இலங்கை போரில் மனித உரிமை மீறல்கள்: ஐ.நா.-வில் புதிய தீர்மானம் | SUDHANRAJ | GABRIEL DEVADOSS

News Focus Tamil

7 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼0

    #SRILANKA #UNHCR #CIVILWAR
    In this interview, Transnational Government of Tamileelam's Sudhanraj talks with anchor Gabriel Devadoss about the recent report submitted by United Nations High Commissioner for Human Rights Michelle Bachelet.

    Website: www.newsfocustamil.com/
    Facebook: NewsfocusT/
    Twitter: newsfocust
    Instagram: newsfocustamil
    PAmost: pamost.info

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. Makesh Kumar

      இந்தியா செய்தது சரி, ஹிந்துக்களும், புத்தற்களும் அடித்துக்கொண்டு இலங்கையில் மேலும் கிறிஸ்தவம் இஸ்லாம் பரவ விடக் கூடாது. இருவரையும் ஒற்றுமை படுத்த வேண்டும். இரண்டு தரப்புக்கும் பொதுவான நிலையை எடுத்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் முன்னேற்றத்துக்கு வீடு, மருத்துவம், கல்வி வழங்குதல், மேலும் அரசியல் ரீதியாக தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க இந்திய அரசு முயல்கிறது. இதுவே சரியான தீர்வு..

    2. Vijay Sn

      தமிழரின் உரிமை காக்கப்படவேண்டும்

    3. Akhilem A

      தேவையான சிறப்பான பதிவு.

    4. நாம் தமிழர்

      where is eelam photo ?

    5. Arun Aramboo

      மிக அருமையான உரையாடல். சிறப்பான கேள்விகளாகவும் தெளிவாகன பதில்களாகவும் அமைந்திருந்தன. இருவருக்கும் எனது பாராட்டுகள்!

    6. Subramaniam Saravanamuttu

      A very good analysis and the Tamil spoken is heart warming.Great.Can’t expect much from India.Tamils whether ,they are Indians-or otherwise are not cared for by the Indian government.

    7. Joyies Anton

      இந்தியா நிநைத்தல் தான் எதுவும் சேய்யலம் எல்லம் இந்தியாவின் கையில் தான் இருக்கு

    8. rathinasigamany ravikumar

      China and the Srilankan government will never give that opportunity to India to lead from the front. However, In case if India had an opportunity to do it that will not be in favour of Tamils. Tamils in Tamilnadu love us and always favourable to us but their hands are tied.

    9. Mohanandan. Anandasundaram

      தெளிவான விளக்கம் வாழ்த்துகள்

    10. Thamo Logan

      எது நடந்து

    11. K S

      ராஜபக்ச பிரதமர், அவர் தம்பி ஜனாதிபதி, அவரது அண்ணன் அமைச்சர், அவரது மகன் அமைச்சர், அவரது அடுத்த மகன் பிரதமர் செயலாளர். இன்று அரசாங்க நிறுவனங்கள். வெளிநாட்டு தூதர்கள் அனைவரும் படைத்துறையினர். இது முக்கியம். மெதுவாக இராணுவத்தை சிவில் நிர்வாகத்தில் பலமடைய செய்கின்றார்கள். சிலவேளை இந்தியா தன் கொள்கையில் மாறி இலங்கைக்கு எதிராக மாறினாலும் அதற்கு உதவ சீனாவை இலங்கையில் பலப்படுத்துகின்றார்கள். அவர்களின் கனவு பௌத்த, சிங்கள அரசு. கி.பி 6, நூற்றாண்டில் மகாவங்ஸ (பாளி மொழி) மகா பரம்பரை இதுவே தமிழ் மொழி பெயர்ப்பு. 2009 இல் போர் முடிந்தவுடன் தமிழ் பயங்கரவாதிகளுடன் போராடி பௌத்த சிங்கள அரசை காப்பாற்றியவர்கள் ராஜபக்ச குடும்பம். இதை மையப்படுத்தி மகாவங்கஸ பாகம் 2 இப்போது எழுதுவதாக இலங்கை அரசு எழுத தொடங்கியுள்ளது. இதன் நோக்கம். கி.பி 3, நூற்றாண்டில் துட்டகைமுனு ( வயது 19) தமிழ் அரசன் எல்லாளனை (வயது 79) தனித்தனியாக நேருக்கு நேர் போரிட்டு கொன்றதன் பின் தாங்கள் தான் வீரமான குடும்பம் எனக் காட்டவும். தங்கள் ஆட்சியை அரசர்களின் ஆட்சியாக இன்னும் பல ஆண்டுக்கு தொடரவுமே அதிகாரங்களை குவிக்கின்றார்கள். அந்தக் கனவுக்கு சீனா உதவுகின்றது. வாழ்க பாரதம்.

    12. Srikanth Ramachandran

      Hello Gabriel , how did you following srilankan issue politically ?? Please suggest me

    13. Balaji Karthikeyan

      Yesterday INDIA showed its hard face to srilanka by sending indian fighter jet very close near srilanka, which made srilanka afraid and made them to call 📞 india immediately

    14. A P

      Gabriel... I dont know you have your own PAmost channel... happy to see you in this platform... all the best!

    15. K B

      India & Modi has to step up & speak for Tamils. Current election in Tamil Nadu is vital. If Modi does not backup Tamils then Tamil Nadu should strongly emphasis this. Not sure the current leaders are up to it.

    16. Good News

      Good sir,other media not focus cleverly

    17. UDHAYAKUMAR S

      G D D🙏🙏🙏

    18. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்

      திராவிட பிரசன்னா, சசிகலாவை சந்திச்சதுக்காக சீமான எப்படி பேசினார்னு உங்களுக்கு தெரியும். அத பத்தி பேச உங்களுக்கு நேர்மையும், நடுநிலை தன்மையும் இருக்கா?!?! இல்லனா, நீங்க திராவிட ஆதாரவாளன் தான், நடுநிலை இல்லைனு ஒத்துக்கறீங்களா...!?!?!?

    19. Ganesh Sankar

      இலங்கை தமிழர்களை பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், அண்ணன் சீமான், நெய்தல் படை 60 ஆயிரம் கப்பல்களை கட்டிக்கொண்டு இருக்கிறார். விரைவில், அண்ணன் சீமான், தம்பிகளுடன் இலங்கை மீது படையெடுத்து, சிங்கள ராணுவத்தை அழித்து, ஈழத்தை மலரவைப்பார். 😂😂.

      1. karhikeyan muthusamy

        ஒரு நாள் யாம் வருவோம். இப்படிக்கு சோழர்கள்

      2. S K

        Dai ithu overa illa😂😂🤣🤣.. ஆமைகறி, AK 47, PK 74 😂😂🤣🤣

    20. Nagarasan Nagarasan

      சிறிலங்காவுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் yஎந்த காலத்திலும் இந்தியா அந்நாட்டு எதிராக தமிழர்களுக்கு தமிழ் நாட்டுக்கு ஆதரவாக முன்னெடுக்க ஆது இது எனது உறுதியான கருத்து/

    21. S K

      Sri Lanka is best place for Tamils Best than india...Sri Lanka is the 1st country Maked tamil as National Language in World...is that Tamil is National Language in India???? in India Everyday Hindi Imposition...even central Govt Trying to erase Tamil from Tamilans state Tamil Nadu .....after following different Religion also Sri Lanka Buddhist Sinhalas treating Sri Lanka Tamils Better than TN Tamils in India....they will discriminate u based on Language Karnataka Riots exodus Tamils from Karnataka, maharastra,etc.... Arya Tamil Fight etc.... India's is the country which have more separatism .. Demand for separate country in India Kashmir, Khalistan, North East, South india, Tamil Nadu, Nagaland,etc,etc separatism is that India supports this????? Same applies for all Countries

      1. S K

        @Subramaniam Saravanamuttu i written in simple words only.. Pls read clearly slowly once again

      2. Subramaniam Saravanamuttu

        What are you trying to say,make it clear please.

    22. S K

      Nothing will happen China Stands Strong with Sri lanka... They Have Veto Power..Full member of UN..They r Stong Economy Country in World.... India Just Threatening Sri Lanka. But India also Stands with Sri Lanka

      1. Balaji Karthikeyan

        India and Japan told they are spectators.. try to watch world news to get much updates,

      2. K B

        Well said RM K unless India makes a strong decision nothing will happen.

    23. The Grey News

      Much needed interview Gabby 👌

    24. தமிழ் அரசு

      சீனாவுடன் நெருக்கம் இந்தியாவின் அழுத்தம்

      1. S K

        Nothing will happen China Stands Strong with Sri lanka... They Have Veto Power..Full member of UN..They r Stong Economy Country in World.... India Just Threatening Sri Lanka. But India also Stands with Sri Lanka