Thiruvilaiyadal - Dharumi Comedy | AP Nagarajan | Nagesh | Sivaji Ganesan | Xpress Flashback

Cinema Express

3 ਮਿਲੀਅਨ ਦ੍ਰਿਸ਼3 777

    Through our new endeavour, Xpress Flashback, we now have the rights to share some iconic footage from legendary filmmaker AP Nagarajan's filmography. We begin with one of the most outstandingly written and performed scenes in not just APN's films but in Tamil cinema itself - The Dharumi scene from #Thiruvilaiyadal, starring actor nonpareil #Nagesh and Nadigar Thilagam #SivajiGanesan
    Follow us on

    Facebook: XpressCinema/
    Twitter: XpressCinema
    Instagram: xpresscinema

    For more film news, interviews and reviews, go to: www.cinemaexpress.com

    Cinema Express is a wing of The New Indian Express, and gives you the latest in the world of cinema, with special emphasis on South India, and particular distaste for gossip. The New Indian Express is published by Express Publications (Madurai) Limited from 25 centres in Tamil Nadu, Karnataka, Andhra Pradesh, Kerala and Odisha.
    The company also publishes the Tamil daily, Dinamani, Cinema Express (Tamil), Malayalam Varika (Malayalam), Sakhi (Kannada), and Sunday Standard from New Delhi.

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 8 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. Sai Swaminathan

      Santhosham

    2. suresh s

      Ye movie of tha Nice

    3. Ponnusami Karupannan

      S

    4. Mani Kandan

      Dislike Pottavan palarukku piranthavan

    5. Kumar rkrm Muthu rkrm

      நாட்ல ஆயிரம் பிரச்னை இந்த மன்னரூக்கு மயித்தல பிரச்னை

      1. pika reviews

        Unga ammaku unna yaruku pethakiradhu prechana

    6. Rizwana Sanu

      அருமையான படம்👌💥

    7. K. Karthik K. Karthik

      🕉🕉🕉omnamasivaya🕉🕉🕉

    8. g raj

      By fr sds

    9. L.selva Kannan

      நக்கீரர் சூப்பர் 🙏

    10. Fazeen I

      The ossified cart firstly drop because bulb tellingly lighten by a dark payment. cooing, rambunctious plant

    11. Thanga Raj

      பிரிக்க முடியாதது தமிழும் சுவையும். சொல்லக்கூடாதது பெண்ணிடம் ரகசியம். ஆழ்ந்த கருத்துக்கள்.. முழுவதும் உண்மையான சொற்கள்

    12. Mohan 9498103241

      அருமை

    13. Karthika Vikneshwaran

      Antha kalathu patangalilaye rompa puticha patam ithan

    14. Valli Baby

      FYI

    15. Chandran Chand

      Old.is.gold

    16. Kamaraj D

      காலங்கள் கடந்தாலும் கேட்டு ரசிக்கக்கக்கூடிய வசனம் பார்த்து பரவசப்படக்கூடிய நடிப்பு. இன்றைய காலகட்டத்தில் இப்படியொரு படைப்பு கிடைக்குமா?

    17. saljith C

      🙏🙏🙏

    18. Suba Shree

      Nagesh sir...the best I have ever seen comedians...💐

    19. YA Neelamegam

      04.47 to 04.49 sathyama.... Chance eh illa

    20. Hari Krishnan

      தமிழேஅருமை தமிழேபெருமை தமிழேஇனிமை தமிழேமேன்மை தமிழேமுதன்மை

    21. Subramanian A

      Unparalel comedy

    22. AnY OnE CrEaTiOn

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️🙂🙂

    23. Dinesh Waran

      கண்மூடித்தனமாக இருப்பவர்களுக்கு நான் தென்படுவதில்லை..... என்ன ஒரு ஆழ்ந்த கருத்து 🔥🔥🔥

      1. Krishnaswami Rajagopalan

        👍

      2. Karthik priya Karthik priya

        Oq

    24. EVER GREEN

      இப்போதைய சிறுவர்கள்,சிறுமியர்கள் பார்க்க வேண்டிய படம் இது

    25. elamaran sivasamy

      ❤️❤️❤️❤️❤️❤️

    26. Sankarimohan T

      Ntk will win

    27. Muthu Krishnan

      .

    28. Suba Sakthi

      தன்னம்பிக்

    29. John Christober

      Very good scene

    30. kani selva31

      Nagesh uncle with six packs

    31. Mahadevan Chidambaram

      சிவாஜியின் கம்பீரமான நடிப்பு, நாகேஷின் கல கல நடிப்பு யாரலையும் முடியாது.

    32. Ignore Negativity

      14.59 ...... சிவாஜி அவர்களின் சொக்கநாதர் வேடத்திற்கான அலங்கார நேரத்தை சரியாக பயன்படுத்தி அவர் திறமையை வெளிப்படுத்தினார் 🔥

    33. Lousia Veerasamy

      Epic movie.....masterpiece .......

    34. Shivaji Srinivasan

      சிவனை தன்உருவில் காட்டினார்நம்நடிகர்திலகம்

    35. Santhosh Kumar

      இந்த காணொளியை dislike போட்டவங்களோடு மட்டும் ஒரே ஒரு கேள்வி.. எதுக்காக dislike போட்டிங்கன்னு யாரவது ஒருத்தர் சொல்ல முடியுமா..🙏

      1. Ak's opinion

        Other religious guys

      2. Bhavan Bhavan

        l

      3. BALAJI ELUMALAI

        எவரும் சொல்ல மாட்டார் அண்ணா🙏

    36. Aakash Dj gaming

      Nagesh sir semma act

    37. Vikinesh Viki

      நாகேஷ் அவர்களின் நடிப்பபு அருமை😍😍

    38. Veera Pillai

      🙏

      1. Abirami Shanmugam

        j was a

      2. Abirami Shanmugam

        😀😀😀😁

      3. Abirami Shanmugam

        😋😋😆😋😋🤦🏻‍♂️😗😆😙😚😚💇🏾‍♂️😋😆😆

    39. shiva win

      pamost.info/prom/d59npIvKY9CfbsY/v

    40. Periyasamy A

      Pure

    41. Joseph Eugene Leo

      Nice forever 🎼🎼🎼🎼🎼🎼

    42. தமிழ் விஜய்

      ஆதிப்பாட்டன் சிவனின் புகழ் பாரெங்கும் வாழ்க. வாழ்க தமிழ் வளர்க தமிழர்.

    43. Thilaga Vathy

      என்ன ஓர் அருமையான என்ன நடிப்பு நகைச்சுவை நாகேஷ் அய்யன் சிவாஜியின் நடிப்பு சூப்பர்ல

    44. Palani Kumar

      Super comedy 😂😂😂😂

    45. Murugun Adi

      Kalakal lamest😁😁

    46. Kalyanasundaram Thirugnanasambandan

      Master piece for ever ever ........

    47. santansa raj

      No actors in the world except these two legends could have performed this role to such perfection. Magnificent performance.

    48. Nehru Ramakrishnan

      Gem of acting

    49. SUGANESH WARAN

      ஒவ்வொரு சொல்லும் என் ஈசன் வந்தது போல் இருக்கு

      1. Nirmala

        அப்டின்னா?

    50. RAMACHANDRAN s

      இது போல் ஒரு படமும் எடுக்க முடியாது, நடிக்கவும் முடியாது பொக்கிஷம்.

      1. Right to Speak

        உண்மை. மேலும் இந்த பாடல் 1984 காலகட்டத்தில் +1 தமிழ் பாடத்தில் இலக்கணம் பகுதியில் இருந்தது. அதுவும் இயற்றியவர் இறைவனார் என்றே இருக்கும்

    51. Vari Senthil

      சூப்பர் வசனம்

    52. Ekambaram A

      வசனமும் நடிப்பும் ஒன்றை ஒன்று விஞ்சுகின்ற சிறப்பான காட்சி. நடிகர்திலகத்தை விஞ்சும் நகைச்சுவை திலகம்.

    53. Mohan S

      Making drama as nagesh

    54. பத்மகுமார் Padmakumar

      அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: நழளழல

      1. பத்மகுமார் Padmakumar

        @Appa Sayang பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html #தமிங்கிலம்தவிர் #வாழ்க #தமிழ்

      2. Appa Sayang

        அருமை தோழரே. நன்கு புரிந்தது. இனி தமிழில் எழுத முயல்கிறேன்.

    55. Sundaram Raman

      While reading poem....kuptingla ....by Nagesh Sir, Outstanding comedian we had..Sivaji Sir....Great

      1. muthia balasubrahmanyan

        @Amirthavalli B mi no no no n no m no no. Mi mi no mi hu ii no mi ko mi bhi by by NY NY hu bhi Mi mi mi no NY ko ko ko mi mi bhi no

      2. DURGA LAKSHMI

        pamost.info/prom/fmp3oYioZ7SIaMY/v

      3. Amirthavalli B

        Super

      4. Amirthavalli B

        Úģ⁹fu5i6ig

    56. sulthan cargo

      இந்த படத்தில் மக்களால் பேசப்பட்டது நாகேஷ் அவா்களின் சிறந்த நடிப்பும் காமெடியும் தான் ஆனால் இந்த படத்திற்க்கு அதிக நாள்கள் ஓடிய விழாவிற்க்கு நாகேஷை புரக்கனித்தாா்கள் அந்த விழா விற்க்கு நாகேஷை அவா்களே அழைக்க வில்லை அதே போல் பாட்டும் நானே பாவாமும் நானே எழுதியரையும் புரக்கனித்தாா்கள்(புலவா்ரையும்) அலைக்க வில்லை சத்தியமாக அந்த பாடலை எழுதியது கன்னதாசன் கிடையாது

    57. VIDYA SAGAR

      Some movies never age. They are evergreen classics. You can see them in any era.

    58. Noyyalsakthi Sivasakthivel

      இந்தப் படத்திற்கு அமைந்த கலைஞர்கள் பட்டாளம். A.P.N, K.V.M, கண்ணதாசன், சிவாஜி கணேசன், சாவித்திரி, நாகேஷ், முத்துராமன், தேவிகா, பாலையா, ‌

    59. Surya K

      Nagesh natural talent.

    60. Mohan Kumar

      Villukku vijayan

    61. Roobi Rooba

      Nadikar tilakam

    62. parandhaman 70s

      Both guys r still in the game

    63. Mahalingam Kamala

      Áo

    64. MENS TALK

      இந்த காலத்தில ஒரு dialaoge பேசுனாலே பெரிய hero.... ஆனா அப்போ ..... என்ன கலைஞன்

    65. Dhandapani P

      Facebook பாடல்கள் குழுவில் இணைய facebook.com/groups/851324602317678/?ref=share

      1. Murugan Murugan

        Hu

    66. Foody vlogs

      Please subscribe my food eating channel

    67. S Kumar

      what a master piece in acting by both the legendary Sivaji Ganesan and Nagesh with his brilliant performance....We in Tamil Nadu are so lucky to have such legends among us !

    68. sri kalakkal Thalaivaa

      pamost.info/prom/rHBneYDZfLOdipM/v

    69. Fazeen I

      The political grass superfamily smile because ethiopia biosynthetically fix failing a splendid deer. oceanic, different pet

    70. # BMM

      Super

    71. Karunan Kannampoyilil

      Vanakkam

    72. kannagi navarasan

      Super comedy super acting.

    73. Mohan G

      Supersine.

    74. தொலைக்களம்

      pamost.info/prom/ZaOseq7GlsunoJc/v

    75. தொலைக்களம்

      pamost.info/prom/ZaOseq7GlsunoJc/v

    76. Rude-GJ Pubg Mobile

      Video quality vera lvl

    77. Kumaran Kaundar

      சிவாஜி.நடிப்புநாகேஷ்நடிப்புஇவகளுக்குஇனையஆளுஇல்லை👏👏👏👏👏👏👏👏👌👌👌

    78. Gowtham Gowtham

      சிவாஜி கணேசன் ஐயா அவர்களின் உடல் அங்கம் அசைவும் அனைத்தும் பேசும், தெளிவான உச்சரிப்பு.....கம்பிரம் என்றால் ஐயா அவர்கள்......

    79. thiruvidaimaruthur sivakumar

      என்ன எழுதுவது. சிவாஜி சார் நடிப்பா அல்லது நாகேஷ் சார் தருமி அவர்களின் ஏழ்மையைவெளிப்படுத்தும் ஆற்றலையா அல்லது APN அவர்களின் வசன மழையா அல்லது இவர்கள் யாவரும் சேர்ந்து சென் தமிழுக்கு உயிர் கொடுக்கும் கலையையா? ஆண்டுகள் அறுபது ஆனாலும் ஆயிரம் ஆண்டுகளை தாண்டி புகழ் பெற்று இருக்கும் இராஜராஜ சோழன் போல இக்காட்சியும் இருக்கும் என்பதில் ஐயமில்லை

      1. nithya m

        S

    80. vinoth kumar

      1.3k dislike members are kirukku koo🔥

      1. Nirmala

        இதை Dislike கூட செய இயலுமா

    81. Vcat Srinivasan

      I recall this movie. It was snippet after snippet. I can do some lines vocally.

    82. L.K. Muppidathi

      Super comedy

    83. Murugan Loganathan

      என்ன ஒரு அற்புத மான காவியம்

      1. my pubg lover show tamil

        அறிவே இல்லையா டா முட்ட புண்

      2. my pubg lover show tamil

        Pooda

    84. Ananth Ananth

      Family ucharippu super

    85. k Boologam

      நகைச்சுவையும் நானிலம்போற்றும் செவாலியேசிவாஜியும் சிறப்போ சிறப்போ சிவனின்அவதாரம் சிவாஜிக்கே சிறப்பு

    86. arun prasath

      Nagesh sir's evergreen performance..♥️♥️♥️

    87. vijay krishna

      Nagesh gym povaru nu nenaikaren

    88. Ram Kumar

      So sweet

    89. kar kulali

      Super movie

    90. K.P Mohan

      என்ன படம் சூப்பர். சி வா ஜி யின் உழைப்பு அதிகம்

      1. Venkat Hari

        @suresh suresh super

      2. suresh suresh

        Super super

    91. Gubine Das

      I love this move and sivaji Tamil and Nagesh comedy Vera level 💥🔥🔥🔥🔥🔥🔥😍👌 super 😍 masssss nice 👍👏😉😁😃😉😍🥰🥰

    92. Ragava Ragav

      Successful

    93. Arghadeep Debnath

      All such bhakti movies must have english subtitles 🙏🙏🙏🙏 heart is dying out to understand ❤️

    94. saraswathi asndnz

      திருச்சிற்றம்பலம் நில் வை பரிசு பெரு சிவாய எனும் நாமகள் வாளும் அம் திருச்சிற்றம்பலம்

    95. MUTHURAMAN ANBU

      தமிழ் வாழ்க

    96. sivanarul. lk

      pamost.info/prom/jZZ8pa7GoZ1mn9I/v மணமக்கள் தேவைப் படுபவர்கள் தொடர்பு கொள்வதோடு உங்கள் நண்பர்களுக்கும் இந்த video காட்சியைப் பார்த்து பயன்பெறுவதற்கு அனுப்பி வையுங்கள் நன்றி.

    97. தாசெ ௧

      அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஐதல

      1. M sukumar

        Super

    98. Legia Baohan

      0:22 my love video :X.

      1. J Mathews

        Avtv

    99. P. Manigandan

      Sivaji ayya 😘😍😎😍

    100. Common Man

      Anyone watching in 2021?

      1. Rey Paxton

        @Boone Skyler damn! It took about 20 minutes but it reallyworked!!

      2. Dhanaletchumi Sellappan

        What a wonderful dialogue and acting