தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் சிறப்புரை | 4th year Inaugural Ceremony | Kamal Haasan | MNM

Makkal Needhi Maiam

176 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼70

  Our Leader Kamal Haasan's key note speech at the "Makkal Needhi Maiam party's 4th year Inaugural Ceremony - Payirchi Pattarai and Therthal Viyuga Aaalosanai Kootam" on 21st February 2021, at Chennai.
  #சீரமைப்போம்_தமிழகத்தை​​​
  #தலை_நிமிரட்டும்_தமிழகம்​​​
  #கமல்_ஆளட்டும்_தமிழகம்_மீளட்டும்​​​
  #நான்காம்_ஆண்டில்_நம்மவர்_படை​​​
  #மக்கள்_மனதில்_மநீம​​​
  Follow @Makkal Needhi Maiam on:
  Twitter - maiamofficial​​​
  Facebook - maiamofficial​​​
  Instagram - maiamofficial​​​
  Website - www.maiam.com/​​​
  Follow our Leader Kamal Haasan on:
  Twitter - ikamalhaasan​​​
  Facebook - iKamalHaasan​​​
  Instagram - ikamalhaasan​​

  ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ਟਿੱਪਣੀਆਂ

  1. Maheshwaran S

   வருங்களபெரியார்வருகா👍👍👍👍👍👍👍👍

  2. Wicki Singam

   Mr.கமல்ஹாசன் பார்க்காத பணமா, புகழா, எட்டாத உயரமா...💐💐💐💐 முதல் தடவையாக ஒரு அரசியல்வாதியாக அவர் தமிழ் நாட்டை உலக தரம் வாய்ந்த மாநிலமாக எடுத்துச் செல்வார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை💐💐💐💐💐 திரு.கமல் அவர்களின் விளக்கமான, நேர்மையான தெளிவான பேச்சு, மக்களுக்கு ஊழல் அல்லாத அரசாட்சி செய்வார் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது... 👍👍👍👍👍 ஒரு அரசியல் மாற்றம் காலத்தின் கட்டாயம் தமிழ் நாட்டிற்கு அவசியம் என்றாகி விட்டது👍👍👍👍👍👍 இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க மக்கள் ஆகிய உங்கள் ஆதரவு தேவை என்று என் இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன்💐💐💐💐 நாளை நமதே👌👌👌👌

  3. Bala Kamala

   Ok

  4. Harthik Footballer

   Oru siruya vendukol Kamal sir.Thayavu seythu nengalum mozhi kolkaikal mattum vachu arasiyal pannathinga.Ithu num india thesum vetrumai illatha nada Tamilnadu irukanum.Thozhil tamiluku munnurimai kodukanum aana inavetrumaiyai makkal manasila valarakudathu athu num nattuku nallathalla.Ithu oru tamil sagothariyin vendukol.Vaazka bharatham Vaazka tamil inam

  5. Peace Lover

   60 ஆண்டுகளாக கமல்ஹாசன் ஒரு நடிகராக தமிழ் சினிமாவை உலக அரங்கில் கொண்டு வந்துள்ளார். ஒரு அரசியல்வாதியாக அவர் தமிழ்நாட்டை உலகத் தரம் வாய்ந்த மாநிலமாக எடுத்துக் செல்ல மாட்டார் என்று இன்னும் சந்தேகிக்கிறீர்களா? இந்தமுற அவரையும் அவரது கட்சியினை சேர்ந்த Dr.மகேந்திரன் SC. பொன்ராஜ் ஸ்ரீப்ரியா முருகானந்தம் சினேகன் மற்றும் எல்லோரையும் சட்டசபைக்கு அனுப்பி ஒரே ஒரு சான்சு கொடுத்து பார்ப்போம் ! நாளை நமதே.

  6. Pragasam Ponnusamy

   50 years or more, Tamil Nadu has been severely damaged by the [Congress + DMK + AIADMK + BJP]...😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡👹

  7. kavya shni

   Kamal sir is encyclopedia ❤️❤️

  8. kavya shni

   Extraordinary speech 💓💖💖

  9. kavya shni

   MNM will win ❤️❤️

  10. Nandith Nandith

   I Love u so much.

  11. Nandith Nandith

   Ayya truth is people!people is truth. So difficult job. ALL off BEST.🌏

  12. Aravinth All

   I try to go another vedio but I can't . Some magnetic force in your voice

  13. Amutha S

   KHN : KAMAL HEALTH NADU kamal sir mudhalvaraga vanthal nam tamil nadu health and wealth aaga marum ennum nambikkai ennul varugirathu, vazga nammavar KHN sir.

  14. btsarmy •15 years ago

   mnm:like ntk:comment admk,dmk:aala vidunga saami!!

  15. thiya rajan

   Nalai namathe......

  16. Ashok Raj

   Extraordinary speech Sir !! Truly inspiring

  17. Warun Warun

   நீங்கள் சார் உன்மையில் ஒர் தசாவதாரம் தான் உங்கள் பேச்சில் இருக்கிறது

  18. Nandith Nandith

   Orae solli vilippunarvu. Mudiyuma. En 🌍ottu ungalukku.

  19. Nandith Nandith

   Nengal taedum atthulumai iyyakkam Kannil taerihinrana o.

  20. Nandith Nandith

   kolkai thangalin view. sattamanram thangalai alakkinrathu.

  21. Mk Movies World

   ❤️❤️

  22. ĶarťhiĶ Ģ

   Oru mairum puriyala😇😂😇😇😂😂

  23. Rajesh Balasubramanian

   நேர்மையாக நீங்கள் இருக்கும் வரை உங்களுக்கு எப்போதும் ஓட்டு உண்டு ஜெயிக்கும் கட்சிக்கு ஓட்டு போடுவார் இல்லை நான் நல்லவரக்ளுக்கு நாங்கள் தரும் மாலை எங்கள் ஓட்டு

  24. rajagopalan c Santhanam

   ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போது எலி பொந்தில் பதுங்கி இருந்தார். முட்டாள் தமிழர்கள் இருக்கும் வரை இந்தமாதிரி தலைவர்கள் வந்து கொண்டு இருப்பார்கள்.

  25. K k

   No vote for BJP save🇮🇳. Save🇮🇳 from EVM. Save🇮🇳 from Godi media. Support farmers

  26. maara 3232

   Mnm🙏🔦

  27. Sree Devi

   MyVote for u sir👍🙏

  28. Thilakam Jaganathan

   தங்களின் பேச்சுக்கு என் கர ஒலி

  29. madurai veeran

   vetri nichayam

  30. sivaguru krishnamoorthy

   I think Rajini should come forward to support MNM

  31. RADAH . M RADAH

   தட்டி எழுப்பிக்கொண்டே தான் இருக்க வேண்டுமா உங்களை ! உங்கள் சுதந்திரத்தை யாரும் வந்து பெற்று தருவார்களா ? அப்படி என்றால் வந்தவரை பின் தொடருங்கள்.

  32. Subramani Subramani

   idippar atra manidhargalodu vaazhndhukondu irukkirargal yendru kamal avargal sollum andha.vaarthai angu iruppavan yevanukkum theriyadhu aanalum naam katradhai yarukagavum vittu kodukka koodadhadhu yenbadhu voru vunmaiyana manidharin koottru idhupondramanidhargal kadavulin pillai .makkale nalla manidharigale ippo naam samudhaya reedhiyaga vaazhum vaazkkai migavum kevalamaga ulladhu karanam nammai aalum yevanukkum arivillai .manidhargal vunnum vunavukkum kazhikkum kazhiveerkkum mattume arivu irukku .yellarum saapita kalaiela veliyavarum adhu yellorukkum.theriyum adhu theriyalanakkooda adhu veliya vandhudum ? nanbargale nalla manidhargale unmaiel yendha katchiyai saarndhavanummillai yennudaya aadhangam kamal pondravargal nammai aandal namakkellam pirappurimai gouravamavudhu minjum idhu vurudhi .aanalum sindhaipadaithavan nammaippatriyum yosippan appadithan yenakku thondrugiradhu avaraiye nammai aalubavaraga namnaattin cm maga aakkipaarppom .vidunga yevvalavo pattom.adhil idhuvum vondru ? good night nanbargale

  33. Anjukrishna P Menon

   Kamal sir politics le vandirukkurathu perukko, pukkalukko, kaasukko alle. Ithellam eerkanave avarkku niraye kidachirikku. Antha mathiri oru legendkku ippo vena varshathile oru padam panni, easiya veetile okkarnthu thannode retired life kondadi irunthukalam. Aana thann healtheyum vayasseyum gaunikkame antha manithan innaykku veyyilile ninnu kashtapedarathu oru nandri kadam theerkathutha.naadu kodutha vazhkaykkake thiruppi seyyra service. Avangal edukkura padangal vanthu ahead of times nnu ellarume solvange, yenna avangalude thinking process vanthu ahead of times. Antha maari oru thalaivan kidakkanum endra its a luck. Politics se velaya paakama service aa pakra intha maathiri oru politician vandhale naadu munnerum. Please vote for MNN. Oru maatrathukake oru vaiyppu kodukkarathu thappille. All the best to MNM, love from kerala 💙

  34. Anjukrishna P Menon

   A citizen of india who has no tax dues, who has only humanity as his religion, who uses his fan club to donate blood, who himself donated his body to medical college, who has made movies to educate people and improve standards of indian cinema, who even though not educated much but have an above average IQ level, who masters in all the jobs that he get into, who has his life as an open book..... This is kamalhassan,. Love u a lot sir ❤️

  35. Maruthi Furnitures

   Congratulations Sir

  36. Bhan Singh

   I. Love you kamal Haasan

  37. Vinoth Gopal

   🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦

  38. Asina Raju

   Kamal sir ku vote podunga new aachi maatrathai parpom makkale.naan ready ,neenga readya?

  39. SURESHKUMAR 77

   நாலு தெருவுக்கு கூட அடையாளம் தெரியாதவரை எப்படி அதுவும் dmk காந்தி- கு எதிராக நிற்கவைக்க தோன்றியது? நீங்கள் அடையாளம் காண தவறிய நபர் :- திரு. கிருஷ்ண மூர்த்தி ராணிப்பேட்டை, மாவட்ட செயலர் அவர்கள் ! இங்கும் செல்வாக்கு, ஊழால் .......???????? மட்டும் தானா !

  40. சுட்டிக் குழந்தை ஹர்ஷா

   #kamalhasan அவர்களே அரசியலில் என்ன மாற்றம் செய்யப் போகிறீர்கள்,,,அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை சென்னை கூவததை தவிர

  41. JD

   Dhaka...Pakistan Aah!? சொல்லவே இல்ல...இது எப்போ இருந்து!? யோவ்...அது பங்களாதேஷ் Not பாகிஸ்தான்.

  42. Thaiseerah S

   Bigg Boss neenga than winner

  43. rockforttprint fortt

   *நாம் தமிழர்* _வேட்பாளர்களில்_ :- 117 ஆண்கள் 117 பெண்கள் மேலும் 6 மருத்துவர்கள் 5 முனைவர்கள் 8 ஆய்வியல் நிறைஞர்கள் 22 பொறியாளர்கள் 20 வழக்கறிஞர்கள் 36 முதுகலை பட்டதாரிகள் 58 இளங்கலை பட்டதாரிகள் 23 பட்டயப்படிப்பு பட்டதாரிகள் மேலும் 13 இஸ்லாமியர்கள் (9 பெண்கள்) 21 கிறிஸ்துவர்கள் (6 பெண்கள்) 12 பொது தொகுதியில் ஆதித்தமிழர். 16 மாற்றுமொழியினர் 7 மீனவர்கள் 3 அருந்ததிய பெண்கள். 1 வண்ணார் 1 குயவர் 1 குறவர் 1 மருத்துவர் 1 பண்டாரம் மாற்றம் என்பது சொல்லல்ல செயல். சில சீட்டுக்கும் கோடி நோட்டுக்கும் ஆசைகொள்ளாது தமிழ் நிலம் காக்க தனித்து களமாடும் தனிப்பெரும் கட்சி. வாக்களிப்பீர் விவசாயி சின்னத்திற்கு.

  44. remy kitchen

   Super endrum engal thalaivan neengal dhan ungal speech very nice sir

  45. remy kitchen

   Super enum

  46. Mervin Arul

   Annan Seeman only one Greatest leader for Tamilar. Next CM Annan Seeman

  47. Hari Haran

   Useless

  48. Kalees Waran

   நம் கையில் நம்நாடு நம் தலைமுறை தப்பாக தொட்டால்(வாக்கு இயந்திர பட்டனை) வரும் தலைமுறை தவிர்த்து நிக்கும் ⚖️💯 மாற்றம் விரும்பும் மாறும் என்று நம்பும் கடைநிலை தோழன் நான் My vote to MNM

  49. smileinurhand

   கமல் உங்க கொண்ட (அய்யங்கார்) தெரியுது . அன்றே அமரர்.மணிவண்னன் கூறிய போது சந்தேகித்தேன்.இப்ப நம்புகிறேன். நீங்க வாங்கின காசுக்கு கூவுறீங்க. உங்கள் நார வாய்- 2018 பிச்சைகானுக்குத்தான் இலவசம் தேவை. 2021 வீட்டிற்கு ஒரு கணினி, தலைவிக்கு 1000 ரூபாய்னு இலவசமா அடுக்குறீணங்க 😜. 10 வருடமா ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை அடகுைவத்த அதிமுகைவ விட்டுட்டு திமுகாவை மட்டுமே அழிப்பம்ன்னு கூவுரதா? அதிமுகவிற்கும் திமுகாவிற்கும் என்ன வித்தியாசம்?

  50. Sumathi Manivannan

   Kalam.kamaraj..kadamai.Nermai(kamal)

  51. Post Colonnial

   I don't like the crooks parties of dmk admk etc. I like Kamalahasan movies but not his behaviors such as talking ill of our Dharma. But I think Tamil Nadu should him a chance because, I think he is sincere in wishing to transform TN politics. Whether I/we like him or not, he has proven that he aims high and personally strives for excellence. I wish him well for TN's sake.

  52. Prakash Raj

   நாளை நமதாகும்

  53. sathya jeevahan

   Dhaka in pakistan? Mistake in the speech flow.. its Bangladesh

   1. Pranesh Belli

    Bangladesh was called as east Pakistan before its independence. He is rite. But you are not.

  54. bala Amberajan

   Kamal anna vanakkam.

  55. VJ

   நேர்மையின் சின்னம் Torchlight பெண்களின் சின்னம் Torchlight இளைஞர்களின் சின்னம் Torchlight மக்களின் சின்னம் Torchlight MNM சின்னம் Torchlight 🔦🔦🔦🙏👌 Vote For Torchlight

  56. Avin Hitz ll Man Of Confidence

   என் ஆதரவு உங்களுக்கு தான் ❤

  57. Avin Hitz ll Man Of Confidence

   உங்களுக்கு நான் காத்திருக்கிறேன்

  58. Avin Hitz ll Man Of Confidence

   நீங்கள் தான் வருங்கால முதல்வர்

  59. Avin Hitz ll Man Of Confidence

   இனி மாற்றம் வேண்டும்

  60. Avin Hitz ll Man Of Confidence

   எனது ஓட்டு உங்களுக்கு தான்

  61. Avin Hitz ll Man Of Confidence

   வாழ்த்துக்கள் 👌👌👌

  62. Subar Anatham

   கன்னட ஜூதன் மந்திரம் போடுகிறான் அடிமைகள் கைதட்டி ஆர்பரிக்கின்றன

  63. Raj R

   Good leadership

  64. ISHA MANI

   Black mantela

  65. Denis Kurera

   Kadasi neram toch kita wechi kondu padungoo. Ur best actor 🥵🥵🥵

  66. mathivanan krishnamoorthy

   மிகவும் நன்று அருமை ஐயா இந்தியன் இந்த நாட்டை நீங்கள் தான் சுத்தப்படுத்தியாக வேண்டும் இந்த நாட்டில் 80 சதவீதம் பேர் தூக்க நிலையில் இருக்கிறார்கள். நீங்கள் தான் எழுப்பியாக வேண்டும். நன்றி உறுதி மிக்க தலைவருக்கு வெற்றி உறுதி. வாழ்த்துகள் வணக்கங்கள்.

  67. JERUSHA ELISABETH

   I'm jerusha from malaysia ,we will support from malaysia,you will be the next prime minister , surely you will be win sir.dont bother to any politician,they cant go further coz they are less in knowledge in politics,they only interns in making money,so will be the next prime minister.

  68. Anbu Raj

   தொலைக்காட்சி நிறுவனங்களின் ஆதரவு வேண்டும். தனி தொலைக்காட்சி நிறுவனம் வேண்டும்.

  69. Anbu Raj

   புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தனிக்கட்சி ஆரம்பிக்கும் போது அவர் அறுபதை கடந்து தான் அரசியல் அறுவடை செய்தார். அதை தான் அவரைத்தான் மானசீக குருவாக ஏற்று பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் செய்கிறார்கள்.

  70. Anbu Raj

   இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களின் தலைப்புகளை வைத்து பார்த்தால் தெரியும் இவரின் மனசாட்சி... மக்கள் சாட்சி...

  71. Jack Danial

   ரஜினி நல்லவன் ஆனால் பயப்படுகிறார் நின்றால் வெற்றி உறுதி நீ கெட்டவன் பயப்படமாட்டாய் ஆனால் தோல்வி நிச்சயம் சகுனி கமல்

  72. Iway tv

   அருமை

  73. YOGA VEERA

   வாக்களிப்போம் விவசாய சின்னம் நாம் தமிழர்... 🙏💪💪💪

  74. SRI RISHIKHESHEN MURUGAN

   சமூக நீதி சமத்துவம் சம உரிமைனு பேசுவாரு....ஆனால் மேடையில இவரு மட்டுமே உட்காருவாரு!! மத்தவனெல்லாம் நொன்னபய!!!

  75. Aravindhan Aravindan

   May GOD bless MNM and their activities with His wisdom.

  76. m Raja

   Kamal is not the guy for leadership! It's not People's party. In the name of people, it will be a Corporate style organization. Race is to sell the people of TN and the resources to either to MNCs from outside of India (by Kamal) or to MNCs from India like Adani, Ambani and TATA in North India (by Modi and Co).. here both Kamal or Modi can not be the path for people. GOOD or bad we need our own mediators either AIADMK or DMK or NKT or PMK or VCK etc... KAMAL CAN NOT BE TRUSTED!

  77. Elongkovan Elongkovan

   Best of luck Kamal JI... Malaysis

  78. PS. Manickam PS. Manickam

   100% cm next 20 years

  79. Balasubramaniam Balagoby

   ஆகச்சிறந்த நடிகன் அவ்வளவே.. தமிழகமே விழித்தெழு . உன்னை ஆளுபவன் தகுதியற்றவன் எனில் தெரிவு செய்தவர்களே முட்டாள்கள். இவர்கள் தங்களுடைய இறுதிக்கால வருமானத்திற்காக அரசியலுக்குள் வந்தவர்கள். ஏமாற்றுபவர்கள்.

  80. Mayavan Raja

   The film industry is not very useful for tamils. Iys only for certain cast and non-tamils.

  81. Mayavan Raja

   If he has difficulties standing we don't want another leader on wheel chair!!! Please...

  82. Mayavan Raja

   He should continue acting and engaging with women. What did this party do in three years for people? All his fans have come together ❤.. lol its just nice but not a party but a fan club

   1. m Raja

    @Pranesh Belli I don't think anyone has done to people much. Thats is why we are living in this conditions of poor sanitation, no proper infrastructure, we pay so much for medical and private education which is also to lower standards. Communal issues like safety issues, rape, child abuse, numerous road accidents because of lack of awareness and not following the rules. Thugs in politics!!! Yes, we. have all this! But Kamal is not the answer. We will have to push the right people from each community to lead the community. It has to come from grass roots. What Kamal is doing is creating a corporate Government! He will sell Tamil Nadu to global MNCs. Instead of Modi who is trying to sell the people to Ambani and Athani who are north indian MNCs, Kamal is trying to work with America, EU and the Israel. He will sell the people and resources to Multinational Companies of the world. So people like Queen of UK and other wealthy people will get the benefits and not the people. He does not have a plan for developing locally and empowering locals. First of all he does not have any plan, someone else is dictating to him and he will be loyal to them. He is just the face who is well know and popular among the people f TN. Knowing his character he can not be that leader for the people of TN. May be all the IT engineers will vote for him or the youth who dont know much about politics but just want the big salaries will vote for him. Of course his fans!!!

   2. Pranesh Belli

    Tell me who has done anything to people??

  83. Karthickbala Karthickbala

   நீங்களும் நாங்களும் சேர்ந்தால்.. நாம்.. ஆம் அதுவே மக்கள் நீதி மையம்.. நிஜ்ஜயம் ஒரு மாற்றத்தை இந்த தமிழகம் காணும்.. மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று... மாற்றுவோம் 👍

  84. Narendera Kumar A

   Speech fulla oru thappu sollala.... Aduthavana Oru kuththam solli Vote Kekala... Aduthavan panna thappa point potu solli vote kekala... Nalla gavanichu patha vote kuda kekala ya indha aalu.... Enaku idhelam pananu aasa... Kuda irukra elarukum adhe aasa... Seyya vita nallarukum nu kekramaridha da iruku...

  85. sri hakshara

   டுவிட்டர் நாயகன் வாயில் வடை சுடும் வல்லரசு

  86. sri hakshara

   இவன்அரசியலில் ஒரு காமெடி பீசு

  87. randy mudasir

   Bad edit 👎🏻

  88. Thamizhi

   பிக் பாஸ் விபச்சார நிகழ்ச்சி நடத்தும் நாயகன் , ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் , தமிழரின் கலாச்சாரம் முடிந்தது

  89. Thamizhi

   பாக்கிஸ்த்தானில் இருக்கும் டாக்காவில் விளங்கிடும்

   1. Pranesh Belli

    Bangladesh was called as east Pakistan. If you don’t know something, try to learn and don’t be ignorant and become fool.

  90. Thamizhi

   வெறும் திரைக்கவர்ச்சியை நம்பும் விசிலடிச்சான் குஞ்சுகள் .

  91. Thamizhi

   இவரின் கொள்கைகள் -makkalarasu.in/ இல் காண்க. இவர் வருவார் , ஊழல் கட்சிகளுடனும் கூட்டணி வைப்பார் , கொள்கை என்ற ஒன்று இல்லாதவர் . கொள்கையை கேட்டால் காப்பி அடித்துவிடுவார்களாம். மேட்டுக்குடி அரசியல் வியாதி. பக்கா சுயநலவாதி.

  92. Diffy Media

   Super sir

  93. denis anthony

   salute you sir.our next cm

  94. Vimal RajKumar

   Kamal sir we will win this time election . You are Our next chief minister .

  95. prabha karan

   Sir I’m. MNM

  96. prabha karan

   MNM

  97. Mutuvel Alagan

   Ciao ciao

  98. Mutuvel Alagan

   Ciao

  99. Mamtha Purushothaman

   Rajathanthiram yuuthan......

  100. sathish kumar

   Aariya bramin kamal