Agni Paritchai: நாம் தமிழரை தடை செய்தால்... சீமான் கொந்தளிப்பு | 19/10/2019 | Seeman Latest Speech

Puthiyathalaimurai TV

1.2 ਮਿਲੀਅਨ ਦ੍ਰਿਸ਼1 134

    Agni Paritchai: நாம் தமிழரை தடை செய்தால்... சீமான் கொந்தளிப்பு | 19/10/2019 | Seeman Latest Speech
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: PutiyaTalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: PTTVOnlineNews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.

    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.

    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ ਸਾਲ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. thamosss M

      Ntk

    2. BHASKARAN A AP

      கார்த்திகை செல்வன் திமுகவிற்கு சாதகமாக கேள்விகளை கேட்கிறார்.... சீமான் கேட்ட கேள்விக்கு கார்த்திகை செல்வன் எழுப்புகிறார்

    3. Ari Raj

      சீமான் ஒரு முட்டாள்... தீவிரவாதத்துக்கு எதிரான போரை காங்கிரஸ் காரன் செய்தான் என சொல்வது முட்டாள்தனத்தின் உச்சம்.. ஈழதமிழர்களிடம் பிச்சையெடுக்க போடும் நாடகம்

    4. selva iniyan

      ஆண்டவனே ஆனாலும் ஒர் இணத்தை கைவிடும் பேது அந்த ஆண்டவனையே தூக்கி எறி

    5. Muhammad Rahim Bin Abdullah

      Better go to ask subramani swamy he knows very well about this mudrer

    6. Muhammad Rahim Bin Abdullah

      Tamilaragai alikka vendum yendru mudivoo yeduthu viddargal yendru intha Muddal reporter ku innum puriyavillai yenna oru Muddaal kelvi

    7. Vasudevan S

      இவர் நெரியாளரா? இல்லை வெரியாளரா? சீமானைவிட இவர்தான் அதிகம் பேசுகிறார்,

    8. Ashok Gopinath

      NTK - SEEMAN vithimurai Pinpattranum. Maththa yentha naayum follow panna mattanga. Neriyalare Kekkura kelvi Gayama kekkanum. Vaaila nalla vanthudum 😡😡😡😡😡😡😈😈😈😈😈😈😡😡😡😡😡😡

    9. Ashok Gopinath

      Ipo Oru vaarththa Sollavum Yeppa enama Pongura. Vidiya viduya Ukanthi Kelvi Eluthirukka. Mayiru anakke neenga MEDIA olunga irunthuruntha Pala Latcha makkalai Kaappathirukkalam. Epathaum moodi marachuttu ipo vanthuttanunga 😡😡😡

    10. Ashok Gopinath

      Dai En Annan Thambi /Akka Thangai ela Konnu kuvikka padraoa ela Nakkita irunthinga ipo ela pongitu ,Varinchu kattitu varinga

    11. Mugil Mugilguru

      அண்ணனின் கருத்தை ஆமோதிக்கிறேன்

    12. Jesuraj Devasahayam

      Lavada intrive

    13. Jesuraj Devasahayam

      L ovada

    14. PG M

      Seeman is making an agenda for his political career, thts the answer.

    15. Siva Kumar

      நெறியாளர் சரியான ஆண்மகனிடம் மாட்டிக்கொண்டார்....

    16. UDUMALPET TALKS

      Ina padukolai yellam maranthu pora alavuku naga manam keatu soru sapadala yengaluku yenga kalacharam yenga molizhi la vala vidunga da pothum unga kita irunthu yeathum vendam

    17. UDUMALPET TALKS

      Seeman yeaduthu tu vara karanam nega thirudan, theviravathi, kolaiyali ithu yellam peasunga ana tamilkolaiyali, Tamil thirudan, islamiyar theeviravaathi solla vendam solraru

    18. Mukesh Sm

      Dei senthil ooooth

    19. Prasanth prasanth

      Puthiya thalaimuraiku DMK thalaivarai alaithu kelvigalai kelungal parkalam...tamilar nangal pesinal entha varthaigalum sarchaiku uriyathagi viduma..

    20. agilan rajalingam

      Seeman super super super

    21. agilan rajalingam

      Front of seeman no chance anchor i feel sorry for you

    22. agilan rajalingam

      Anchor he is a p

    23. Bala Bala

      அவர்கள் செய்த தவறை சுட்டி காட்டி பேசினால் அது தேச துரோகம் அப்போ திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சி தலைவர்களும் ஒருவர் மேல் ஒருவர் அவர்கள் ஆட்சியில் இது நடக்கிறது என்று கூறி தானே வலையதளங்களில் கானொலி வருகிறது இது என்ன நியாயம்

    24. Selvaraj Kirithika

      Anna vidathinga, evanuga tamilargala. Nu santhegama erukku

    25. TMOHANRAJ

      கார்த்திகேயன் என்னமா திணருகிறார்

    26. SURESH R நாம் தமிழர்

      நாம் தமிழர் கட்சி

    27. Bhavani S

      Yow annana pesa vittu kealvi keluya

    28. Bhavani S

      You annana pesa vidamatriye loosu

    29. Dexter Nathan

      ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்றுவதற்கு முன், முட்டாள் மக்களிடமிருந்து தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும். புத்திகெட்ட மக்கள் திரும்பவும், திரும்பவும், திருட்டு-தி.மு.கவுக்கும், பதுக்கி அமுக்கும்-அ.தி.மு.க வுக்ககும் வாக்களித்து வருகின்றனர். இந்த அறிவுகெட்ட மக்கள் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு நன்றாக பழகிவிட்டார்கள். மனிதர்கள் எப்போதும் எந்த ஒறு பழக்கத்திற்கும் அடிமை. வாக்களிப்பது ஒரு பழக்கம். ஊழல் மற்றும் லஞ்சத்தை பொறுத்துக்கொள்வது ஒரு பழக்கம். பழக்கத்திற்கு அடிமையாக இருப்பவர்கள் மாற்றத்தை விரும்ப மாட்டார்கள். சீமான் சொல்வதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? அவருக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது? உங்களுக்கு மூளை இருந்தால், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

    30. Pradeep Cn

      முகம்மது கஜினி கூட 17முறை படையெடுத்தானாம்.என் அண்ணன் சிலந்தி போல

    31. Pradeep Cn

      நாம் தமிழர் கட்சி இப்போது mass(நான்)

    32. Sundar Subra

      Tamils must NEVER vote for DMK or Congress!

    33. Vijay Chandra Kumar

      Funny interviewer, he is not bold, n twisting unnecessary

    34. Laxmi Keerthi

      புதிய தலைமுறைல சோபா கிடையாதா அண்ணனுக்கு பிளாஸ்டிக் சேர்தான் இருக்குதோ

    35. Effective Information Tamil

      seeman anna always mass speech💪💪💪💪

    36. Mikajan Kajan

      டேய் புதிய"தலைமுறை மரியாதயாக கதை உன்ன கொல்ல வேண்டிவரும் எம் அண்ணணை நீ எதிர்த்து பேச நான் விடமாட்டன்

    37. thirukutty saran

      Anna super 🇱🇰💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🔥🔥🔥🔥

    38. thirukutty saran

      Anna anakin valiankalukkuthaan theriyavum.ankal enamel plinth viddathu.😭😭😭😭😭🇱🇰3o year anubavam.

    39. Laxman Pm

      புதிய தலைமுறை தொலைக்காட்சி முற்றிலும் தவறான கருத்தைமுன்வைத்துகேள்விகேட்பது நல்ல தல்ல

    40. muthu kumar raja

      Nee Enna kelvi Mayuri kekkura appuram yen thookku thandanai irukku loosu koo

    41. sasidaranet

      He is living in Tamilnadu but always brings srilanka tamil issues. What positive politics is he doing...?

    42. You Tech

      பலிக்கு பலிக்கு .... வாங்கியது ... இந்தியா அரசு .... இதை பொதுவாக மக்கள் மத்தியில் பேசவும்.... அப்போ தான் இந்திய அரசு .... பயப்படும்...தடையை நீக்கும்.... நாங்க பலி வாங்கள என்று.... பயந்து விடுதலை செய்யும்...

    43. You Tech

      தமிழன் கொலை பன்னல ... என்று சொல்லும் போது ... அதை ஏற்கவில்லை..... தமிழர் மீது போர் தொடுத்தது அழிச்சிங்க ..... தடையை நீக்க வேண்டும் என்று சொல்லும் போது நீங்க வில்லை..... ஊடகங்களும் support பன்னல .... இப்போ ஏன் ஊடகங்களுக்கு வலிக்குது... சீமான் வளர்ந்து விடுவார் என்று பயம ?

    44. You Tech

      தமிழன் கொலை பன்னல ... என்று சொல்லும் போது ... அதை ஏற்கவில்லை..... தமிழர் மீது போர் தொடுத்தது அழிச்சிங்க ..... தடையை நீக்க வேண்டும் என்று செல்லும் போது நீங்க வில்லை..... ஊடகங்களும் support பன்னல .... இப்போ ஏன் ஊடகங்களுக்கு வலிக்குது...

    45. PANDIAMMAL SHEELA

      Prabakaran poradumpothu evanum pesaley. Siru paiyanai kodasuttanuga. Ipo vote vanga annan aagittaru.

    46. Arul Povaas

      தம்பி சீமான் அவர்களே இப்படியான ஈனப்பிறவிகளிடம் கேள்விக்கான பதிலை சொல்லாமல் உங்கள் பணியை செய்யுங்கோ

    47. Arul Povaas

      ஓர் தமிழினத்துரோகி ராஜீவ் காந்திக்கு ..பரிசாக இந்தியாவும் இலங்கை சிங்கள படுகொலையாளிகளும்1 சேர்ந்து 1.45 லட்சம் தமிழர்களை பழிவாங்கியது என்னத்துக்கு

    48. Saminathan Saminathan

      nee allan puri nai

    49. VEERA RANGA

      செய்தியாளரின் சொந்த கருத்தோடு உடன்படுகிறேன்.

    50. VEERA RANGA

      சீமானின் பின்னணிBJP யா?

    51. VEERA RANGA

      ஈழத்தமிழர்கள் இந்தியர்களா? சீமான் இந்தியானா? தமிழனா? அல்லது ஈழத்தழிழனா?

    52. sarath yadhw

      Seeman thalaivaa.... Unnoda face la powder athikama irukku😆😆😆😎

    53. Haja SaiHaja

      காசு வருது அதில் இருந்து கடத்தி விடுவார்கள் என்பதற்காக தான் அட நாயே ராஜீவ்காந்தியை கொண்டதற்காக ஈழத் தமிழர்களைக் கொன்றார்கள் அங்கு போர் இலங்கை இராணுவத்துடன் போர் அங்கு எத்தனை பேர் செத்தார்கள் இலங்கை சார்ந்தவர்கள் எத்தனை பேர் மரணம் ஓர் நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தையின் செய்யவில்லை பிரபாகரன் சரணடைந்திருந்தால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்

    54. Haja SaiHaja

      ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள்தான் என்று சொன்னீர்களே அதற்கு காரணம் சீமான். இலங்கையில் பக்கோடா சொத்தை பாகிஸ்தானில் டீ குடிக்கும் போ

    55. Haja SaiHaja

      விடுதலைப்புலிகள் கொண்டார்களா தமிழ் தீவிரவாதிகள் கொண்டார்களா

    56. Haja SaiHaja

      ராஜீவ் காந்தியுடன் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது அல்லாமல் பல தலைவர்களை கொல்லப்பட்டனர் பத்மநாபா கொலை

    57. Welth Welth

      Tadai seidaal? Tadai seiyavendum Ena viruppam polum.

    58. கேடுகெட்டவன்

      டேய் நீ கேக்குர கேள்விக்கு அண்ணன்கிட்ட பதில் இருக்கு. அண்ணன் கேக்குர கேள்விக்கு உனக்கு பதில் தெரியாது. பேசாம போயிடு..

    59. Rukann An

      புதிய தலைமுறை காங்கிரஸ் கட்சியின் பிணைப்பு ஊடகங்கள் தவறான விடயங்கள் மறைக்க முயற்சி செய்கிறது

    60. Kriss Vijay

      Srilanka tamilargal kedavargal

    61. Kriss Vijay

      Ntk tadaiseyavendum simon tiruduku meradal udanthai pengalugu apàatu

    62. Madan Nanda

      இவனை இலங்கைக்கு அனுப்புங்க

    63. jothi S

      ஏம்பா... நெறியாலரே தி மு க விற்கு சாதகமா இருக்கே உன் பேச்சி.....

    64. jothi S

      நெறியாளர் என்னவோ சீமானை மாட்டி

      1. jothi S

        நெறியாலரே உனக்கு என்ன ஒரு கேள்வி திருப்பி கேட்ட ஏன் பதில் சொல்ல மாட்டிக்க... பதில் சொல்லிட்டு மரு கேள்வி கேளு

    65. Kathir Vel

      எங்ங அண்ணன் சீமான் ஒரு புலி

    66. Muthu Karuppiah

      Ithai,makkalitamkondu serppathu,nerthanadamutgal

    67. Muthu Karuppiah

      Ivalavukelvikalketta,ivanyaar,thamilana

    68. visvanathan sarvayuthanath

      ஏழு பேர் விடுதலை என்பது இறந்த பிதான்

    69. Gunaseelan R

      திருட்டு திராவிடர் நம்மை குற்றப்படுத்து வதிலேயே குரியாயிருக் கிறார்கள்.இவர்கள் நமக்கானவர்களல்ல.

    70. Raja Raja

      SEEMAN THINK ONLY HE IS THE ONLY PERSON FOR TAMIL PEOPLE AND HE DID NOT ASK ANY QUESTIONS AGAINST THE DMK INSTEAD HE WAS WITH DMK NOW HE IS YET TO QUESTION THEM PROPERLY

    71. MANIVANNAN THANGAVELU

      delhi govt feared if ltte got vicotry in srilanka thenafter some time ltte will try for great tamilnadu of both ealm and tamilnadu inone nation so delhi supported rajapatcvhe and fully demolished ltte force you blooDY seeman not understand the inner idia ok

    72. MANIVANNAN THANGAVELU

      dmk may be in central govt but they cant change the foreign policy of india the delhi will always support singalas not the tamilians seeman is a utter mutal ok

    73. MANIVANNAN THANGAVELU

      seeman is a fool india is ruling by the 3 percent forward ias officers and both bjp and cong going on the foot ofsuch elements in india ministers may be changed ruling is by the same rss man

    74. chandrasekar M

      Now only saw Reporter Asked this much cross argument. But never seen this intelligent while asking questions to rest of politician. It's shows medias hypocrisy and their money minded frauds

    75. MRB Journalist STC 30 stem cell supplier

      தமிழனும் சீக்கியனும்தான் உலகிலேயே வீரமான இனத்தார்கள். கை வச்சா காலிதான்!

    76. rajandran marimuthu

      சீமானை சீன்டிபார்காதிர்கள் அவர் போராளி

    77. Connections

      Kevalamana interviewer, very very same about puthiyathalaimurai, kevalamana interviewer

    78. KUMARAVEL K

      ஐயா..,! உண்மையில் திரு ராஜீவ்காந்தி அவர்கள் இலங்கைக்கு அனுப்பிய அமைதிப்படை செய்தொழித்த அட்டூழியங்களை மனதில் கொண்டே இராஜிவ் கொல்லப்பட்டார் என்பது உலகறிந்தவிசயமாகும் அதேசமயம் இலங்கை போரில் தமிழர்களை கொன்று குவித்த ஈழ இராணுவத்தின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியும் திமுக வும் இருந்தது ம் உலகமே தெரிந்த விசயமாகும், ஆகையால் தமிழகத்தை ஆள தகுதியற்ற கட்சியில் அவர்களுடன் இப்போது அதிமுக வும் பிஜேபி யும் இணைந்து கொண்டது. சிந்தியுங்கள் மக்களே

    79. Pradheepa Pradheepa

      சுப்ரமணியசுவாமிதான் கொன்றான் என்று காங்கிரஸே கூருகின்றது அவரை பேட்டிக்கேட்கமுடியுமா?

    80. Anthony Doss

      P

    81. Sundar jaya

      உங்கள் கேள்விகள் ஒவொன்றும் சூப்பர் சார். மழுப்பி பதில் சொன்னாலும் விடமால் கேள்வி கேட்ட முறை மிக அருமை. வாழ்த்துக்கள்.

    82. sorupkeerthi s

      நீ ஒரு தமிழனா? காசு குடுக்குறங்க அப்படின்னு பேசகுடது தமிழர் என்று உணர்வோடு பேசும்.

    83. GR Bonding

      எங்க அண்ணே ❤️

    84. VIJAY VIJAY

      Thamizhan kevalama pocha?

    85. VIJAY VIJAY

      Dai gandu, unakku Rajiv Gandhi perusa pochu,thamizhan kevalama pochu...

    86. Dinesh Kutty

      Thambi puthiya thalamura un parupu vegathu da dmk katichi dupukukku

    87. Paramanandam Gota;a

      Here we are suffering for everything but these people talking about unnecessary stress matters.must talk about us.our need.our education.and our people are now sinking into the bad situation.

    88. Paramanandam Gota;a

      Yennadhu keyboard is badly working.if we asked one question about one matter should give proper reply.that is the best way to the person.otherwise that person is not replying to the question.😃😄 but talking asking..talking but there is no understanding about them

    89. S. Bala Murugan

      அண்ணன் சீமான் 🔥🔥🔥❤❤❤❤❤

    90. Poonguzhali Subramanian

      Maam thamizhat👍👍👍👍

      1. Poonguzhali Subramanian

        Naam thamizhar 👍👍👍👍

    91. Soul mate Media

      விதாண்டவாதம் பேசுறவன் கிட்ட என்னத்த கேள்வி கேட்குறது சீமான் ஒரு சரியான பைத்தியம் ...விடுதலை புலிகளே ராஜிவ்காந்தியை கொன்றோம்னு எங்கையும் சொல்லல இவன் யாரு கொன்றோம்னு சொல்ல.....இப்படிலாம் பேசி விடுதலை புலிள் மீதான தடையை நீட்டிக்க செய்வது இவனுக்கு தரப்பட்ட வேலை...

    92. OMPRAKASH

      Vj thambi keep quiet

    93. Lord Sannasi

      மக்களே, அரசியல் வேண்டாம் என்று இருந்தாலும் இந்த ஆட்சியாளர்கள் பேச வைக்கிறார்கள். 1. தமிழர்களின் அடையாளங்களை அழித்து மற்ற மொழிகளுக்கு தமிழ்நாட்டில் அங்கீகரம் அளித்து மும்மொழி கொள்கையை சட்டமாக இயற்றி விட்டீர்கள். 2. என்னதான் படித்து தேர்வு எழுதினாலும் வட மாநிலத்தவர்களை பணியமர்த்திவிடுகிறீர்கள். படித்தும் பலன் இல்லை. 3. அப்படியே வேலைக்கு முண்டியடித்து வந்தாலும் வேலைக்கேற்ப 100000 முதல் 1200000 வரை அழவேண்டியிருக்கிறது. 4. பொள்ளாச்சி விவகாரம் போல என் இன பெண்களின் கற்புக்கு கூட பாதுகாப்பு இல்லை. இன்னும் வழக்கில் தீர்ப்பு இல்லை. நம் காவல்துறை உலகிலேயே இரண்டாம் இடம். ஆனால் அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 5. அருப்புக்கோட்டை கல்லூரி விரிவுரையாளரிடம் கூட பெண்களை தவறான வழிக்கு அழைத்து சென்ற வழக்கில் உண்மையை வருட கணக்கில் விசாரிக்கும் சூழல். ஆட்சியாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு. 6. தூத்துக்குடியில் 13 அப்பாவிகளை ஓட ஓட சுட்டு தள்ளிய வழக்கில் விசாரணை இன்னும் எத்தனை வருடமோ? r 7. சாத்தான்குளம் தந்தை மகனை கொன்ற வழக்கில் விசாரணை இன்னும் எத்தனை வருடமோ? 8. விவசாயிகள் இன்னும் எத்தனை நாட்கள்தான் டெல்லியில் போராடவேண்டுமோ? 9. பிஞ்சு குழந்தைகளை எருமை மாடுகள் கூட்டமாக சேர்ந்து மானபங்கபடுத்துவது. கோவிலில் வைத்து அக்கிரமம் செய்வது. அந்த குழந்தையின் தகப்பன் நிலையில் இருந்து யோசிக்கவே மனம் பதறுகிறது. 10. வேறுமாநிலத்தவருக்கு தமிழ் நாட்டில் வீடு கட்டி தரப்படும். அப்பதானே இங்க கால் பதிக்க முடியும். கேட்டால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். உங்கள் ஆட்சி இருக்கும் மாநிலத்தில் இதை செய்ய முடியுமா? இங்க இருப்பவனுக்கே வீடு இல்ல. அதபத்தி கவலை இல்லை. இப்போது வந்தாரை ஆளவைக்கும் தமிழகம் ஆகிவிட்டது. இதுபோல உணர்ச்சிபூர்வமான, வாழ்வாதார பிரச்சனைகளை தாரைவார்த்துவிட்டு, 8 வழி சாலையை வைத்து என்ன பண்ண போறோம்? பேருக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம் பேரு வங்கிட்டா போதுமா? மீத்தேன் நிறுவனங்கள் வெளியே போயாச்சா? இணக்கமா போறோம் போறோம்னு சொல்லிட்டு எல்லா மாநில உரிமையும் போச்சு. இணக்கமா போகாட்டி உள்ள போகணும். அதுக்கு எல்லாரையும் அடிமை ஆக்குறதா? பல கொடுமைகளை நீதிமன்றங்கள் தானே முன்வந்து வழக்கு போட்டு விசாரிக்கும் நிலைமை. நல்ல நீதிபதிகள் கொஞ்சம் இருக்காங்க அதனாலதான் அப்பப்ப மழை பெய்யுது. தமிழன் நான் கடைசி வரை தண்ணியடிசிட்டே இருக்க வேண்டியதான். குடுகிற 1000, 1500 எங்க போக போகுது டாஸ்மாக் வழியா நம்கிட்டதான வரப்போகுதுன்னு ஒரு நம்பிக்கை. இவங்களுக்கே ஓட்டு போட்டுட்டு நாட்டை அடமானம் வைச்சிட்டு போகவேண்டியதான். நான் யோசிப்பேன் திருந்துவேன்னு நினச்சு தமிழன் நலன் நினைக்கும் தமிழ் தேசியம் பேசும் தலைவர்கள் கத்தி கத்தி தொண்டை தண்ணிதான் தீரும். கடைசி வரை நான் என்ன பத்தியோ, என் தமிழ்நாட்டை பத்தியோ யோசிக்கவே மாட்டேன். - உள்ளக்குமுறல்

    94. chandran mutitah

      மெண்டல் நெறியாளர் நீ திருந்த மாட்ட்டாய்யா எப்ப பார்த்தாலும் இப்படி முட்டாள் தன்மை மான கேள்வி நீ யாருடா இத கேட்க திராவிட மலம் தின்னும் பண்ணி

    95. kanapathippillai nallaretnam

      Nerkaanalmanuasan ethirmara kelvi arssiyal oddumanithan enathu arssiyal nerkasnal thsmbikku arasiyal uthavi irukkum.

    96. Viki Siki

      Ivanaimatharioruarivukettaneriyalanillai ivanoruarivukettapedipaya

    97. Deepak kumar S

      சீமான் சாதனைகள்... தமிழர் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான், ஜல்லிக்கட்டு போராட்டம், காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைகள், மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, சேலம் எட்டுவழிச் சாலை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போன்ற சூழலியல் சார்ந்த போராட்டம், நீட், என்.இ.பி., சிஏஏ, இஐஏ எதிர்ப்பு போன்ற மாநில உரிமைகள் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்தும் வருகிறார். இதுமட்டுமல்லாமல் தனது கட்சியிலேயே ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறை, சுற்றுச்சூழல் பாசறை போன்ற கிளை அமைப்புகளை ஏற்படுத்தி சமூகநலப் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார். மேலும், இயற்கை விவசாயம், பனை விதைப்பு, ஏரி குளம் தூர்வாருதல், தமிழில் குடமுழுக்கு, தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை, காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு போன்றவற்றிலும் தனது பங்களிப்பைச் சாதனைகளாகச் பதிவு செய்திருக்கிறார்.

    98. subiramani555 subiramani

      பரதேசி கட்ச்சிச சீமானே ஒத்துக்கொண்டார் வாழ்த்துக்கள்

    99. muthu Pandi

      நாம் தமிழர் .....

    100. Muthu Kumar

      Nam thamilar