நீ ஒரு எச்சை கோபிநாத் கைக்கூலி நான் கேட்கிறேன் திருவள்ளுவர் யாரு
Very good message to all the people in the world 😀
Fabulous ❤️❤️❤️
எந்த நாய்கள் இதுக்கு dislike பண்ணினது😢
Mr. Gopinath திருக்குறளை காத்தது திராவிடம் இல்லை. இந்துசமயமே. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்ப்படாதீர்கள். திராவிடம் கூறும் திருக்குறளின் எண்ணிக்கையே தவறு....
2021 attention here
வள்ளுவர் பெருமையை கேட்க சந்தோசம் அவருடைய சீடன்
மிகவும் ஆரோக்கியமான பதிவு.
join
கலைஞர்🖤❤️
Excellent episode
Vijay tv gopinathku nandri
தமிழன் என்பதில் கர்வம் கொள்வோம். தமிழ் எனது அடையாளம்
Great going
Happiee that you got time now at least to think of it
It took so many years for discussing about this great Thirukural
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 😍🐐
Porul theriyamal silar ullarkal.....
அருமை யிலு ம் அருமை
சிறப்பு மிகச் சிறப்பு.....!!!
Valluvar Naughty Guy, pah Romance, Sex, Love ah pathi ivlo eludhirukaru na kandipa PlayBoy ah dhan irukka mudiyum
Punda echa
De thevidiya paiya punda mavane loosu koothi
இதுபோன்ற இலக்கியம் சார்ந்த நிகழ்வை, மாதம் ஒருமுறையேனும் நிகழ்த்துங்களேன்.
நன்றி விஜய் தொலைக்காட்சி..
Listening to all these, it’s making me think it must be a compilation from experts/researchers in multiple domains. It is such an unimaginable work to be done by a single fellow. It shows his expertise in every field and was able to categorise under only three topics.
தமிழ் வாழ்க 🔥🔥🔥
பங்கேற்ற அனைவரும் திருக்குறள் பற்றிய பரிமேல்அழகர் உரை படிக்க வேண்டும்.
தமிழ் இனம் என்பதில் பெருமை கொள்வோம்
Tt