VIDEO -36 -KANNADASAN- எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை EPS-36

838 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼719

    சில பாடல்கள் -சில நினைவுகள்

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 11 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. JOAN'S COASTAL DELICACIES

      அவர் ஒரு ஞானி தேடினேன் வந்தது Google நாடினேன் தந்தது Amazon வாசலில் நின்றது Zomato etc வாழ வா என்றது matrimonial

      1. JOAN'S COASTAL DELICACIES

        Kavingar kavingar than

    2. Kwick Move

      Nice informations and memories

    3. Ratnam Shanmugaratnam

      யாருக்கும் தெரியாத செய்தி உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் யாழ்ப்பாணத்தில் இரண்டுதிரையரங்கிலநூறு நாட்கள் ஓடிய திரைப்படம் யாழ்ப்பாணத்து இரண்டு திரையரங்கில் நூறு நாட்கள்எந்தத்திரைப்படமும் ஓடியத்த வரலாறு இல்லை

    4. qqqtv

      கண்ணதாசன் MGR இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். இருந்தாலும் புகழ் வாழ்கிறது சந்தோஷம்.

    5. mohan mohanji

      அருமை அண்ணா

    6. Sagai Jayaraj

      இப்பொழுது இவர்களைப் போல் யாராலும் இனிமையான பாடல்களை கொடுக்க முடியாது

      1. JOAN'S COASTAL DELICACIES

        👌💯

    7. Mani Vasu

      சொன்னது நீ தானா சொல் சொல் என்ற பாடல் உருவான நிகழ்வு பகிரவும், விஸ்வநாதன் அவர்களும் கவி அரசருக்கும் ஆன அன்பின் வெளிப்பாடு இந்த பாடல் பதிவில் ஏற் பட்டதாக ஒரு செய்தி

    8. Parthasarathy EP

      Naration by Mr Annadurai Kannadasan is marvelous. Hats off to him.

    9. Ramasamy Manavalan

      Great leader MGR makkal Thalavar

    10. k art hi key an

      உலகம் உள்ளவரை நம் காவிய கவிஞரின் புகழ் நிலைத்திருக்கும்.

    11. Rengaram KS

      நீயில்லாமால் எது நிம்மதி, நீயே என்றும் என் சன்னதி!! என்றும் என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இதயத்துடிப்பு - கண்ணதாசன்!! Sir i am from Chicago, i would like to meet you atleast once in my life to get blessings from you!! You are such a humble person and a great son!! மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.

    12. Saba Tillai

      MGR ன் மேன்மையும் கண்ணதாசனி்ன் ஈடுபாட்டையும் விவரிக்கும் அருமையான நிகழ்ச்சி.

    13. Anandhi Rajkumar

      இவர்கள் எல்லாம் கடவுளின் அவதாரங்கள்.❤🌷🌷🌷

    14. VADIVEL PERUMAL

      அருமையான தகவல். வாழ்த்துக்கள்

    15. Anbu rhythms

      MGR&Kannadhasan varigal.. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு pamost.info/prom/f4OjdIS0qJF2fJs/v

    16. abirami abi

      Hi

    17. mv venkataraman

      #Outstanding expression by Kannadhasan's #son, He must be a highly knowledgeable #person, Listening to him gives great thrill #indeed, To give more and more like this, I #plead!

    18. Keerthika Selvaraj

      சிறந்த பதிவு பழையநினைவுகள் உங்கள் தந்தையோடுmsvயை மறக்கமுடியுமா நகமும் சதையும்

    19. Sundar Viswanathan

      Legends of Yesteryears🌹🙏

    20. worldkoviltv

      வாழ்த் துக்கள்

    21. Mani Sandiyappan

      I.

    22. Mani Sandiyappan

      Cnnxxncncnxxnmznxmczmxncncznnxnzzmxmzmxmcmcmcmzmcnvzmcncnc ,C

    23. Sangari Raman

      Is Dr.Ramasamy Kannadasan REALLY his own son? Certainly I don't think so. I have watched Almost All your videos and your sister Revathi Shanmukam's videos. You both have same dignified look, truthfulness in your speech along with Great humility and friendliness that makes me feel like you both have the commendable qualities of your father Kavignar Kannadasan. Above all your pronounciation of names and speaking "Tamizh". NOT TAMIL. I have heard you say your brothers' names and the reason for naming them so. But this name Ramasamy ...First of all... His TAMIL is Terrible And he does not have that quality ... nautural goodness that your presence that you and Revathi possess.. Is he really your brother? Would you please clarify my doubt!? Thank you.

      1. Sangari Raman

        Anna, Thank You So Much for your immediate response. Blessings to You. Best Regards - SR🌷

      2. Kannadhasan Productions by Annadurai Kannadhasan

        Yes..He is my step brother. .

    24. Mastar Don

      SUPSR

    25. Kodiswaran G

      இன்றும் இரவில் படுக்குமுன் உலகம் சுற்றும் வாலிபன் பாடல்களை கேட்டு விட்டு தான் தூங்குவேன். நன்றி அ.க அவர்களே. மேலும் அப்பாவை பற்றி சொல்லிக் கொண்டே இருங்கள்

    26. tamil magan

      ஐயா நான் தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா நான் சில பாடல் கள் எழுதி உள்ளேன் அதை உங்கள் வாட்சப்பிற்கு அனுப்பி வைக்கிறான் ஐயா நீங்கள் அதை பார்க்கவேண்டும் என ஆசை எனக்கு உங்கள் கைபேசி எனக்கு தாருங்கள் ஐயா ஏதும் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும் ஐயா நன்றி

    27. Ravindran Seshan

      Kannadhasan always great

    28. JS 1955

      pamost.info/prom/Z6mKcomsjMyhoNo/v இந்த பாட்டில் விஜயா அம்மா எந்தெந்த வகையில் தனது பாடி லாங்வேஜ், அப்பப்பா, ஶ்ரீதர் படத்திலா, சூப்பர் க்ரியேடிவிடி.

    29. Amsathoni Arockiamary

      சினிமாக்கள் அந்த. காலத்தில் எப்படி யெல்லாம் எடுக்க பட்டது அந்த கால அனைத்து ஜாம்பாவான்கள் எப்படி யெல்லாம் பெருந்தன்மை யுடன் செயல் பட்டு இருக்காங்க என்று எங்களுக்கு கெல்லாம் தெரியாத நல்ல பல விஷயங்களை மக்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையில் நடந்தது என்ன என்று தெளிவாக விளக்கம் தரும் உங்களுக்கு எங்களின் பணிவான வணக்கம் சார் வணக்கம் சார் வணக்கம் சார் வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏இன்னும் பல அறிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் நாங்கள் சார் நன்றி ங்க சார்🙏🙏🙏🙏🙏🙏🙏

    30. Dorasamy Indra Devi

      கவிஞர் அற்புத மனிதர் அவரை போல இனி யார் பிறக்க போகிறார் நினைக்கும் மனம் வலிக்கிறது

    31. Vignesh Vicky

      Rama

    32. S V

      Kannadasan is a genius.

    33. GIRIJA KRISHNAN

      Solla varthakal illai neenga solla solla kekka romma arumai..🌹🌹🌹

    34. Chinnusamy Kalimuthu

      legend..nobody can replace kannadhaasan ayya

    35. Lakshmanan AL

      இந்த சேனலை தொடர்ந்து பார்க்கிறேன்.தாங்கள் தந்தை மகனாக விளக்கவில்லை எங்களை போன்ற ப்ரம் ரசிகனாக கூறி வருகிறிர்கள். நன்றி.

    36. V Devarajan Olympic Boxer.

      இனிய தகவல்கள்

    37. Govind Govindaraj

      Nice

    38. Kalaiselvi D

      கம்பன்,இளங்கோ, பாரதி வரிசையில் கண்ணதாசன் கவிச்சக்கரவர்த்தி ௭ந்த நிலையிலும் ௨ங்களுக்கு மரணமில்லை

    39. Narayana Moorthy

      Super

    40. balu ayyappan

      இந்த பாடல் முடிந்தவுடன் நிறைய பேர் தியேட்டரில் இருந்து வெளியே சென்று விட்டார் கள் அந்த காலத்தில்

    41. Kanchi Cooking

      Geniuses

    42. chellamuthu chellamuthu

      அருமை!

    43. Subramanian

      NadigarThilagam TV presents for the 1st Time in the history of world cinema. pamost.info/prom/m2mMY568fr1nbLg/v A Filmography for an actor, Nadigar Thilagam Sivaji Ganesan

    44. Chef Muthu Recipes

      Awesome.

    45. Kamal Sk

      கருணை உள்ளமும் பொன் மனம் கொண்ட எட்டாம் வள்ளல் ஏழைகளின் இதய தெய்வம் மக்கள் திலகத்தின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்ற

    46. ashram admin

      நீங்கள் விவரிக்கும் தொனியே தனித்துவமானது. கண் முன்னே காட்சி விரிகிறது. அற்புதம்.அற்புதம்

    47. ashram admin

      அற்புதம்.நல்ல முயற்சி.வித்யாசமான முயற்சி.ஸ்வாரஸ்யமானதும் கூட..! இதுவும் சிறந்த ஒரு வரலாற்று பதிவாக விளங்கும். பயனுள்ளது. தயவு செய்து தொடருங்கள்..!

    48. JANARTHANAN Venkatesan

      Seyyum thozile theivam enru ninaithavargal avargal pugazukku karanam athuthan endrum en ninaivil Kavingar kannadasan tms msv sivaji

    49. Thanga Perumal

      கண்ணதாசன் பாடல் கவிதைகள் காலத்தால் அழியாத காவியம் புரட்சித்தலைவர் யாரையும் அவமதிப்பது எப்போதும் இல்லை அவர்தான் மக்கள் திலகம்

    50. vijaya kumar

      நவரத்தினம்தான் ஊத்திகிச்சே. வயலின் மேதைக்கு உங்க அப்பா பறை மேளம் தான் அடிச்சி மூடி விட்டாரு. இரண்டு பக்கமும் பாக்கணும்.

      1. vijaya kumar

        @Sk Skr நல்ல பாடல் அமைய காட்சி சூழ்நிலை முக்கியம் திரு MGR அவர்கள் திரு சிவாஜி நடித்த நவராத்திரி வெற்றிக்கு எதிராக படம் எடுத்து படம் படுத்துவிட்டது. திரு குண்ண குடி அவர்களுக்கு உலகம் சுற்றும் வாலிபனில் இருந்து நீக்கியது நிச்சயம் மனம் வலித்திருக்கும்.. ஓட்டை ஓடத்தில் துடுப்பு இருந்தும் பயன் இல்லை. இதற்காக நான் திரு சிவாஜி ரசிகன் இல்லை..நியாயம் சிறிதளவு ஆவது தெரிந்த சாதாரண மனிதன். திரு குன்ன குடிக்கு நாடி பிடிக்க தெரியாமல திரு கண்ணதாசன் எழுதிய தெய்வம் படம் பாடல் இன்று அனைத்து முருகன் கோவிலிலும் ஒலிக்கிறது. தாமதித்த நீதி புரையோடிய புண்ணுக்கு மருந்தாகாது

      2. Sk Skr

        ஒரு படத்தின் வெற்றிக்கு ஐம்பது சதவிகிதம் காரணம் இசையும் பாடலும்.அந்த வகையில் திரு கண்ணதாசன் அவர்களின் யோசனை உசுவா வின் அபார வெற்றிக்கு காரணம்.( நவரத்தினம் படத்தில் வயலின் மேதை காலத்தால் அழியாத பாடல்களை வழங்கியிருக்கலாமே)இசை மேதையாக இருக்கலாம். ஆனால் திரையிசையில் மக்களின் நாடி பிடிப்பது எல்லோராலும் முடியாது.

    51. Munendran Gopalsingh

      அற்புதமான தமிழறிவால் கருத்தாழம் செறிந்த வாழ்க்கையோடு இயைந்த அருந்தமிழ்ப்பாடல்களை தமிழ்ரசிகர்களுக்கு அளவின்றி அளித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் செத்தும் கொடுத்த சீதக்காதி வள்ளலைப்போல் அவர் பிள்ளைகள் சிறப்புடன் வாழ்வதற்கு அவர் தமிழுக்குத்தந்த அரிய இலக்கியநயம் செறிந்த பாடல்கள் மற்றும் தத்துவங்களையும் அள்ளிக்கொடுத்துவிட்டு இன்றளவும் தமிழ் போற்றும் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே! மற்றவரெல்லாம் க.மு. க.பி.யே. தன் காதலியை குமுதத்தில் ஒருபக்கக் கவிதையில் 'கம்பன் அவளை பார்த்திருந்தால் கம்பராமாயணம் இருந்திருக்காது' எனும் வரி காதல்வயப்பட்டோர் யாராலும் மறக்க இயலாது. 1981 ஜனவரி முதல் தேதி காலை எட்டுமணி அளவில் அன்றைய ஹென்ஸ்மேன் ரோட்டில் உள்ள அவர் வீட்டில் தும்பைப்பூவுக்கு ஈடான கட் பனியனும் வேட்டியும் அணிந்து விடிந்தபிறகும் அகலாத முழு நிலவு முகத்துடன் கட்டிலில் அமர்ந்து இருந்தவரை அறிமுகத்திற்குப்பிறகு அவர் காலில் விழுந்து ஆசி பெற்றதை வாழ்வின் பெரும்பேறாக கருதுகிறேன். முனீந்திரன் 9884468433

    52. Kodiswaran G

      இனி அதுபோல பொற்காலம் திரும்ப வராது அ க அவர்களே

    53. Kittusamy s

      கண்ணதாசன் தமிழ்ர்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிசம் வராது வந்த மாமணி அழகான தமிழையே அழகாக்கிய தமிழ் அழகன்

    54. Ashok Kumar

      கண்ணதாசன் இல்லை என்றால் எம்ஜியார் யாரோ?

    55. Ashok Kumar

      எம். ஜி ஆர் இடம் எது வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் ஒரு ஆட்சியாள்ராக இருக்க தகுதி இல்லாதவர்.

    56. Nivi Venkat

      Super happy 🌟🌟🌟🌟🌟

    57. Ranjan Fernando

      Superb quips! Full of excitement! Thank you so much!

    58. narasimhan srinivasan

      From today only I started seeing ur programs.fantistic U are very lucky to have kavinzer as ur father..I am 70 years old.i wish u and your family good health and peace.

    59. Sundaresan K

      D

    60. Ramesh Balan

      warm greetings, very nice to hear all this, Please keep posting this this always. These will be seen even after millions of years. god bless, regards, ramesh

    61. Sivaraman S

      அன்னாதுரை கண்ணதாசன் அவர்கள் க்கு நன்றி

    62. Dhilip Videos

      Very all information sir

    63. Manikam Priya

      Very good film for Thalaivar M G R

    64. ram1903

      மகிழ்ச்சி மிக!

    65. MAHADEVAN S

      THANKS DEAR ANNADURAI ! BEAUTIFUL EXPLANATION ! I SEE KANNADASAN VOICE WITH YOUR VOICE ! FEELING HAPPY !

    66. mayil vaganan

      ஐயா நீங்கள் பேசுவதெல்லாம் திரு கண்ணதாசன் அவர்கள் எங்கள் முனையிலிருந்து பேசுவது போலவே இருக்கிறது உங்களது குரல் பதிவு அருமை அற்புதம் உங்கள் குரலில் மீண்டும் அவரையே பார்ப்பது போலிருக்கிறது மிகவும் அருமை

    67. Manoharan Dharani

      W

    68. Murali Parthasarathy

      MSV &கவிஞர். தமிழ் சினிமாவில் காமதேனு&கற்பக விருட்சம்

    69. Bodhi Dharman

      pamost.info/prom/Y6ycimfappt9i7A/v

    70. Manohar B

      Nalladhai Nadu endrum ketkum

    71. Ram Bai

      அன்புள்ள அத்தான் திரைப்படம் கிடைக்கவில்லை கிடைத்தால் தயவுசெய்து... பதிவு செய்ய வேண்டும்.

    72. S. Narayanan Jothi

      கண்ணதாசன் தயாரித்த ரத்த திலகம் படம்பாருங்கள் சீனாவின்சுயரூபம் தெரியும்

    73. Ramakrishnan Subramanian

      அற்புதம்

    74. sssuku1114 sssuku1114

      Ippavum paatu ezhudhurangaley. Ketka sagikkalai.

    75. Vinoba Krishna

      அருமை

    76. Narasaiah K.n

      Ayya great speech

    77. Mala Muralitharan

      Absolutely.so interesting.i hope I met ur father!we r all movie lovers,used to see all movies almost 1 St day of release &my father used to take all 5 children with my mom.all n our fly are singers.enjoyed ur narration.God bless

    78. Tamil Mannan Mannan

      🎹🎻M.S.V.💕 🎶🎵KAVI.👌

    79. indian tamil

      சார் எப்படி இருக்ங்க

      1. RA Thiyagarajan

        Nantry

    80. Zeevan Lala

      Good

    81. Yogender Yogi

      Super composing songs என்றும் அழியாத நினைவில்உள்ளவை

    82. Christian Lucephore BLEON

      21 யாராவது ஒருவர் எல்லா நேரமும் இப்படியாக " வேதாகமத்திற்கு திரும்பி வாருங்கள்! வேதாகமத்திற்கு திரும்பி வாருங்கள்! வேதாகமம் கூறுகிறது ...! வேதாகமம் கூறுகிறது ...!" என்று கூறுவதை கண்டால் அமைதியாக இருந்து அந்த மனிதனை நன்றாக கவனியுங்கள் அது ஒரு பிசாசு என்பதை நீங்கள் காண்பீர்கள்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கின்றனர்]. இது பார்ப்பதற்கு நல்லது தான் ஆனால் அது பிசாசு. வார்த்தைக்குத் திரும்புவது என்பது "வேதாகமத்திற்கு திரும்பி வருவதிலிருந்து" வேறுபட்டது! அப்போஸ்தலர்கள் 16 ஆம் அதிகாரத்தில் அந்த ஸ்திரீயை பயன்படுத்திய அதே பிசாசு தான் இது. வார்த்தையின் பரிட்சை என்பது ஒருவர் வேதாகமத்தோடு பேசுகிறாரா என்பதை நேருக்கு நேர் எதிர்கொள்வது அல்ல! ஏனெனில் வேதாகமமானது ஒரு வரலாற்று புத்தகம், அது கடந்துவிட்டது மேலும் அது உங்கள் மனம் புண்படும்படி செய்தால் உங்களுக்கு அதிலிருந்து விடுதலை தேவை! இந்த வரலாற்று புத்தகத்தை தேவன் பயனுள்ளதாக கண்டார், இது தீர்க்கதரிசிகளின் நினைவாகவும் அல்லது தேவாலயங்களின் கலாச்சாரத்தின் காரணமாக அல்ல ஆனால் அதன் தீர்க்கதரிசன பாகத்தின் காரணமாகவே!! 22 வேதாகமம் ஒருபோதும் ஊரீம் தும்மீம் ஆக இருக்க வில்லை மற்றும் இருக்கவும் முடியாது! "தேவனே, நான் வேதாகமத்தை நேசிக்கிறேன்" என்று நீங்கள் சொன்னால், நீங்கள் சென்று ஒரு கலைக்களஞ்சியம் போன்று பெரியதாக ஒன்றை வாங்கி மற்றும் அதை உங்கள் தலையணையாக மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் இதயத்திற்கு நேராக அழுத்திக் கொண்டால் உங்களுக்கு பொருத்தமான இடம் கத்தோலிக்க தேவாலயம்! நீங்கள் பார்க்கிறீர்களா? வேதாகமத்தில் முதல் வசனத்தில் இருந்து கடைசி வசனம் வரை, மேலுரையிலிருந்து கடைசி உரை வரைக்கும் விசுவாசியுங்கள், ஆனால் ஒரு தீர்க்கதரிசி இல்லாமல், அது ஒன்றுமில்லை! வேதாகமம் இல்லாமல், உங்கள் தலைமுறையின் தீர்க்கதரிசியை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கின்றனர்]. இதனால்தான் அது ஊரீம் தும்மீமாக இருக்க முடியாது! நீங்கள் பார்க்கிறீர்களா? Www.philippekacou.org

    83. Dhanasekaran Elumalai

      Super

    84. Mimicry Mugilan

      Super

    85. gsmohan mohan

      நிரந்தரமானவர் அழிவதில்லை .

    86. gsmohan mohan

      நிரந்தரமானவர் அழிவதில்லை .

    87. mani krishnan

      Supper Mr. ANNADURAI KANNADASAN

    88. sivaprabakar

      APPA,PURATCHI THALAIVAR...MSV AYYA.. BLESS THIS WORLD💝💝🙏

      1. Rajesh m

        Lloni

    89. Ravi Kumar

      Andava. ...தங்கத்த உரசி பாக்கனுமா?

    90. Seshadri's Srinivasan

      Sir. I want. To. See. Sivagangai. See my. Please download

    91. Anu Anu

      🤐

    92. Bindiganavile Balaji

      What a great personality with command over the language and simple and down to earth person and adored by all the contemporaries and reachable to all common people and a loving caring father who has shouldered a big family at ease and equally a great mother with Warmth and affection towards every body as noticed from your comments and expressing his simpleness and dedication towards his profession. He should have lived a long life for the sake of film industry and to a great family with adorable children. God was not kind enough for the great man like him. May his Soul rest in heaven with all happiness and his blessings be there on the entire family. Hats off to a great man.

    93. Kayal Guru

      Greatya

    94. Julius Idhayakumar B

      miga miga nalla padhivu

    95. Ravi Iyer

      Romba arumayana ninaivugal. Pagirndamaikku Nandri 👍🙏🌹

    96. Manibala Manibala

      நன்றி,கலை,அடிசுவடே,நன்றி,

    97. Meenalochani Suresh

      ஒவ்ொருவரு பாடலும் பிறந்த விதம், கேட்கும் போது , வியப்பாக, இருக்கிறது. . நீங்கள் அதை சொல்லும் விதமும் மிக வும் அருமை.👋👋👋

    98. Srinivasan Manoharan

      4:56 thank me later...

    99. Kannan Kannan

      தமிழ் தாயின் மூத்த மகன் கண்ணதாசன்

    100. Ezhil Malini

      இவரது இழப்பை எக்காலத்திலும் யாராலும் ஈடுசெய்ய முடியாது.