Hilarious Speech by Pulavar Ramalingam l Humour Club | Feb 2016

Humour Club - Triplicane Chapter

3.2 ਮਿਲੀਅਨ ਦ੍ਰਿਸ਼5 743

    Connect with Humour Club Triplicane Chapter Online:
    bit.ly/HumourClubTriplicanceChapter
    Visit Humour Club Triplicane Chapter WEBSITE: www.humourclub.org

    Connect with Kalakendra/SanskritiSeries Online:
    Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
    Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
    For more videos Subscribe: bit.ly/SanskritiSeries
    Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
    Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
    For more devotional videos, Subscribe: bit.ly/SanskritiDevotional
    For more Humour in life, Subscribe: bit.ly/HumourClubTriplicanceChapter
    For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKendraChannel
    For Pregnancy Care and Child Care, Subscribe bit.ly/PregnancyChildCare
    For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan
    bit.ly/HumourClubTriplicanceChapter
    About Kalakendra/SanskritiSeries:
    Kalakendra is presented by Swathi Soft Solutions, a Chennai based IT company that has distinguished itself for its slick interpretations of the Arts and Sciences of ancient India using innovative technologies.
    Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. As a portal, it will showcase all that is India is synonymous with - Yoga, Vedas, Bharathanatyam and Other forms of Indian Dance, Carnatic Music or the South Indian Classical Music, Hindustani or the Musical Traditions of Northern India - or simply any Indian art.
    Single Price Policy
    Kalakendra.com strongly believes in a 'single price' policy for all buyers across the globe. All our products are priced same for any customer buying from anywhere in the world, paying in any currency. It may be noted that the prices in US Dollar are often in fractions which is misunderstood as a marketing gimmick similar to the one resorted to by a major footwear manufacturer. But the fact is our tariff is driven by the Maximum Retail Price (MRP) in Indian Rupee, which is converted into Dollars at the existing exchange rate.

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 5 ਸਾਲ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. Suryakala B

      👌

    2. Home Maker

      அருமை

    3. ராஜ் நாயக் ராஜ் நாயக்

      Antha payyan yaru stalina

    4. suria prakash

      இந்திய தேசத்தின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மகாத்மா,திலகர், காமராசர் அய்யா,அப்துல் கலாம் அவர்களது வாழ்க்கையின் அற்புதமான பக்கங்களை உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துரைத்தது போற்றுதலுக்குரியது. இன்றைய இளைஞர்களுக்கான தேவை நயமுடன் உரைத்தீர்கள்! நன்றி ஐயா!

    5. Thangam Santhanam

      கேட்டார்பிணிக்கும் தகையவாய்கேளாரும் வேட்பமொழிவதாம்சொல்

    6. B.VENKATESAN CT

      Arpudam

    7. Krishnan SM

      CCould

    8. Sempon Arunachalam

      மிக மக அருமையான கருத்துக்கள்,இனி வரும் காலங்களில் அரசு உயர்ந்த கருத்துள்ள உள்ள பாடத்திட்டத்தை தங்களைப் போன்ற ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியப்பெருமகானார்க்களை கலந்து பாடத்திட்டத்தை அமைக்கவேண்டும்.நம் நாடு உயரும்,எள்ளளவும் ஐயமில்லை.

    9. Vijayaraghvan K

      One of the best speeches I ever heard and admired 🙏🙏🙏

    10. Balu balur

      Very nice good

    11. Mohamed Abubakkar

      Arumaiyana speech

    12. Nadarajah Kannappu

      அருமையான பேச்சு சமூகக் கண்ணாடி.

    13. Jai Anjaneyaa Traders

      😁😁😁👍👍👍

    14. Allah Bagash

      .

    15. Subramanian o7o61960S

      அய்யாவின் பேச்சு தமிழ் சமுதாயத்திற்கும் தமிழ் நாட்டிற்கும்மிகமுக்கியமானது

    16. Krishnan M

      புலவர் ராமலிங்கம் ஐயா நகைச்சுவை பேச்சு அருமை கிருஷ்ணன்

      1. Hema Sivasubramanyan

        அருமை யான பதிவு. இக்கால இளைஞர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பதிவு. நன்றி

    17. Saleem M

      ❤️

    18. Chef AVR

      Neengal arumai purithaludan pesum unmai manithar. Vangukiren

    19. Vasu J

      One of the best ever speech I have heard. God bless you sir. I speek Telugu at home, read kannada, love your tamil.

    20. RR BVN R

      A good theme.

    21. Rajagopalan Ramesh

      இனிது, இனிது , நல்லன கேட்பதுவும் , அதனைப் பற்றி சிந்திப்பதுவும் , அதன்படி நடப்பதுவும் , அதனைப் போற்றுவதுவும் - இனிதே !!! மிகச் சிறந்த ஆழமான உரை . நன்றி .

    22. Hari Marakkal

      Excellent unforgettable speech

    23. Manoharan P

      Uok pp

    24. Fathima Mary

      அருமை ...அருமை.

    25. kabali dorairaj

      உங்களால் எழுச்சி பெருகும் தங்கள் சொற்பொழிவு மிகவும் பயனுள்ளது தொடரட்டும் தங்கள் பணி

    26. Life's a Journey

      Arumai ayya nandrikal

    27. Dr. Kathiresan Ramasamy

      👍👌

    28. Sri sai Sri Sai

      Excellent sir..proud of be a thamilan.

    29. Rathnasamy Rajendran

      👌 Nice presentation 👏👌👍

    30. Nambi Pakshirajan

      A very good orator. Everlasting & listening speech

    31. krishnankutty Krishnankuttyaru

      Very very best

    32. Murali nz

      கலாமை பிடிக்காத ஒருவர், கலாம் என்றால் கலகம் என்றார்.

      1. Prasanna V

        இதை நாம் கேட்டால் அவர்களின் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா . நான் கூறியது கலகம் அல்ல கழகம் என்பார்கள்..

    33. Baskaran Karuppaiah

      மிகவும் அருமை

    34. Muhamed Ali Jinna

      இன்றய அரசியல் வாதி(எ)அரசியல் வியாதியைத் தோற்றுவிக்கும் கிருமிகளாகிய கிரிமினலை "அரசியல் பன்றிகள் அடித்திடும் கொட்டம் ஆட்களை ஏய்த்துக் கொன்றிடுந் திட்டம்" என்று தெளிவாய் பறைசாற்றிவிட்டன் ஒரு கவி

    35. Subramanian. A Alagar

      கூலாங்கற்களுக்கும் மானிக்க கற்க்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தமிழக மக்கள் என்று கூறிய தமிழ்அருவி மணியன் இந்த பதவி கேட்கவேண்டும்.

    36. Santhanam N P

      Naan Azhuthu Vitter. Antha alavirkku arumayana speech

    37. kumaresan bojan

      காந்தியின் பொய்ப் புராணத்தைத் தவிர்த்திருக்கலாம்.

    38. Velmurugan K

      Exsaland speak

    39. Abirami Thiyagarajan

      Superspeechsir 🌹🌹🤔🌏🌹🌹

    40. Virumandy K

      Nalla.karthukalai.vazhavarukkueanadhu..valthukkal

    41. Jayaraman S

      Such a beautiful enriched with truthful practical happening of the old years and have the present days'I ehiched shouldbe

      1. Jayaraman S

        Noted and change

    42. JAI HANUMAN TV

      thank u sir . message about mahakavi bharathi. bharathi is great great forever

    43. Dr. P. RAVISANKAR

      excellent speech

    44. Muthukumarasamy r.k

      நாட்டிற்கு தேவையான ஒன்று

    45. LAKSHMIKANTHAN VIJAY KRISHNAN

      👍👍👍👍👍🙏🙏🙏👏👏👏😅🌸🌺

    46. M Mullaimathy

      இவர் போன்ற சிறந்த ஆசிரியர்கள் இன்று இருக்கிறார்களா இருந்தால் நல்லது.

      1. pg no : 143

        O

      2. Learn something

        சொல்லும் பொருளும் குரலும் சிறப்பு. வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    47. Varalakshmi A

      புலவரின் பேச்சு அருமை

    48. ஆ கந்தன்

      சிறப்புப் பேச்சு

    49. Ahmed Parveen

      Excellent speech

    50. Rajan Thambayah

      புலவரே..நல்ல பல தகவல்கள் தந்தீர்கள் . நன்றி

    51. velayudam s

      👌👌👌

    52. Tharma Seelan

      Amazing

    53. Ramesh Babu

      சிரிக்க சிந்திக்க நீங்கள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்து... நீங்கள் இந்த தலைமுறையின் சொத்து...🌹🌹🌹

    54. Sar R.sengole

      ဆန်းကို။(919840784134)

    55. Sar R.sengole

      ဆန်း ကို(919840784134

    56. Elamvaluthi S

      அகத்தியர் தமிழ்முனிவர் புலஸ்தியர் என்பவர் புறத்தில் வந்த பிராமணர்.இதை பிராமணர்களே சொல்வது.பாரதியார் அகத்தியர் ஆரியமைந்தர் என்று சொன்ன அரைகுறை கவிஞர் பாரதியார்.

    57. Ashok Raj

      You.no

    58. Santhi G

      Sorry wrong comment by me

    59. Santhi G

      Ayyo, I think you are Pakka DMK party. You proved hundred percent

    60. Chandran S

      Mill ChIn-9th oo6ioooo7

    61. M Ramesh

      c c c c c c c c c c c - ex ''ee c a"" "$$$"$$- $- யார் a"4.ஜஜ'$"'@ @ -##' "$$அ- x c c c c c c '😤😟 "'4444--"😤😤😀😀😀tcrrcw😤@ - - c x c c à. """"'- ' "- -

    62. thulasinathan radhakrishnan

      H xd

    63. muru gan

      மிக சிறப்பு அய்யா

    64. Ranjith thevar

      Super sir

    65. Perumal Perumal

      சாதி பற்றி பேசியபோது ௭ந்த சாதியை தாழ்ந்திநேயோ ௮ந்த சாதி யில் பிறந்தவர்தான் ௮திக படித்தவர் தெரிந்துகோள் ௮

    66. sudharshan t

      anna durai is not a patriot. i am shocked to hear from him in praise of annadurai.

    67. sundar rajagopalan

      நன்றி. பாரதியார் குறிப்பு நன்று

    68. Siva Kumar

      அருமை யான பேச்சி

    69. Nirmala Raja

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    70. Rajaram S

      My Teacher ☺️

    71. Jai Pharma

      nantri iya

    72. தமிழன் சுயசிந்தனையாளன்

      ###தமிழ்நாட்டில் பிஜேபி### 1) நீட் தேர்வுக்கு போராடியதா? 2) பணம் இழப்புக்கு போராடியதா? 3) பொருளாதார விலையை கண்டித்து போராட்டம் நடத்தியதா? 4) நீட் தேர்வில் இறந்த மாணவர்களுக்காக போராட்டம் நடத்தியதா? 5)பெட்ரோல் டீசல் மின்சாரம் பேருந்து கட்டண உயர்வுக்கு போராட்டம் நடத்தியதா? 6)அணு உலை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதா? 7)காவிரி நீர் பிரச்சனையில் போராட்டம் நடத்தியதா? 8) தூத்துக்குடியில் பதிமூன்று பேரை சுட்டு கொன்ற காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தியதா? 9)ஹிந்தி திணிப்புக்கு போராட்டம் நடத்தியதா? 10) இந்தியா பொருளாதாரம் 158 ஆவது இடத்துக்கு சரிந்தது போராட்டம் நடத்தியதா? 11) மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டதா? 12) விவசாயம் மற்றும் கல்விக் கடன்களை தள்ளுப்படி செய்ய போராட்டம் நடத்தியதா? 13) வேளை வாய்ப்பு வீழ்ச்சிக்கு போராட்டம் நடத்தியதா? 14) OBC மக்களின் மருத்துவ கல்வி இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்குவதற்கு போராட்டம் நடத்தியதா? 15)கொரானா காலக்கட்டத்தில் மது கடை (டாஸ்மாஸ் கடை) திறந்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்ததா? 16)கொரோனா தோற்றை தடுக்க BJP யின் பங்கு என்ன? 17) ரயில்வே துறையிலும் மின்சார துறையிலும் தமிழர்களின் வேலை வாய்ப்பை பறித்து ஹிந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கியதுக்கு போராட்டம் நடத்தியதா? 18) பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி நபர்களை கண்டித்து குரல்கொடுத்ததா? 19) சாதிய ஏற்றத் தாழ்வை கண்டித்து குரல் கொடுத்து இருக்கிறதா? 20) இந்தியா எல்லையில் சீனா 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் ஏறத்தாள கேரளா நிலப்பரப்புக்கு சமமான பகுதி சீனா கைப்பற்றியதற்கு பிஜேபி யின் நிலை என்ன? பிஜேபி தமிழகத்தில் சாதித்தது. 1) விஜய்யாக மாத்திரம் அடையாளப்படுத்தப்பட்ட விஜயை ஜோசம் விஜய் என்று கூறி பிரிவினையை தூண்டி அவர் இந்துக்களை தவராக பேசிவிட்டார் னு கண்டன அறிக்கை... 2) ஜோதிக்கா இந்துக்களை பற்றி தவராக பேசிவிட்டார்... 3) சூரியா இந்துக்களை தவராக பேசிவிட்டார்... 4) விஜய் சேதுபதி இந்துக்களை தவராக பேசிவிட்டார். 5) நெல்லை கண்ணன் இந்துக்களை தவராக பேசி விட்டார்....மொடியை தவராக பேசிவிட்டார் என்று கைது செய்ய போராடியது.. 6)சுகி சிவம் இந்துக்களை தவராக பேசிவிட்டார்... 7) கருப்பர் கூட்டம் இந்துக்களை தவராக பேசி விட்டார்கள் அவர்கள் மீது வழக்கு கைது... 8) வைரமுத்து இந்து கடவுளை தவராக பேசி விட்டார் அவர் மீது வழக்கு... 9) திருமாவளவன் இந்துக்களை தவராக பேசுகிறார் இந்து கடவுள்களை தவராக பேசுகிறார். 10) திருமாவளவன் இந்துகளின் மனுதர்ம நூழை பழிக்கிறார் இந்து பெண்களை விபச்சாரி என்று சொல்லி விட்டார் அவருக்கு எதிராக வழக்கு ஆர்ப்பாட்டாம்.. 11) முஸ்ஸிம்களை தீவிரவாதி என்று கூறுவது... 12)நடிகைகளையும் கவர்ச்சி நடிகைகளையும் கட்சியில் இணைத்து கொள்ளுவது... 13) பிரபல ரவுடிகளை கட்சியில் இணைத்துக்கொள்ளுவது.... 14) அதிமுக வை தன் வேலையாள் ஆக்கிக்கொண்டது.(pamost.info/prom/aameYoi6n7OIps4/v) 15) EVM மூலம் வெற்றி(பிகாரில் தபால் வாக்கு பாஜக படுதோல்வி...ஆனால் EVM பாஜக வெற்றி கூட்டனி வெற்றி....அணைத்து ஊடகத்தின் கருத்துகணிப்பு பாஜக கூட்டனி தோல்வி.....சந்தேகம் வராத வகையில் நடந்துக்கொள்வார்கள்... ) 16)மத்திய அரசின் உதவியுன் கோவில்களில் சிலை திருட்டு...... 17) பல்கலைக்கழக துணை வேந்தர்களை தனக்கு ஏற்ப நியமித்து ஏழைமானவர்களின் கல்வி பறிப்பு ஹிந்தி திணிப்பு சமஸ்கிறத தினிப்பு...... ஆரியன் இந்தியாவின் சாபக்கேடு ஆரியன் வருகை இல்லை என்றால் இந்தியா முழுவதும் தமிழ்மொழி மாத்திரம் பேசப்பட்டியிருக்கும்.....சீனா நாட்டில் சீனா மொழி போல்..சிந்தியுங்கள்.......

    73. தமிழன் சுயசிந்தனையாளன்

      ############# அரசியல் ஆதாயத்திற்கும் OBC மக்கள் இந்து என்ற போதையில் இருப்பதாலும்.....திராவிட கட்சிகள் தனது நிலையை மாற்றி பேசி இருப்பது நிதர்சனமான உண்மை ஆனால் ..ஆரியர்களின் இந்துவ அரசியலுக்கும் சாதி அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்து தமிழர்களுக்கு கல்வி உரிமை வேளைவாய்ப்பு உரிமை பெண் விடுதலை போன்ற பல நல்லதுகளை செய்தவர்கள் திராவிட இயக்கம்......அண்ணா...பெரியார்...கருனாநிதி..MGR ..எல்லாம் அதை யாரும் மறுக்க முடியாது.....தமிழர்களை அழிக்கும் அளவுக்கு திராவிட கழகம் தப்பானவர்கள் இல்லை......தன்போது அதிமுக பாஜக Rss இடம் சிக்கி தவிக்கிறது......எனக்கும் ஆசைதான் சீமான் தொல் திருமாவளவன் வேல் முருகன் போன்ற தமிழ்தேசிய வாதிகள் முதல் அமைச்சர் ஆக வேண்டும் என்று......ஆனால் அது 2021சாத்தியம் மற்றது......2026 இல் சாத்தியம்....ஆனால் பாஜக Rss திட்டம் மிக ஆபத்தான ஒன்று....அவர்கள் தமிழ்நாட்டில் வளர்ந்து விட்டால்.....தமிழர்கள் அடிமைப்படுத்தப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாமல் போய் விடும்....தொல் திருமாவளவன் வேல் முருகன் போன்றவர்களும் தமிழ்தேசியத்தை நன்கு உணர்ந்தவர்கள்.....அவர்கள் இன்று திமுக வுடன் இணைந்து இருப்பதன் நோக்கம் பாஜக Rss தமிழ்நாட்டில் தலை ஓங்கிவிட கூடாது என்பதே.....சீமானுக்கு அரசியல் எதார்த்தம் புரிவது இல்லை......நாங்கள் தமிழர் என்ற உணர்வில் தவறு செய்து விட கூடாது....நன்கு சிந்தித்து செயல்ப்படவேண்டும்.......பீகாரில் என்ன நடக்கிறது என்றே தெரிய வில்லை பாஜக Rss இன் பிரித்தாலும் சூழ்ச்சி மிக கச்சிதமாக நகர்ந்து கொண்டு செல்லுகிறது....பாஜக சூழ்ச்சியில் தமிழ்நாடு அகப்பட்டு விட. கூடாது.....சிலவேலை அதிமுக வை வைத்து 2021 இல் அதிகாரத்தை கைப்பற்ற கூட வாய்ப்பு இருக்கு ராமதாஸ் போன்றவர்களை விலைக்கு வாங்கி அதை சாத்தியபடுத்தலாம் அல்லது ரஜினி Or சசிகலா வை கூட இணைத்து கொள்ள வாய்ப்பு உண்டு.....கலவரத்தை ஏற்படுத்தி இந்து என்ற பெயரில் கூட சாத்தியப்படுத்தலாம்.......சீமான் அண்ணனின் திமுக எதிர்ப்பு அரசியல் பாஜக. வை ஆதரிப்பதற்கு சமம்...சீமான் மூலம் பாஜக தன் தேவையை பூர்த்திசெய்து கொள்ளும்.......அது தமிழர்களுக்கு மிக ஆபத்தானது......கருனாநிதி தெலுங்கர் என்று சொன்னாலும் ஸ்டாலின் 50% தமிழர்.....உதயநிதி ஸ்டாலின் 75% தமிழர்......சீமான் செய்யும் எதிர்ப்பு அரசியலின் படி சீமான் தமிழர் என்றாலும் சீமான் மனைவி தெலுங்கு....சீமான் மகன் பிரபாகரன் 50% சதவீத தமிழர் தானே.....ஆரியனை எதிர்த்து பகுத்தறிவு வை ஏற்படுத்திய பெரியார் கூட தெலூங்கர் தானே.....அப்படி பார்த்தால் அம்பேத்கர் கூட தமிழர் இல்லை தானே......ஆனால் இன்று அவரை விட்டு சாதியற்ற அரசியல் பேசமுடியுமா......தமிழர் தெலுங்கர் கர்நாடகம் மலையாளம் எல்லாம் நமது அண்ணியன் இல்லை.....சிறிதளவில் வேறுப்பட்டவர்கள்......அவ்வளவுதான்.....தமிழில் இருந்து மாறியவர்கள்.....ஆனால் ஆரியன் என்பவன் முற்றிலும் வேறுப்பட்டவன்.....நம்மை அழித்து விட குஞ்சம் கூட யோசிக்க மாட்டான்.......நன்கு சிந்தியுங்கள்....தமிழர் இந்தியா முழுவதும் வாழ்ந்தார்கள் ஆனால் ....ஆரியனின் பிரித்தாலும் சூழ்ச்சியில் பிரிந்து சாதி பேசிகொண்டு படுக்கொலை செய்கிறோம் தமிழனை தமிழன்....படுக்கொலை செய்யும் தமிழன் முட்டாலும் இல்லை கெட்டவனும் ஆனால் சாதிபோதை சிந்தியுங்கள்....போதையை கொடுத்தவன் யாரு.....ஏற்றதாழ்வை ஏற்டுத்தியவன் யாரு.....கல்வியை சூத்திரிக்கும் மறுத்தவன் யாரு......மிகவும் ஆழமாக சிந்தியுங்கள் புரியும்.....நாம் அணைவரும் ஒன்றுப்பட்டு சிந்திக்கவேண்டும்......

    74. Kumar udhaya Kumar udhaya

      Super

    75. sridhar s

      தங்கு தடையற்ற சரளமான மிகவும் சிறப்பான நிறைவான புலவர் ஐயாவின் நகைச்சுவைப் பேச்சு .அபாரம் அற்புதம் . முனைவர் நவரஞ்சனி ‌ஸ்ரீதர்‌ ‌எழுத்தாளர் ‌.கலிபோர்னியாவிலிருந்து

    76. K GOWRI KUPPAN

      😀😀😃😃😁😁👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤔🤔

    77. Nagarajan Thangaraj

      SUPER speech and Exalant sir

    78. Irai Gnanam

      Grt. Subscribe and like our spiritual channel pamost.info/prom/lGmLp6vImreKqLA/v

    79. nirmala T.S.

      Huumour ellam time waste enru ninaithen.. Sorry....... Sorry.

    80. hi ho

      Useless talk full of lies

    81. Peter Francis

      காந்தி என்ன ஏழையா? இன்றும் அவர் குடும்ப சொத்து ஏராளம். சுபாஷ் சந்திரபோசின் சுதந்திர போராட்டத்திர்காக தென்னாப்பிறிக்க மக்கள் கொடுத்த பணத்தை காந்தி சுபாஷ் இடம் கொடுக்காமல் ஏமாற்றியவர்தானே அதானால்தான் இன்றும் காந்தி கணக்கு என்கிறோம். மற்றும் இறக்கும் போது காமராஜரின் சொத்து 200 ருபாய். அவரை உதாரணம் சொல்ல மணம் வரவில்லை

    82. mpc siva

      Good Sir

    83. shalini joseph

      கிழட்டு பயல் உன்னை போன்றவர்களின் போலி பட்டபேட்சை கேட்டு தான் நாங்கள் வாழ்வை தொலைத்தோம். மகாத்மவாம் மானம் கெட்டவன், உன்னை குப்புற படுக்க வைத்து அட த்து த்து த்து

    84. Senthil Kumar செந்தில் குமார்

      உங்கலை வணங்குகிரென்

    85. M.arumugam Nagakone

      அந்த கிருஷ்ண பரமாத்மா பேசியது போல் உள்ளது

      1. chandru sekar

        Please read my msg...

      2. Damo daran

        L

    86. EESACASAA

      Great

    87. Art Director Prabakaran

      😇😇😇🙏🙏🙏🙏

    88. Radha R

      Sir thanks you are aGod

    89. mgkgopalakrishnan M

      1000. புத்ததகங்கள் படித்தது போல இருநந்தது

    90. NEETHI ARASU L

      Arumai sir

    91. manogaran sanjeevi

      I’m in

    92. Sundar Rajan

      மிகச் சுறந்த, யாவருக்கும் பயனளிக்கும் அறிவார்ந்த இனிய பேச்சு.

      1. kan durairaj

        Supper

    93. Sundar Rajan

      துன்பம் துடைக்க. தென்னாப்ரிக்கர் சிலர் காந்தியடிகளிடம் கொடுத்தனுப்பிய பணம் ஏன் சிதம்பரனாரிடம் கொடுக்கப்படவில்லை? இது அறமா? காந்தியாரே அறிவார்.

    94. Sundar Rajan

      காந்தியார் உன்னதமானவர், உயர்வானர், ஒப்பற்ற உலகத் தலைவர்களில் ஒருவர். ஆனால் கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி

      1. Varadharajan Durairaj

        ஒப் லவ் லூ 1

    95. CP Suresh

      என்ன ஒரு பேச்சு...இடைவிடாமல் அடமழையாக அறிவு மழையாக பொழிந்தது

    96. ramesh Hariharan

      super speech

    97. Kabali Pandian

      KABALI karnana pappa solathinga

    98. Kumaran Kanagasundaram

      Naikal wow

    99. Prabhu Konduru

      Jai Guru deva...

    100. karthikeyan palani

      Mikka Nandri Aiyya