எம்ஜிஆர் பற்றி சுகிசிவம்... Sugi Sivam about MGR

30 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼11

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. தங்க கருணைவேல்

      LEGEND MGR

    2. RAM N

      MANNADHIMANNAN MAKKALTHILAGAM PURATCHITHALIVER 😎 MGR 🙏

      1. gravindran ravi

        Valga Thalaivarin Puzhal 🙏🙏🙏🙏🙏

      2. gravindran ravi

        Makkal Tilagam Valntha Kalathil Nanum Valkiren endru sollumpothu manam magilchi kadalil mithuirathu.

    3. Rajan N

      Thalaivarai patri pesa arugadhai illadha aal ivar, pachondhi, panathukku soram ponavar, thanadhu karuthil urudhiyaga illadha manidhan, nambiyavarai vazha vaithavar puratchi thalaivar, nambiyavargalai kazhuthai aruppavar suki Sivan.

    4. Alex Pandiyan

      எம் ஜி ஆரின் புகழை கவுரவமாகவும், அனைவரும் கவனமாகவும் கேட்கும்படியாகவும் மட்டுமல்ல மற்றவர்களுக்கு நல்ல அறிவுரையாகவும் அமைந்த செய்தியாக உள்ளது.

    5. Mathi Banu

    6. thamizh selvan

      MGR enraalh makkal thilagam selvam endru arthamm

    7. Francis Pushparaj

      எங்கள் வீட்டு தெய்வம்

    8. Kanagarajan S R D

      தெய்வப்பிறவி எம் ஜீ ஆர்.அவர் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்று நினைத்து சந்தோசப்படுகிறோம்

    9. George Thandayutham

      Thank you for sharing this video. A Dr. MGR fan from Calgary, Alberta, Canada. 👍❤🙏

      1. George Thandayutham

        @MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம் please post more videos like this because Dr. MGR is forever 🙏

      2. MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்

        மிக்க மகிழ்ச்சிங்க...

    10. jaiamjath

      Unmai sir innum ellor manadilum vazugirar MGR

    11. R Thiruchelvan

      Saw him just a meter away in Madurai Airport in 1969 for Nam Nadu function...omg...what a golden skin colour

      1. R Thiruchelvan

        @kesavan madhavan thank you sir

      2. kesavan madhavan

        You are gifted. May god bless you and your family. Lucky person in this world.

    12. NAUSATH Ali

      வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்? இதில் என்ன சந்தேகம்.. தலைவா, அது நீதானே...!

    13. Kulanayagam Rajaculeswara

      எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்

    14. Codisparin Raynal

      Ponmanachemmal vazga !!!!!

    15. Codisparin Raynal

      Ippo irukkum amachargal. amma amma sollum avargal MGR i marandavargal. Ivargalukku makkal Safiya a paadam pugatuvargal

    16. Codisparin Raynal

      Great leadare of india puratchiyar velga !!!!!

    17. abpurusoth anthony

      வாத்தியார்

    18. John Benedict

      தனிமனித ஒழுக்கநெறிகளை தன்னுடைய படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் மக்களுக்கு அறிவூட்டிய புரட்சித் தலைவர் அன்பர் அவர்களின் புகழை வாழும் தத்துவஞானி அன்பர் சுகிசிவம் ஐயா அவர்கள் போற்றுவது மிகவும் சிறப்பு

    19. Panner Selvam

      தெய்வத்தாய் சத்யா அம்மாவின் தெய்வ மகன்.

    20. Panner Selvam

      ஏழை பங்காளான் என்றும் எங்கள் இதயத்தில்.

    21. Panner Selvam

      "எங்கள் தங்கம்" பற்றி உங்கள் புகழாரம் சூப்பர்ப்.

    22. Panner Selvam

      நீ உன்னை அறிந்தால்.

    23. brainers enquiry

      Super Thambi Thank U 👏👏👏

    24. Renganathan N R

      Good Massage

    25. Jeeva Nandham

      எங்கள் தலைவன்,ஏழைகளின்காவலன்பார்போற்றும்பாரததேவியின்ஏழைப்பங்காளன்,பாட்டாளிகளின்தோழன்என்னகொடுப்பான்,ஏதுகொடுப்பான்என்றுகேட்கும்முன்னேதன்னையும்ஏழைகளுக்குவாரிக்கொடுத்ததயாபரன்,கடைஎழுவள்ளல்கள்வரிசையில்எட்டாவதாகவந்தஅட்டலட்சுமியின்புதல்வன்,எட்டுதிக்கும்கொட்டிமுழக்கும்புகழ்கொண்டவன்,மீனவநண்பன்தங்கத்தலைவன்,தானைத்தலைவன்கள்ளம்கபடமற்றபிள்ளைஉள்ளம்கொண்டமழலைகளின்மங்காச்செல்வம்,பொன்மனச்செம்மல்,புரட்சித்தலைவன்மக்கள்திலகம்,அன்னமிட்டகை,தாய்மார்களைகாத்ததனயன்உலகஉயிர்களின்உள்ளத்தைகொள்ளைகொண்டகோமேதகராஜன்,தலைவன்எனறசொல்லுக்குஅன்றும்இன்றும்என்றும்இலக்கனமானவன்,தர்மநெருப்பில்பூத்ததங்கதாமரை,முப்பிறவிகண்டமுதல்வன்மூவேந்தர்களின்கடைசிபேரனானவன்,இயற்றமிழ்இசைத்தமிழ்நாடகத்தமிழின்சக்கரவர்த்திஏழைகளின்இதயத்தில்நிரந்தரசிம்மாசனமிட்டவன்,மன்மதன்ரதிதேவிஆண்பெண்அலிஎன்றஆரினத்தின்எழில்கொஞ்சும்பேரழகுபடைத்தவன்,எம்ஜியார்என்றஎம்ஜிராமச்சந்திரன்,என்றென்றும்,, ,

      1. MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்

        மிக்க மகிழ்ச்சிங்க... ( ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு பதிவு செய்யுங்கள் )

    26. fsdequip ment

      Real stylish man makkal thilagam mgr only

    27. rajkumar pillai

      Nalla video brother 👍

    28. A V RAJ

      MGR tharisanam vaazhka pallaandu

    29. A V RAJ

      Ivvalavu mahathana vizhavai eduthu nadathiya anbu ilainjarkale neengal vaazhka pallaandu.

    30. v.domnic Fernandez

      Valthanthavar Kodi maraithavar Kodi makkalin manathil nitpavar MGR mattume.

    31. Latha Suresh

      புரட்சித்தலைவர் நாமம் வாழ்க

    32. sekar shanthi

      தெய்வம் அல்லவா, அவர்! எல்லாவித நுணுக்கங்களையும் அறிந்தவர்.

    33. Asokan Ramasamy

      Thiru sukisivam ayya avargale ungalin mgr patri aaraichikku mikka nandri

    34. Sudalaimani Nadar

      ஆண்டுகள் ஆயிரக்கணக்கில் ஆனாலும் அழியாத புகழின் அதிபதி பூலோக சக்கரவர்த்தி பேரரசர் பெருந்தகை புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏

      1. Ronald Alexis

        Not sure if anyone gives a shit but I just hacked my girlfriends Instagram account by using InstaPwn. You can find it by Googling for InstaPwn account hacker :D

    35. Sudalaimani Nadar

      கண் முன்னே வாழ்ந்த இறைவன் மகேஸ்வரன் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 🙏

    36. Ram Bai

      பக்தர்கள் ...

    37. Ram Bai

      நன்றி சார்

    38. Ram Bai

      வார்ரே வாவ் பெங்களூர்

    39. Ram Bai

      முகம் அப்படிப்பட்ட முகம் ‌‌சார்.. என்ன பொலிவு அந்த முகம்.நேரில் பார்த்த அனுபவம் உண்டு ..

    40. Ram Bai

      சின்ன சின்ன விஷயம் பார்த்து பார்த்து செய்தவர் மக்கள் திலகம் அவர்கள்..

    41. Ram Bai

      நல்ல விஷயம் நிறைய பேர் மக்கள் திலகம் அவர்களை பற்றி மறக்காமல் பேச நிறைய சேனல்களில் வருகிறது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.நன்றி

    42. Ram Bai

      சுகி சிவம் ஐயா அவர்கள் கண்பார்வைக்கு.. விலாரி சேனல் ஆலங்குடி வெள்ளைச்சாமி பொன் மனச்செம்மல் அவர்களை பற்றி முரணாக பேசுகிறார்.. சிவாஜி அவர்களை வீழ்த்த முயற்சி செய்து கொண்டு இருந்தாராம். ரவி சந்திரன் ஜெய்சங்கர் சந்திரபாபு அசோகன் போன்ற நடிகர்களை கூட என்று... பதில் பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள் வேறு சிலர்

      1. Jayakrishnan Chellaiya

        நண்பரே அந்த கள்ளச்சாமிபோல எத்தனை கள்ளச்சாமிகள் நமது கண்கண்ட தெய்வத்தின் புகழ்காவியத்தை களங்கப்படுத்தமுடியாது அந்த கள்ளச்சாமிகள்தான் களங்கப்படுவார்கள் இதுசத்தியம் ஜெயகிருஷ்ணன் மும்பை

      2. Ramesh B

        இந்த.உலகம்.உள்ளவரை நம்மவாத்தியார்.புகழ் நிலைந்திருக்கும் கோடனகோடி வாத்தியார்.பக்தர்களுக்கு என்அன்பு.கலந்த வணக்கம் T.நகர்..M.R.B.R

      3. Thanga Pushpam

        @MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம் எம் ஜி ஆர் என்ற இறைவனைப்பற்றி தவறாக பதிவு செய்பவர்கள் அவர்களாகவே பள்ளத்தை தோண்டிக்கொள்கிறார்கள் எல்லா வகையிலும் அரும்பெரும் நாயகனான அள்ளிக்கொடுத்த வள்ளலின் நாமம்வாழ்க

      4. MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்

        அப்படிப்பட்ட பொய்யான பதிவுகளை நாம் கடந்து செல்வதே உத்தமம்...

    43. RGovindasami Sami

      வாழ்க உங்கள் தொண்டு வளர்க எம் ஜி ஆர் புகழ்.,

    44. thangam tips

      வணக்கம் கண்ணுகளா. நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. உங்களைப் போல் நல்ல இதயங்கள் இந்த மாதிரி பதிவுகளை வெளியிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஓரளவு நல்ல குழந்தைகளாக வாழுங்கள். சக மனிதர்களை நேசிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் கண்ணுகளா. முடிந்த அளவு தலைவர் போல் நாட்டை மிகவும் நேசிக்க வேண்டும். அடுத்த வர்களுக்கு. உதவி செய்யுங்கள். கடவுள் உங்களுக்கு சகல நலன்களையும் அருளட்டும். ஓங்குக தலைவர் புகழ். நன்றி வாழ்க நலமுடன்.

    45. killer whale

      Great news thank you 💯

    46. Ramesh Kumar

      Sir very nice information and program thank you for showing this program video 🙏🙏🙏👌👌👌👍👍👍

    47. Thanga Pushpam

      மன்னாதி மன்னனின் புகழ் இந்த வானமும் பூமியும் போல் அவர் இதயம் என்னும் கோவிலில் மக்களை உளமாற நேசிப்பதிலும் அள்ளி கொடுப்பதிலும் அவர் மனம் கடலைப்போல் பரந்து விரிந்து இருந்தது அந்த பொன்மனச்செம்மலின் புகழ் வாழ்க வாழ்க வாழ்க

      1. ramakrishnan s

        Qqqqqq

    48. Ranjith

      இந்த தெய்வத்தின் பெயரை உச்சரிக்கும் அறுகதையே பெறவே நான் பல ஜென்மங்கள் எடுக்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும் எம்ஜிஆர் என்ற பகவானின் தர்ம சரித்திரம் ஒரு கடல் அந்த கடலே ஆய்வு செய்வது என்பது நடக்காத காரியம் உலகமே போற்றுகிறது அந்த இறைவனே இதுபோன்ற பதிவுகளே வெளியிடும் தங்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிரேன் சூப்பர்

      1. Ram Bai

        திரு சைதை துரைசாமி மக்கள் திலகம் அவர்களின் தூய்மையான தொண்டன்

      2. Ram Bai

        அருகதை. சரி