Welcome to Athma Gnana Maiyam. Athma Gnana Maiyam is a dedicated you tube channel by Smt. Desa Mangayarkarasi. In this channel we will be posting Smt. Desa Mangayarkarasi's devotional speeches, other religious activities and services.\n\nThe contents of all material available on this PAmost channel are copyrighted to Athma Gnana Maiyam. All rights are reserved and the content may not be reproduced, downloaded, published or transferred in any form or by any means.\n\nAnyone making decisions based on the content of this channel should perform independent due diligence before making a final decision.
- 100
- 145
அழகு முருகனுக்கு அரோகரா 🙏🙏
Madam.. Kindly share a vedio regarding dreams and their meanings. I am frequently getting teeth falling down dream.. Kindly advice
வேல் வேல் வெற்றி வேல் முருகா
ஓம் சரவண பவ ஓம் அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
முருகா முருகா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி திருவருட்பிரகாச வள்ளலார் திருவருள் வளப் பெற வையகம்
நன்றி அக்கா
Romba nandri From kalpana mani and arun.R
Siva palam🥰
Thank you amma 🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
When did you update abirami anthathi madam, I am praying to give time to you for update abirami anthathi. Even though not seen by many of them, few of us waiting only for abirami anthathi
Thank you 🙏🙏🙏🙏💐💐💐💐
Om sri kaartha veera Arjun slogam pl
நன்றி🙏
Pen pillaigal nalla nerathil rudhu agum deiva valipadu sollunga sister
En ponnum chithirai la dhan porandha....am a maduraivaasi.... after chithirai thiruvila festival my baby has born...I enjoyed chithirai festival very well when she s in womb abt 9 months....as managayarkarasi Amma said,my papa is tooooooo active and bold.....and she looks gorgeous too❤️
Thanks amma
வள்ளலார் பற்றி கூறியது நன்றி அம்மா
Thaiyal iyandram vekalama nu neenga solunga ma. Enaku apo tha thrupthiyaga irkum
How worship method benefits of angalaparmeshwari
Worship method of angalaparmeshwari amman
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
🙏🕉️🌹ஓம் ஸ்ரீ சாய்ராம் 🌹🕉️🙏 கலியுக கடவுள் கண்ணபிரானே கண்கண்ட தெய்வமே சாயப்பா 🙏ஓம் துவாரகாமாயி போற்றி🙏 ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏ஓம் சாயி நமோ நமஹ🙏 🙏மாதா பிதா குரு சாய்பாபா🙏 🙏ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம்🙏 🙏🕉️🌹அல்லாஹ் மாலிக்🌹🕉️🙏
Mulu powrnami annaiku pal kaichalama sis
Muruga Muruga potri porti 🙏🙏🙏🙏🙏
Sister unka speech and unka reply semma thank u
Nandri amma
அம்மா அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா
Seerkazhi sithamparam ayya oda son govindarajan ri8
அம்மா வாராஹி அம்மன் நவராத்திரியை பற்றி கூருங்கள் அம்மா
Mam unga video paathale oru nambikai Pirakudhu positive vibes kedachikite iruku tqsm mam🙏🙏🙏
Very useful and nice
Super ma
நனறி அம்மா
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Super
Thank you sister
Muruka
நன்றி அம்மா அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 🙏🙏
நன்றி அம்மா🙏 வேல் வேல் முருகன் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 அருமையான பதிவு நன்றி அம்மா 🙏💐
Vel ilai yendral ena seiyalam
Muruganuku arogara
நன்றி அம்மா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Super speechmadam
நன்றி அம்மா😍😍ஓம் முருகா!!
Nandri Amma ❤️❤️❤️🙏🙏🙏
அருமை அம்மா நன்றி
🙏super
Arutperumjothi Arutperumjothi thaniperumjothi Arutperumjothi🙏🙇🙏
Thanks madam
அம்மா மாதம் ஒரு முறை செய்யுணமா
🙏🙇🙏nandri amma 🙏
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் ஒவ்வொரு சமயமும் கடவுளை வேறு வேறு தேவைகளுக்காக நினைக்கிறோம். நமக்கோ, நமக்கு வேண்டியவர்களின் உடல் நலம் வேண்டி, பணம் வேண்டி, பிரச்சனை தீர வேண்டி, பிள்ளைகளுக்கு நல்ல வேலை வேண்டி, நல்ல வரன் வேண்டி இப்படி பலப் பல காரணங்களுக்காக இறைவனை நினைகின்றோம். அது பக்தி அல்ல. 'ஒருமையுடன்' ஒரே சிந்தனையுடன் அவனது மலரடி நினைப்பவர் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் வாயொன்று சொல்லும், மனம் ஒன்று நினைக்கும் மனிதர்கள் தான் இங்கு அதிகம். உள்ளும் புறமும் வேறாய் இருக்கும் வஞ்சகர்கள் அவர்களாக வந்து நம்மோடு கலந்து விடுவார்கள். நாம் அவர்களை தேடி போவது இல்லை. நாம் அறியாமல் நடப்பது. எனவே, வள்ளலார், அது போன்ற மனிதர்களின் உறவு கலவாமை வேண்டும் என்று வேண்டுகிறார். பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசா திருக்க வேண்டும் இறைவனின் பெயரை சொல்லிக்கொண்டே கொள்ளை அடிப்போர் உண்டு. எனவே, உன் புகழையும் பேசவேண்டும், பொய் பேசாமல் இருக்க வேண்டும் என்று இரண்டையும் வேண்டுகிறார். பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியா திருக்க வேண்டும் மனிதனுக்கு மதம் பிடிக்காமல் இருக்க வேண்டும். இறைவனின் பெயரால், மதத்தின் பெயரால், எத்தனை போர்கள், எத்தனை உயிர் பலி...அதை கண்டு வருந்தி "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்று வேண்டுகிறார் மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவா திருக்க வேண்டும் கட்டி அணைக்கும் பெண் ஆசையை மறக்க வேண்டும் என்கிறார். ஞாபகம் இருந்தால் மீண்டும் வேண்டும் என்று தோன்றும். மறந்துறணும். எப்போதும் இறைவனை மறவாது இருக்க வேண்டும். மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வுனான் வாழ வேண்டும் நல்ல புத்தி வேண்டும். நல்ல புத்தி இருந்தாலும் அது தவறான வழியில் செல்லாமல் இருக்க இறைவனின் அருள் வேண்டும். நோயற்ற வாழ்வு வேண்டும். தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே வள்ளலார் காலத்தில் சென்னை வாழ் மக்கள் மிகுந்த தர்ம சிந்தனை உள்ளவர்களாய் இருந்து இருக்கிறார்கள். ஒரு வேளை அவர் இப்போது இருந்து இருந்து இருந்தாலும் அப்படித்தான் நினைத்து இருப்பாரோ ? அப்படி பட்ட சென்னையில் உறையும் கந்தவேளே தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே குளிர்ந்த (தண்) முகத்தை உடைய, தூய்மையான மணிகளில் சிறந்த மணியான சைவ மணியே, சண்முகத் தெய்வ மணியே எனக்கு நீ இதை எல்லாம் அருள வேண்டும் என்று வேண்டுகிறார்
வணக்கம் அம்மா என்மகள் தைப்பூசம் அன்று பிறந்தவள் நாங்கள் முருகன் வழிபாடு அதிகம் ஓம் முருகா
🙏🙏🙏🙏🙏🙏
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும் செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.
நன்றி அம்மா😍😍ஓம்நமசிவாய!!
Useful mam
Ratha saptami video details please share amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி ஓம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குடும்பத்தில் பரம்பரையாக வருடம் தோரும் தை பூசத்தினத்தன்று வடலூர் சென்று ஜோதி தரிசனம் செய்யும் வழக்கம் உண்டு. நாங்கள் அதை கடைப்பிடித்து வருகிறோம். வடலூர் ரயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள ஒரு வீட்டில் எங்கள் குடுபத்தார்கள் சேர்ந்து வருடம் தோரும் தைப்பூச தினத்தன்று அன்னதானம் நடத்துகிறோம். தைப்பூச தினத்தன்று முருகப்பெருமானையும்,வள்ளல் பெருமானையும் வணங்கி எல்லா நலன்களும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். அருட்பெரும் ஜாதி,அருட்பெரும் ஜாதி தனிப்பெருங்கருனை,அருட்பெருஞ்ஜோதி வெற்றி வேல் முருகா. 🙏🙏🙏🙂🙂🙂👌👌👌👍👍👍
உங்கள் அறிவுரைகளைநான் கடைபிடித்துவருகிரேன் அம்மா உங்களை எனக்கு நொம்பபிடிக்கும்அம்மா
அம்மா வணக்கம்
Nice family. Amma
Arup paruj jothi arup parunj jothi thanip parung karunai arup parunj jothi
ஓம் சிவாய நமக
Anna dhaanam manidhargalukku badhilaaga vaayilla prabigalukku kodukkalaama ?(pasu, erumbu ) sollunga
Mam neenga padikrudhu. Podunga , ma
Thank you Amma
என்மகன்தைபூசத்தில்தான்பிறந்தான்மேம் வேல்வேல்வெற்றிவேல்
Super Akka...
🙏🙏🙏🙏🙏
"' ஆட்கள் தேவை "" TCL LTD COMPANY, OFFICE WORK" SALARY: Rs.15000 - 26000, PLACE;CHENNAI CONT:8428100288
🙏🙏🙏🙏👏👏👏👏👏
Good sister
Amma anaku periods thaipusam anniku Munna vathu naalu anniki poojai panlama soluga amma
Vetri vel muruganuku arogara
Indha poojai aadi vellikilamai mattum thaan kumbudanuma illama eppavum kumbidalaama amma
Alwargalai patriyum solungal